tag:blogger.com,1999:blog-2607466349661350412.post1506277639986396140..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: வலைப்பூவே, நீ என்றும் வாழ்கபெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-8483653348471186672009-12-05T22:56:08.738+05:302009-12-05T22:56:08.738+05:30"டிஸ்கி: சபதம் செய்த நண்பனுக்கும், அந்த அழகான..."டிஸ்கி: சபதம் செய்த நண்பனுக்கும், அந்த அழகான பெண்ணுக்கும் சொல்லி வைத்தாற்போல், சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களுடன்."

-- (வெவ்வேறு நாட்களில் ? ) --Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-38216258811052634372009-12-05T17:55:32.426+05:302009-12-05T17:55:32.426+05:30பெ சொ வி - உங்க மெயில் ஐ டி கொடுங்க, மீரா வேங்கடசு...பெ சொ வி - உங்க மெயில் ஐ டி கொடுங்க, மீரா வேங்கடசுப்ரமணியன் அவர்களின் சென்ற வருடத்து ஃபோடோ - (எங்கள் வீட்டிற்கு அவர் வந்தபோது எடுத்தது) அனுப்புகின்றேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-58965196265270154022009-12-04T22:41:42.672+05:302009-12-04T22:41:42.672+05:30--- என் தம்பியும் "அப்படியெல்லாம் இல்லையே&quo...--- என் தம்பியும் "அப்படியெல்லாம் இல்லையே" என்று உண்மையை உளறிக் கொட்ட, ---

உங்க தம்பியோட வலைப் பதிவு அல்லது மின்-அஞ்சல் தாங்க சார். அவரை நான் விசாரித்து கொள்கிறேன்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-35523142787155010462009-12-04T11:37:22.325+05:302009-12-04T11:37:22.325+05:30கடைசியில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்...கடைசியில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறது மேற்கண்ட பதிவை படிக்கும்போது.sridharhttps://www.blogger.com/profile/09616877033329537826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-23407797211367943842009-12-04T05:56:43.580+05:302009-12-04T05:56:43.580+05:30//ஸ்ரீராம். said...
நான் கூட மன்னார்குடில வீர அபிம...//ஸ்ரீராம். said...
நான் கூட மன்னார்குடில வீர அபிமன்யு என்று ஒரு படம் பார்த்திருக்கேன்...1974 இல் கீழ முதல் தெரு என்று நினைக்கிறேன்...என் மாமா அங்கு விவசாயத்துறையில் பணி புரிந்தார். வீட்டு உரிமையாளர் பையன் ரங்கனுடன் கல்கி திரை அரங்கில் அந்தப் படம் பார்த்தேன்... மீரா HM தெரியுமா

அவங்களை நன்றாகத் தெரியும், அவர்கள் முதலில் எங்கள் தெருவில்தான் இருந்தார்கள், என பெரிய அண்ணன் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் (எங்க ஊர் கடவுள் பெயர்) பெயர் சொல்லி விசாரியுங்கள், அவர்கள் பணிபுரிந்த பள்ளிக்கு அவர்கள் செய்த சேவை மிக அருமை.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-6174228699164615712009-12-04T05:49:55.870+05:302009-12-04T05:49:55.870+05:30வாழ்த்துக்கள். எனக்கு, உங்களையும் தெரியாது மோகனையு...வாழ்த்துக்கள். எனக்கு, உங்களையும் தெரியாது மோகனையும் தெரியாது. ஆனால், நீங்கள் எழுதியுள்ள விதத்தில், உங்களுக்காக சந்தோஷப் பட்டேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-43436782952758462472009-12-03T21:30:52.915+05:302009-12-03T21:30:52.915+05:30நான் கூட மன்னார்குடில வீர அபிமன்யு என்று ஒரு படம் ...நான் கூட மன்னார்குடில வீர அபிமன்யு என்று ஒரு படம் பார்த்திருக்கேன்...1974 இல் கீழ முதல் தெரு என்று நினைக்கிறேன்...என் மாமா அங்கு விவசாயத்துறையில் பணி புரிந்தார். வீட்டு உரிமையாளர் பையன் ரங்கனுடன் கல்கி திரை அரங்கில் அந்தப் படம் பார்த்தேன்... மீரா HM தெரியுமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-87319442266232928312009-12-02T21:46:59.606+05:302009-12-02T21:46:59.606+05:30//ஜெட்லி said...
உங்க ரெண்டு பேர் கிட்டயேம்
ஒரு வ...//ஜெட்லி said...
உங்க ரெண்டு பேர் கிட்டயேம்
ஒரு வேவ்ஸ் இருந்துருக்கு....
வலைப்பூக்கள் வாழ்க...//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இல்லைன்னா, 25 வருஷத்துக்கு முன்னாடி பழக்கமான ஒருத்தரை இப்போதைய போட்டோவை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கமுடியுமா?

//ஜெட்லி said...
சரி இப்பாவாது உங்கள்
பேரை சொல்ல விருப்பமா???//
சொல்லிடலாம்தான்.....ஆனா... இதுவே Brand Name ஆனமாதிரி ஒரு பீலிங்.....அதுனால.....சாரி.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-92088344958971735182009-12-02T21:17:48.383+05:302009-12-02T21:17:48.383+05:30சரி இப்பாவாது உங்கள்
பேரை சொல்ல விருப்பமா???சரி இப்பாவாது உங்கள்
பேரை சொல்ல விருப்பமா???ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-32359700723616846432009-12-02T21:17:48.384+05:302009-12-02T21:17:48.384+05:30உங்க ரெண்டு பேர் கிட்டயேம்
ஒரு வேவ்ஸ் இருந்துர...உங்க ரெண்டு பேர் கிட்டயேம்
ஒரு வேவ்ஸ் இருந்துருக்கு....
வலைப்பூக்கள் வாழ்க....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-44061540514027470252009-12-02T19:51:17.651+05:302009-12-02T19:51:17.651+05:30நல்ல அனுபவம். :)நல்ல அனுபவம். :)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-8983921231849912832009-12-02T18:30:37.231+05:302009-12-02T18:30:37.231+05:30நன்றி பலா பட்டறை...
முதல் வருகைக்கும் பின்னூட்டத்த...நன்றி பலா பட்டறை...
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-55691151860998724242009-12-02T18:07:02.399+05:302009-12-02T18:07:02.399+05:30உண்மைதான் இளவயது தோழமையோ காதலோ நீண்ட இடைவெளியில் ...உண்மைதான் இளவயது தோழமையோ காதலோ நீண்ட இடைவெளியில் சந்திக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது நிச்சயம்..:-)) வாழ்க உங்கள் நட்பு!!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-62350886619522353072009-12-02T17:57:32.567+05:302009-12-02T17:57:32.567+05:30பதிவு போட்ட சில மணித்துளிகளில் இத்தனை பின்னூட்டங்க...பதிவு போட்ட சில மணித்துளிகளில் இத்தனை பின்னூட்டங்கள், நட்பின் பெருமை மிளிர்கிறது.
நன்றி

விக்னேஷ்வரி
அகல்விளக்கு
கேசவன் கு.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-989899703750937132009-12-02T17:49:43.968+05:302009-12-02T17:49:43.968+05:30வலைப்பூவில் நட்பு!!!
வாழ்த்துக்கள் !வலைப்பூவில் நட்பு!!!
வாழ்த்துக்கள் !தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-32938215179650941722009-12-02T17:25:18.924+05:302009-12-02T17:25:18.924+05:30டிஸ்கி : காலத்தின் கட்டாயம் தலிவா...
எல்லாப் புகழ...டிஸ்கி : காலத்தின் கட்டாயம் தலிவா...

எல்லாப் புகழும் பிளாக்கருக்கே.
வாழ்க பதிவுலகம்.அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-79047344931787804162009-12-02T17:22:38.045+05:302009-12-02T17:22:38.045+05:30வலைப்பூவில் நட்புத் தேடலும் நடக்கிறதா... மகிழ்ச்சி...வலைப்பூவில் நட்புத் தேடலும் நடக்கிறதா... மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் உங்களிருவருக்கும்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-44588619554931278662009-12-02T17:02:38.510+05:302009-12-02T17:02:38.510+05:30//Mohan Kumar said..
அந்த காலத்திலேயே வக்கீல் மாதி...//Mohan Kumar said..
அந்த காலத்திலேயே வக்கீல் மாதிரி துப்பறிஞ்சிருக்கேனா என ஆச்சரியமாக உள்ளது//

துப்பறிவா, அதெல்லாம் இல்ல நண்பா, இவன் மூஞ்சிக்கு லவ் வொர்க்கவுட் ஆவாதேங்கற பகுத்தறிவுதான், அது.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-50857300528329833262009-12-02T16:58:05.659+05:302009-12-02T16:58:05.659+05:30//adaleru said...
ரொம்ப சந்தோஷம் பதிவ படிச்சதும். ...//adaleru said...
ரொம்ப சந்தோஷம் பதிவ படிச்சதும். இதை அப்டியே ஒரு சிறுகதையா எழுதுனா எப்படு இருக்கும்னு ஒரு எண்ணம் வேற//

எழுதுங்க......காப்புரிமைலாம் கேக்க மாட்டேன்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-49115754070343440282009-12-02T16:56:37.018+05:302009-12-02T16:56:37.018+05:30மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான...மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானும் எழுத நினைத்தேன். நீ முந்தி கொண்டு விட்டாய்.

சங்கர், கண்ணன், கணபதி, மணி நால்வரிடமும் பேசினேன். நீ மட்டும் தான் அனைவரது எண்களும் வைத்துள்ளதாக அனைவரும் கூறினர்.

நீ ரெண்டாவதாக சொன்ன நிகழ்வு (உன் தம்பி இடம் விசாரித்தது) எனக்கு நினைவே இல்லை. படித்ததும் அந்த காலத்திலேயே வக்கீல் மாதிரி துப்பறிஞ்சிருக்கேனா என ஆச்சரியமாக உள்ளது.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-4130130492535212542009-12-02T16:51:38.649+05:302009-12-02T16:51:38.649+05:30ரொம்ப சந்தோஷம் பதிவ படிச்சதும். இதை அப்டியே ஒரு சி...ரொம்ப சந்தோஷம் பதிவ படிச்சதும். இதை அப்டியே ஒரு சிறுகதையா எழுதுனா எப்படு இருக்கும்னு ஒரு எண்ணம் வேற. அப்படினா மோகன் கிட்ட உங்கள பத்தி இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-57972025438211350472009-12-02T16:49:57.164+05:302009-12-02T16:49:57.164+05:30பதிவைப் போட்ட சில நிமிடங்களில் பின்னூட்டம், மிக்க ...பதிவைப் போட்ட சில நிமிடங்களில் பின்னூட்டம், மிக்க நன்றி திரு சீனா அவர்களே (பின்னூட்டத்திற்கும், பின்தொடர்வதற்கும்)
இளவயது ஞாபகங்கள் எப்போதும் சுகமே!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-58424608614611938912009-12-02T16:17:28.483+05:302009-12-02T16:17:28.483+05:30அன்பின் "பெயர் சொல்ல விருப்பமில்லை"
அழக...அன்பின் "பெயர் சொல்ல விருப்பமில்லை"

அழகான கொசுவத்தி சுத்தீட்டீங்க - பால்ய கால நண்பர்கள் இப்பொழுது சந்தித்தால் அடையும் இன்பம் சொல்ல முடியாத இன்பம்.

நல்வாழ்த்துகள்

டிஸ்கி சூப்பர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com