tag:blogger.com,1999:blog-2607466349661350412.post3139483315716355346..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: வாரச் சந்தை - 25.07.2011பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-26516706302380011602011-07-26T08:05:02.305+05:302011-07-26T08:05:02.305+05:30சப்பாத்தி et al.....
A slightly altered term,&quo...சப்பாத்தி et al.....

A slightly altered term," Chowpati" (pronounced as Chappathi) is a famous place at Bombay (Mumbai).... and most of the northern cities have an area as Chowpati.... Thi, I think is a a solace to the Chappati.

As for Poori eating Chappati, there are two things...

(i) At the said Chowpati, Bhel Poori and PaaNi Poori are available for the taking.

II) How about a Sabapathi ( (mis)pronounced by North Indians generally as Sappati or Chappati..... ??!!cho visirihttps://www.blogger.com/profile/04188308407915922995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-80274535192083491062011-07-25T23:00:21.488+05:302011-07-25T23:00:21.488+05:30// ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..................// ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் //

ஏன் ஐநூத்தி ஒண்ணு வெக்கலாமே..!

கையில ஒரு ரூபா இல்லாததால
499 ரூபா இப்ப மிச்சம்..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-33940179230185655052011-07-25T21:50:39.641+05:302011-07-25T21:50:39.641+05:30அருமை.அருமை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-35545349547929129322011-07-25T14:50:48.722+05:302011-07-25T14:50:48.722+05:30சந்தைக்கு வந்தான்
வில்லன்
சட்டி பானை எல்லாம்
சேதம்...சந்தைக்கு வந்தான்
வில்லன்
சட்டி பானை எல்லாம்
சேதம் -
வில்லனால் அல்ல
அவனோடு
ஹீரோ போட்ட
சண்டையால்!//

இதுக்குதான் வாய்ச்சண்டையோட நிறுத்திக்கனும்கிறது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-67794976511368510422011-07-25T14:49:44.143+05:302011-07-25T14:49:44.143+05:30//
கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல...//
கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான். ௦ - மகாத்மா காந்தி //

இதையெல்லாம் பார்த்தா தமிழ்படம் ஏன் இந்தியாவில படமே எடுக்க முடியாது!:-)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-71397838984820492802011-07-25T14:48:05.051+05:302011-07-25T14:48:05.051+05:30ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்.....................ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் ///

மொய்யெல்லாம் வைப்பீங்களா?:-)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-63520680183961537022011-07-25T12:41:12.690+05:302011-07-25T12:41:12.690+05:30இப்போ உங்களுக்கு சப்பாத்தி வேணுமா, பூரி வேணுமா?இப்போ உங்களுக்கு சப்பாத்தி வேணுமா, பூரி வேணுமா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-65058600262688684722011-07-25T12:17:52.242+05:302011-07-25T12:17:52.242+05:30//ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்...................//ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் //

ஸ்சப்பா.... முடியல...அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-51123722539897254432011-07-25T12:08:12.932+05:302011-07-25T12:08:12.932+05:30// பூரிங்கற பேருல ஒரு ஊரு இருக்கு, சப்பாத்தி பேர்ல...// பூரிங்கற பேருல ஒரு ஊரு இருக்கு, சப்பாத்தி பேர்ல ஊரே கிடையாது! அது மட்டுமில்லை பூரி(நரோத்தம் பூரி, அம்ரீஷ் பூரி) சப்பாத்தி சாப்பிடலாம், சப்பாத்தி பூரியை சாப்பிட்டதா இதுவரை தகவல் இல்லை.//

சூப்பருங்கோ! ))))))))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-1003158231102527682011-07-25T11:34:24.752+05:302011-07-25T11:34:24.752+05:30// எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான். //
கண்ணு...// எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான். //

கண்ணுக்கு 'கால்'னு மாத்திடலாமா //

அப்போ அலைய முடியாது! :))

வழக்கமான திங்கள் சந்தை; சுவையான பதிவு.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-73310005463081327852011-07-25T11:30:39.115+05:302011-07-25T11:30:39.115+05:30// அவனோடு
ஹீரோ போட்ட
சண்டையால்! //
ஹீரோ ஒழிக.. (ப...// அவனோடு
ஹீரோ போட்ட
சண்டையால்! //

ஹீரோ ஒழிக.. (போதுமா ?)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-71740522938955354442011-07-25T11:29:31.990+05:302011-07-25T11:29:31.990+05:30//கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல்...//கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான். //

கண்ணுக்கு 'கால்'னு மாத்திடலாமா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com