tag:blogger.com,1999:blog-2607466349661350412.post5867179406556761238..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: கைரேகை பார்ப்பது எப்படி?பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-73345953561533483542011-01-26T20:06:35.015+05:302011-01-26T20:06:35.015+05:30என்னிக்கும் இல்லாத அதிசயமா உங்க வலையில் மாட்டிக் க...என்னிக்கும் இல்லாத அதிசயமா உங்க வலையில் மாட்டிக் கொண்டேன்.
ஒரு வழியாக தேடித்தேடி வெளியேறி செல்கிறேன்.

நன்றி வணக்கம்.

உங்கள் மொக்கை தொடர வாழ்துகள்:RAVINDRANhttps://www.blogger.com/profile/10180951701034233155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-42291111873508412112010-10-16T13:56:12.862+05:302010-10-16T13:56:12.862+05:30@PSV
// ஒரு ஆர்வம் காட்டத் தான் செய்கிறார்கள்//
ஆ...@PSV
// ஒரு ஆர்வம் காட்டத் தான் செய்கிறார்கள்//

ஆர்வத்தை என்ன பொட்டிலைய வச்சி இருக்காங்க....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-66207658961837920422010-10-16T13:50:20.841+05:302010-10-16T13:50:20.841+05:30@பெ.சொ.வி
//மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்...@பெ.சொ.வி

//மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள்.//

லைட்டா புளிப்பா இருக்கும்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-50873986949479760962010-10-16T05:12:10.155+05:302010-10-16T05:12:10.155+05:30தங்களது பதிவர் ஜோக்ஸ் சிறப்பாக இருந்தது... இந்தப் ...தங்களது பதிவர் ஜோக்ஸ் சிறப்பாக இருந்தது... இந்தப் பதிவு மரண மொக்கை என்று நீங்களே சொல்லிவிட்டதால் படிக்கவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-84471494042676984562010-10-15T14:54:50.519+05:302010-10-15T14:54:50.519+05:30:)):))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-35965156434393980242010-10-15T10:20:53.322+05:302010-10-15T10:20:53.322+05:30@ வெங்கட்
//நேத்து ஒரு ஜோசியக்காரன்
என் கையை பா...@ வெங்கட்

//நேத்து ஒரு ஜோசியக்காரன்
என் கையை பாத்துட்டு
" சார்.., உங்களுக்கு நல்ல நேரம்
Start ஆயிடுச்சுன்னு " சொன்னான்..

இருங்க அவனை உதைச்சிட்டு...//

என்னிக்கும் இல்லாத அதிசயமா கையில வாட்ச் கட்டிக்கிட்டு இருந்தீங்களோ? அதைப் பாத்துட்டு "டைம்" நல்லா இருக்குன்னு சொல்லியிருப்பாரு, இதுக்குப் போய்,..........சின்ன புள்ளத் தனமால்ல இருக்கு!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-65771499597937433182010-10-15T10:18:37.516+05:302010-10-15T10:18:37.516+05:30//குவைத் தமிழன் said...
இதான் அந்த ரகசியமா??//
ரக...//குவைத் தமிழன் said...
இதான் அந்த ரகசியமா??//

ரகசியத்தை வெளிய சொல்லிடாதீங்க! (உங்க ப்ளாக் பக்கம் வந்தா வார்னிங் வருது, என்னன்னு கவனிங்க!)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-48015359475298343352010-10-15T10:15:44.217+05:302010-10-15T10:15:44.217+05:30//மங்குனி அமைசர் said...
ஹி.ஹி.ஹி. ...... ஏன் சார்...//மங்குனி அமைசர் said...
ஹி.ஹி.ஹி. ...... ஏன் சார் கை ரேகா பாக்க புக்க தேடனும் ? நான் இப்ப சொல்லித்தர்றேன் பாருங்க ,
உங்கள் வலது அலது இடது கையை நேராக நீட்டவும் , அந்தக் கையின் உன்லங்கை பகுதி வானத்தை நோக்கி இருக்கும் படியாக வைத்துக் கொள்ளவும் , இப்பது உள்ளங்கையை பார்க்கவும் , கொடு கோடாக தெரிகிறதல்லவா அதுதான் ரேகை , அப்படியே தேவையான நேரத்திற்கு பார்த்துக் கொள்ளவும் ....

என் இனமையா, நீர்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-80141491541373243642010-10-15T10:13:55.409+05:302010-10-15T10:13:55.409+05:30// இம்சைஅரசன் பாபு.. said...
ஹ ...ஹா ................// இம்சைஅரசன் பாபு.. said...
ஹ ...ஹா ................. ரொம்ப சீரியஸ் ஆக படிக்கச் ஆரம்பிச்சேன் .

ஒரே அடியா கவுத்து புட்டின்களே //

இம்சைக்கே இம்சையா, நம்ம ரேகை நல்லாத்தான் ஓடுது!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-12620252458702878312010-10-15T10:13:01.989+05:302010-10-15T10:13:01.989+05:30// ப.செல்வக்குமார் said...
அட அட ., உங்களுக்கு மட்...// ப.செல்வக்குமார் said...
அட அட ., உங்களுக்கு மட்டும் எப்படி இத்தன அறிவு ..?

இன்னும் கூட நிறைய வச்சிருக்கேன் செல்வா, அட்ரஸ் மட்டும் கொடுங்க, உங்களுக்கும் அனுப்பி வக்கிறேன்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-15660831699760660062010-10-15T10:11:02.887+05:302010-10-15T10:11:02.887+05:30@ நாகராஜசோழன் MA
இது கூட நல்ல ஐடியாவா இருக்கே,
எ...@ நாகராஜசோழன் MA

இது கூட நல்ல ஐடியாவா இருக்கே,
எப்ப நம்ம ஊரு பக்கம் வர்றீங்க?

// நாஞ்சில் பிரதாப் said...
ஆண்டவா...பிளாக்கரை இப்படில்லாம் பயன்படுத்துருங்காளே.... முடில சார்//

முடியலையா? அப்பவே பதிவை எழுதி முடிச்சுட்டேனே! ஹிஹிபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-68897703514336807682010-10-15T10:08:26.354+05:302010-10-15T10:08:26.354+05:30//Altruist said...
I know Palmistry!//
It is als...//Altruist said...

I know Palmistry!//

It is also an art. Nice to hear that you know that!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-32926664227993567342010-10-15T10:06:36.171+05:302010-10-15T10:06:36.171+05:30//Madhavan said...
காங்கிரஸ் அனுதாபி ?
எலெக்ஷன் ட...//Madhavan said...
காங்கிரஸ் அனுதாபி ?

எலெக்ஷன் டயத்துல இந்த பதிவ போட்டிருந்தா, நாங்க உங்க ப்லோகுக்கு சீல் வைக்கச் சொல்லி கோர்ட்டுல கேஸு போட்டிருப்போம்.

அப்ப மத்த டயத்துலலாம் நம்ம ப்ளாக்தான் படிக்கிறீங்க, போல? Thanks!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-69688938275908301842010-10-15T10:04:33.353+05:302010-10-15T10:04:33.353+05:30@ ரமேஷ்
//me the first//
கைய குடுங்க! அட அதிர்ஷ்ட ...@ ரமேஷ்
//me the first//
கைய குடுங்க! அட அதிர்ஷ்ட ரேகை "தாண்டவம்"ஆடுது

//அருண் பிரசாத் said...
கைகுடுங்க...
வாழ்த்த இல்லை, உடைக்க//

அதுக்கு உங்க கை ஒழுங்கா இருக்கனும்பூ............எதுக்கும் காரமடை சோசியர்கிட்ட ஜாதகதக் கொடுத்து பாருங்க....!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-80637134152199903572010-10-15T08:57:15.231+05:302010-10-15T08:57:15.231+05:30முடியலை..!!
நேத்து ஒரு ஜோசியக்காரன்
என் கையை பாத...முடியலை..!!

நேத்து ஒரு ஜோசியக்காரன்
என் கையை பாத்துட்டு
" சார்.., உங்களுக்கு நல்ல நேரம்
Start ஆயிடுச்சுன்னு " சொன்னான்..

இருங்க அவனை உதைச்சிட்டு
வர்றேன்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-32683264637994302922010-10-14T19:44:12.500+05:302010-10-14T19:44:12.500+05:30நீங்கள் ஜோசியம் கேட்டப்போ, மரண மொக்கை எழுதினால் உ...நீங்கள் ஜோசியம் கேட்டப்போ, மரண மொக்கை எழுதினால் உங்களுக்கு அமிர்த யோகம் என்று சொன்னாங்களோ? ஹா,ஹா,ஹா.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-68752440876996465512010-10-14T19:33:08.874+05:302010-10-14T19:33:08.874+05:30இதான் அந்த ரகசியமா??
http://kuwaittamils.blogspo...இதான் அந்த ரகசியமா??

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-83892284790911815072010-10-14T18:10:24.827+05:302010-10-14T18:10:24.827+05:30ஹி.ஹி.ஹி. ...... ஏன் சார் கை ரேகா பாக்க புக்க தேடன...ஹி.ஹி.ஹி. ...... ஏன் சார் கை ரேகா பாக்க புக்க தேடனும் ? நான் இப்ப சொல்லித்தர்றேன் பாருங்க ,
உங்கள் வலது அலது இடது கையை நேராக நீட்டவும் , அந்தக் கையின் உன்லங்கை பகுதி வானத்தை நோக்கி இருக்கும் படியாக வைத்துக் கொள்ளவும் , இப்பது உள்ளங்கையை பார்க்கவும் , கொடு கோடாக தெரிகிறதல்லவா அதுதான் ரேகை , அப்படியே தேவையான நேரத்திற்கு பார்த்துக் கொள்ளவும் ....மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-27790818952028443782010-10-14T15:50:02.523+05:302010-10-14T15:50:02.523+05:30ஹ ...ஹா ................. ரொம்ப சீரியஸ் ஆக படிக்க...ஹ ...ஹா ................. ரொம்ப சீரியஸ் ஆக படிக்கச் ஆரம்பிச்சேன் .

ஒரே அடியா கவுத்து புட்டின்களே சார்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-84758023694890979422010-10-14T15:04:54.538+05:302010-10-14T15:04:54.538+05:30அட அட ., உங்களுக்கு மட்டும் எப்படி இத்தன அறிவு ..?...அட அட ., உங்களுக்கு மட்டும் எப்படி இத்தன அறிவு ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-90691566140604792112010-10-14T14:32:13.741+05:302010-10-14T14:32:13.741+05:30ஆண்டவா...பிளாக்கரை இப்படில்லாம் பயன்படுத்துருங்காள...ஆண்டவா...பிளாக்கரை இப்படில்லாம் பயன்படுத்துருங்காளே.... முடில சார்??:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-10739616763036884182010-10-14T14:10:47.922+05:302010-10-14T14:10:47.922+05:30யாரையாவது நல்லா திடகாத்திரமான ஒரு ஆளை பளார்னு அறைந...யாரையாவது நல்லா திடகாத்திரமான ஒரு ஆளை பளார்னு அறைந்சிடுங்க. அவங்க மூஞ்சில உங்க கைரேகை தெரியும். அதை பார்த்துக்கங்க.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-27461614801179270442010-10-14T14:07:48.073+05:302010-10-14T14:07:48.073+05:30I know Palmistry!I know Palmistry!Srividhya Rhttps://www.blogger.com/profile/09126842172231918960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-28289811057193891352010-10-14T14:01:27.641+05:302010-10-14T14:01:27.641+05:30காங்கிரஸ் அனுதாபி ?
எலெக்ஷன் டயத்துல இந்த பதிவ போ...காங்கிரஸ் அனுதாபி ?

எலெக்ஷன் டயத்துல இந்த பதிவ போட்டிருந்தா, நாங்க உங்க ப்லோகுக்கு சீல் வைக்கச் சொல்லி கோர்ட்டுல கேஸு போட்டிருப்போம்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-85859494153959964822010-10-14T13:44:09.133+05:302010-10-14T13:44:09.133+05:30கைகுடுங்க...
வாழ்த்த இல்லை, உடைக்ககைகுடுங்க...

வாழ்த்த இல்லை, உடைக்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.com