tag:blogger.com,1999:blog-2607466349661350412.post6168804307373743453..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: பேசுவது எப்படி? - 4பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-11307554587682691252011-02-26T23:19:45.648+05:302011-02-26T23:19:45.648+05:30கடைசி வரிகள் அருமை.. பார்ப்போம்.. இன்னும் கல்யாணம்...கடைசி வரிகள் அருமை.. பார்ப்போம்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. ஆகும்போது யோசிக்கிறேன்.. நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-25951094320955600092011-02-23T15:50:15.345+05:302011-02-23T15:50:15.345+05:30// நீங்கள் ப்ரீயாக இருந்தால்,
குழந்தைக்குப் பல் த...// நீங்கள் ப்ரீயாக இருந்தால்,
குழந்தைக்குப் பல் துலக்கி,
குளித்துவிட்டு, யூனிபார்ம் மாட்டிவிட்டு //

ம்ம்.. இதெல்லாம் ஓ.கே.. ஆனா
இப்படி பண்ணினா நிஜமாவே
மனைவிகிட்ட நல்லபேர் வாங்க முடியுமா..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-9327503781834645182011-02-23T15:44:14.745+05:302011-02-23T15:44:14.745+05:30//நானும் என் மனைவியிடம் சண்டை போட்டவன்தான், போடுபவ...//நானும் என் மனைவியிடம் சண்டை போட்டவன்தான், போடுபவன்தான். ஆனால் சமீப காலங்களில் எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை. காரணம்?- நீங்கள் யூகித்து சரிதான், நான் பல சமயங்களில் விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டேன்.//

விட்டு கொடுத்தால் பிரச்சினையே இல்லை பாஸ்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-84471411893160118822011-02-23T13:34:28.831+05:302011-02-23T13:34:28.831+05:30நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவர...நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்" ///

முயற்சி செய்கிறேன்....வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-77919021918208462352011-02-23T13:34:12.441+05:302011-02-23T13:34:12.441+05:30தங்கமணிகளின் ஓட்டுகள் உங்களுக்கே!! நன்றிதங்கமணிகளின் ஓட்டுகள் உங்களுக்கே!! நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-22030715779796926592011-02-23T12:37:32.889+05:302011-02-23T12:37:32.889+05:30Super mesg yes.ke..Super mesg yes.ke..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-76242418326990938892011-02-23T12:34:01.817+05:302011-02-23T12:34:01.817+05:30இன்னிக்கு காலைல.... கொழந்தைங்கள குளிச்சு விட்டது ந...இன்னிக்கு காலைல.... கொழந்தைங்கள குளிச்சு விட்டது நான்தான்..
அப்பப்ப எங்களுக்குள்ள திட்டு கொடுத்தல், வாங்குதல் இருந்தாலும்.. இனிய இல்லறத்திற்கு புரிதல் இன்றியமையாதது...
நல்ல பகிர்வு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-87262789364235546822011-02-23T12:29:17.321+05:302011-02-23T12:29:17.321+05:30சூப்பர்!
நெல்லு கொட்டினா அள்ளிடலாம்! சொல்லு கொட்ட...சூப்பர்!

நெல்லு கொட்டினா அள்ளிடலாம்! சொல்லு கொட்டினா?எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-23379059848183408092011-02-23T11:40:23.014+05:302011-02-23T11:40:23.014+05:30"நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அ..."நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்

மிக நல்ல வரிகள் யாரும் மறுக்க மறக்க முடியாதவை.

நன்றிRAVINDRANhttps://www.blogger.com/profile/10180951701034233155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-38445697944449226102011-02-23T11:32:31.624+05:302011-02-23T11:32:31.624+05:30சிறப்பான பதிவு
சென்னையில் நான் கண்ட உலகம்
http://...சிறப்பான பதிவு

சென்னையில் நான் கண்ட உலகம்
http://speedsays.blogspot.com/2011/02/blog-post_23.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.com