tag:blogger.com,1999:blog-2607466349661350412.post8062413713299030856..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: வாழ்க்கை - முயற்சிபெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-86078821498293487562010-01-24T12:41:43.810+05:302010-01-24T12:41:43.810+05:30Veedu Thirumbal Mohan may start looking at his Dia...Veedu Thirumbal Mohan may start looking at his Diary so that he should be ready for taking phone call after phone call.
Sooner than later there will be hundreds of Koteeswarans in and around Mannargudi and Needamangalam.

Mr. Mohan may be laughing all the way to the Bank.cho visirihttps://www.blogger.com/profile/04188308407915922995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-62418623425004088112010-01-22T22:09:01.149+05:302010-01-22T22:09:01.149+05:30லி ஃ பட் உபயோகித்தால் போதும்.
பல கோடிகள் கையில் இ...லி ஃ பட் உபயோகித்தால் போதும்.

பல கோடிகள் கையில் இருந்து - ஒரு தமிழ்ப் படம் எடுக்க முயற்சி செய்தால் போதும் - சில வாரங்களில் 'ஒரு' கோடீஸ்வரன் ஆகிவிடலாம்.

பெயரை 'கடவுள்' என்று மாற்றிக்கொண்டுவிட்டால் போதும்.

முதல் பக்கத்திலேயே - நம்ம பெயரை பேனாவால் எழுதிவிட்டால் அது போதும்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-63386260474914111732010-01-21T15:38:39.271+05:302010-01-21T15:38:39.271+05:30நான் கூட முதல்ல மொக்கைன்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா ந...நான் கூட முதல்ல மொக்கைன்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா நல்ல பதிவு தலபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-33878089432719539482010-01-21T15:37:27.096+05:302010-01-21T15:37:27.096+05:301) எல்லோராலும் முடியாது என்றாலும் முடிந்தவர்கள் எவ...1) எல்லோராலும் முடியாது என்றாலும் முடிந்தவர்கள் எவரெஸ்ட் மலை மேல் ஏறி நிற்கலாம்.

2) கோடீஸ்வரன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.

3) யூரோ அல்லது டாலர் என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டும்.

4) ஒன்று நாமே கின்னஸ் புக் தயாரிக்க வேண்டும் அல்லது மறுபடி பெயர் மாற்றம்தான். கின்னஸ் என்றே பெயர் வைத்துக் கொள்ளலாம்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-25630107500360270662010-01-21T15:25:45.477+05:302010-01-21T15:25:45.477+05:30வாழ்க்கையில உயரணும்னு நெனைக்கிறவன் இதை படிச்சா அந்...வாழ்க்கையில உயரணும்னு நெனைக்கிறவன் இதை படிச்சா அந்த ஆசையவே விட்டுருவான்!kandathai sollugirenhttps://www.blogger.com/profile/09419041320262947450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-72288871003156967572010-01-21T10:38:32.338+05:302010-01-21T10:38:32.338+05:30//“இதைப் பாருடா, இவனுக்கெல்லாம் இந்த ஆசை வருது, இவ...//“இதைப் பாருடா, இவனுக்கெல்லாம் இந்த ஆசை வருது, இவனுக்கு இருக்கற யோக்கியதைக்கு இது ரொம்பவே அதிகம்தான்”

“நான் எழுதித் தர்றேன், இவன் மட்டும் இதை செய்து முடிச்சுட்டா, நான் ஏன் பெயரை மாத்திக்கறேன்”//

ஒரு படத்திலே, வடிவேலு பொழப்புக்கு பட்டணம் போகப் போவதாகவும், போகும் முன் ஒருவரிடம் 'நான் இதுக்கு மட்டும் சரிப்பட மாட்டேன்னு சொன்னீங்களே, அது எதுக்கு?' என்பார்.. வடிவேலுவின் தந்தை கூட, 'அவன் இதுக்கு மட்டும் சரிப்பட மாட்டான்'னு சொல்லுவாரே ஒழிய 'வடிவேலு' எதற்கு சரிப்பட மாட்டான்னு கடைசி வரை சொல்லவே மாட்டார்கள்.

ஏனோ, அந்த ஜோக் மனதில் வருகிறது, உங்கள் வரிகளை படித்தவுடன்.

//வாழ்க்கையில் சீக்கிரம் நல்ல உயரத்திற்குச் செல்ல என்ன வழி?//
என்னை எழுபத்தி மூன்றாவது மாடியில் தூக்கி வைத்து, (maddy73) உயரச் செய்த 'engal' பிளாக்கிற்கு நன்றி.
https://www.blogger.com/comment.g?blogID=1788649157671288584&postID=1111105359387694164Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-9591648094974534692010-01-21T10:12:13.078+05:302010-01-21T10:12:13.078+05:30அட பாவி இதுக்கு வீடு திரும்பல் மோகன் உதவுவாரா? என்...அட பாவி இதுக்கு வீடு திரும்பல் மோகன் உதவுவாரா? என்னா நல்ல எண்ணம்!!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com