tag:blogger.com,1999:blog-2607466349661350412.post8276803109006524118..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: பேசுவது எப்படி?பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-26726456844670994772010-12-06T11:48:58.317+05:302010-12-06T11:48:58.317+05:30i like this you write about this morei like this you write about this moreKiruthigahttps://www.blogger.com/profile/07869473073802016461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-17758898138738642592010-09-23T09:43:40.973+05:302010-09-23T09:43:40.973+05:30எவ்ளோ பேர் கமெண்ட் போட்டாலும், நீங்க கோகுலத்தில் ச...எவ்ளோ பேர் கமெண்ட் போட்டாலும், நீங்க கோகுலத்தில் சூரியன் கமெண்டுக்கும் மட்டுமே பதில் கமெண்ட் போடுவதின் ரகசியம் என்ன?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-74306914136592673132010-09-20T17:30:20.569+05:302010-09-20T17:30:20.569+05:30எழுதுங்க சார்...என்னை மாதிரி வளரும் பசங்களுக்கு இத...எழுதுங்க சார்...என்னை மாதிரி வளரும் பசங்களுக்கு இது ரொம்ப உதவும்...:)Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-16648226518176302652010-09-20T15:43:02.805+05:302010-09-20T15:43:02.805+05:30தொடருங்கள் நண்பரே... காத்திருக்கிறோம்....
வெங்கட...தொடருங்கள் நண்பரே... காத்திருக்கிறோம்....

வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-68347406438172266582010-09-20T14:46:28.344+05:302010-09-20T14:46:28.344+05:30//டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை ...//டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.

தொடருங்க தொடருங்க ..!! நல்லாத்தான் இருக்கு ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-46062841729616190642010-09-20T10:50:21.668+05:302010-09-20T10:50:21.668+05:30//டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை ...//டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.//

தயவு செஞ்சி தொடருங்க. நல்ல கருத்துகள் மிகவும் அவசியம். ஆன படிக்க சொல்ல கூடாது சரியா?

(நல்லா இருக்கு தல தொடருங்க...)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-92051045094865792122010-09-20T10:25:26.297+05:302010-09-20T10:25:26.297+05:30சீரியஸான பதிவா?? உங்களிடமிருந்தா?
நம்ப முடியலியேப...சீரியஸான பதிவா?? உங்களிடமிருந்தா?

நம்ப முடியலியேப்பா.......

ஏன்? எதற்கு? இப்படி!!!

நாலு பேர் நல்லா இருக்கலாம்னா எது வேணும்னாலும் செய்யலாம்னு ஒருத்தர் சொல்லி இருக்கார்...

ஸோ, நீங்கள் தொடருங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-37323836786847253802010-09-20T08:40:32.331+05:302010-09-20T08:40:32.331+05:30இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்...இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவரைக் கேலி செய்வது வேண்டவே வேண்டாம்.

...rightly said. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-46742735242368050432010-09-20T07:29:30.664+05:302010-09-20T07:29:30.664+05:30நான் எல்லா பூத்திலேயும் போய் ஓட்டு போட்டிட்டேன். அ...நான் எல்லா பூத்திலேயும் போய் ஓட்டு போட்டிட்டேன். அப்புறம் நீ மட்டும் யோக்கியமான்னு கேட்க கூடாது பாருங்க!

அதுக்குத் தான் இந்த டிஸ்கி. அது என்னா தல டிஸ்கி? அருமையா தமிழ்ல குறிப்புன்னு சொல்லலாமில்ல!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-72261090353874599132010-09-20T07:25:48.177+05:302010-09-20T07:25:48.177+05:30மக்களே! ஓட்டுப் போடாம வெறும் கருத்து மட்டும் சொல்ல...மக்களே! ஓட்டுப் போடாம வெறும் கருத்து மட்டும் சொல்லிட்டுப் போறீன்களே அப்பு!

பாவம் இல்ல நம்ப தலைவரு! முன்னாடியே, அவரு பெயரை சொல்ல விரும்பல. அப்படி இருக்கும் போது நீங்க ஓட்டும் போடாம போயிட்டா, அவரு எப்படி பிரபலம் ஆவறது?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-40931837244918930002010-09-20T07:23:04.324+05:302010-09-20T07:23:04.324+05:30நல்லா கொடுக்கறீங்க ஐயா...டீடைலு!
ம்ம்ம்...ரொம்ப ந...நல்லா கொடுக்கறீங்க ஐயா...டீடைலு!

ம்ம்ம்...ரொம்ப நாசுக்கா பேசணும்னு சொல்லி கொடுத்திருக்கீங்க. நன்றி நண்பா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-58292223083259987032010-09-20T06:12:29.185+05:302010-09-20T06:12:29.185+05:30இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்...இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவரைக் கேலி செய்வது வேண்டவே வேண்டாம். திடீரென்று நம்மேல் கோபம் வர வாய்ப்புண்டு. அது நட்புக்கே வேட்டு வைத்து விடும்"//

உண்மை. கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்.

தொடருங்கள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-81421429890872536452010-09-20T06:00:57.873+05:302010-09-20T06:00:57.873+05:30எங்களையும் உங்க மாதிரி நாலு பேர், (நாலு பேர் எதுக்...எங்களையும் உங்க மாதிரி நாலு பேர், (நாலு பேர் எதுக்கு, நீங்க ஒருத்தரே போதும்) அறுத்தாத்தான் தூக்கம் வருதுங்க. நீங்க கண்டிப்பா பதிவ தொடரணுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-42112823074482951512010-09-20T03:42:02.704+05:302010-09-20T03:42:02.704+05:30நல்லாயிருக்கு. தொடருங்கள்.நல்லாயிருக்கு. தொடருங்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-34813582358420841892010-09-19T23:50:07.760+05:302010-09-19T23:50:07.760+05:30//இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்...//இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.//

சார், நீங்க தொடரலாம் ஆனா போடுற மொக்கைய கொஞசம் குறைச்சா பெரிய காமெடி ரைட்டரா வரலாம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-26409335049944230062010-09-19T23:03:30.406+05:302010-09-19T23:03:30.406+05:30//@ வெங்கட்

சார்., நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க...//@ வெங்கட்

சார்., நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க..
கொஞ்சம் முயற்சி பண்ணினா
சினிமாவுக்கே கதை எழுத போலாம்.. :)

இதை, இதைத் தான் எல்லோரும் சொல்றாங்க. ஆனா பாருங்க, எனக்கு ஏத்த மாதிரி ப்ரொடியூசர் யாரும் ஹாலிவுட்ல இல்லையே,என்ன செய்ய?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-59896145555227832012010-09-19T22:55:12.457+05:302010-09-19T22:55:12.457+05:30// "சார், நீங்க பாக்க நல்லாத் தான் இருக்கீங்க...// "சார், நீங்க பாக்க நல்லாத் தான் இருக்கீங்க,
ஆனா, வெயிட் மட்டும் கொஞ்சம் குறைச்சா
சினிமாவுலயே நடிக்கப் போகலாம், தெரியுமா?" . //

சார்., நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க..
கொஞ்சம் முயற்சி பண்ணினா
சினிமாவுக்கே கதை எழுத போலாம்.. :)வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-53235396469051867682010-09-19T22:33:49.285+05:302010-09-19T22:33:49.285+05:30good ideas.. continue plz.good ideas.. continue plz.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com