tag:blogger.com,1999:blog-2607466349661350412.post8471688996014904327..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: நானும் இந்த வருஷ தீபாவளியும்பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-70865970164161090412010-11-08T14:39:54.133+05:302010-11-08T14:39:54.133+05:30சுவாரஸ்யப் பட்டிமன்றம்தான்...சேஷாத்ரி என்ற புதுமுக...சுவாரஸ்யப் பட்டிமன்றம்தான்...சேஷாத்ரி என்ற புதுமுக இளைஞர் நன்றாகப் பேசி கைதட்டலை அள்ளிக் கொண்டு போனதையும் அதை சுட்டிக் காட்டி அதையே அப்புறம் தன் பக்க பாய்ண்டுக்கு ராஜா பேசியதும் சுவை.
இழந்தது அதிகம் என்று தீர்ப்பு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-48710491677033679182010-11-07T14:18:29.137+05:302010-11-07T14:18:29.137+05:30இன்றைய காலகட்டத்தில் டி.வி.யும் குழந்தைகளும் பிரிக...இன்றைய காலகட்டத்தில் டி.வி.யும் குழந்தைகளும் பிரிக்க முடியாததாகி விட்டது....

//விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ?)//

சத்தியமா இருக்காதுன்னு விஜயே சொல்றாரே....

சரி.... குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாக நம் அடக்குமுறையை திணிக்கத்தான் வேண்டுமா என்ன? பண்டிகை நாட்கள் போன்ற தினத்திலாவது அவர்களை அவர்கள் இஷ்டம் போல் விட்டு விடலாமே....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-41965955938900458932010-11-07T12:20:30.120+05:302010-11-07T12:20:30.120+05:30சார் அவங்களுக்கு மூட் இருக்க அப்பொ நீங்க விள்ளாடனு...சார் அவங்களுக்கு மூட் இருக்க அப்பொ நீங்க விள்ளாடனும். உங்களுக்கு மூட் இருக்க அப்பொ அவங்க விள்ளாட மாட்டாங்க... என்னா ஒரு அடக்குமுறை உங்க வீட்டுல.. பாவம் பசங்க... :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-57356666948553346122010-11-07T09:50:55.716+05:302010-11-07T09:50:55.716+05:30நல்ல பதிவு PSV சார் .......நான் T .V பார்க்க வில்...நல்ல பதிவு PSV சார் .......நான் T .V பார்க்க வில்லை இப்படி ஒரு பட்டி மன்றம் நடந்ததே தெரியாது .....இருந்தாலும் குழந்தைகளின் சந்தோசம் எதுவோ .....அதுவே என் சந்தோசம்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-13092010883422220002010-11-06T21:59:27.456+05:302010-11-06T21:59:27.456+05:30நல்ல பகிர்வு. இந்த தொலைகாட்சிப் பெட்டி வீட்டில் உ...நல்ல பகிர்வு. இந்த தொலைகாட்சிப் பெட்டி வீட்டில் உள்ளவர்களின் இடையே இத்தனை தொலைவை ஏற்படுத்தி விட்டதே…. தவிர்க்க வேண்டிய விஷயம்…வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-72824508171280098892010-11-06T16:56:43.840+05:302010-11-06T16:56:43.840+05:30அதெல்லாம் முடியாது, இன்னிக்கு டிவியோ நெட்டோ கிடையா...அதெல்லாம் முடியாது, இன்னிக்கு டிவியோ நெட்டோ கிடையாது. எப்ப பார்த்தாலும் சினிமா தானா? நத்திங் டூயிங்"////

என்ன ஒரு அராஜக அடக்குமுறை, இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் (ஹி.ஹி.ஹி.)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-59137103644211854962010-11-06T15:42:58.737+05:302010-11-06T15:42:58.737+05:30நல்லாத்தான் இருக்கு. குழந்தைகளின் மனசைப் படிக்க நம...நல்லாத்தான் இருக்கு. குழந்தைகளின் மனசைப் படிக்க நம்மால் சில சமயங்களில் முடியாது. அவர்கள் உலகமே தனிதான்.ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-71344946073457775452010-11-06T14:55:20.595+05:302010-11-06T14:55:20.595+05:30// "பிள்ளைங்களா, விளையாடலாமா?" என்று
என...// "பிள்ளைங்களா, விளையாடலாமா?" என்று
என் குழந்தைகளையும் அண்ணன் பசங்களையும்
அழைத்தேன். எல்லோரும் ஒரே குரலாக,
"அய்யய்யோ, டிவியில விஜய் படம் இருக்கு,
நாங்க அங்க போறோம்" என்றார்கள்.
( விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு
விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ? ) " //

ஆமா முதல்ல " வாங்க விளையாடலாம்னு "
கூப்பிடுவீங்க.. அப்புறம் அப்படியே மெதுவா
" என் பிளாக் படிங்கன்னு " சொல்லுவீங்க..
இது அவங்களுக்கு தெரியாதா என்ன..?

விஜய் படம் பார்க்கிறதை விட இது
கொடுமை தானே..?!!
அதான் " எஸ் " ஆயிட்டாங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-14063125466727586812010-11-06T13:31:24.397+05:302010-11-06T13:31:24.397+05:30Interesting..
உண்மைதானுங்கோ.... நா காலேஜு படிச்ச...Interesting..

உண்மைதானுங்கோ.... நா காலேஜு படிச்சப்ப எங்க அக்கா கொழைந்தங்க (3-7 வயசு புள்ளைங்க), நா அவங்களோட வெளையாடி சந்தோஷப் படலாம்னு பாத்தா, 'போ மாமா, நீ ஒன்னோட ஃபெரண்டு கூட வெளையாடு, நா பக்கத்துவீட்டு பிரியாவோட வேலையாடுரோம்னு" சொல்லிட்டாங்க.

இப்ப எனது பையன், பொண்ணு என்னோட எப்ப வெளையாடுவாங்க, எப்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சுக்க அங்க அக்கா புள்ளைங்க எனக்கு சொல்லிக் கொடுத்துட்டாங்க.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-2844852207265967732010-11-06T13:31:17.475+05:302010-11-06T13:31:17.475+05:30ஆஹா! யாப்பீ தீவாளிதானா:))ஆஹா! யாப்பீ தீவாளிதானா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-72437641813962877092010-11-06T13:28:03.498+05:302010-11-06T13:28:03.498+05:30சூப்பர் பதிவு சார்... இன்னிக்குத்தான் உங்க வலைப்பூ...சூப்பர் பதிவு சார்... இன்னிக்குத்தான் உங்க வலைப்பூ கேப்ஷன்ல இருக்கற மாதிரி எழுதியிருக்கீஙக..:))

//விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ?) ..

ஹஹஹஹ விஜய் மாதிரி நீங்களும் பில்டப் நிறைய கொடுங்க....என்னசார் இதுகூட தெரியாம...என்னமோ போங்க....:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-71540310659174981742010-11-06T13:06:19.773+05:302010-11-06T13:06:19.773+05:30எனக்கென்னவோ நம்ம காலத்திலும் டிவி இருந்து இந்த அள...எனக்கென்னவோ நம்ம காலத்திலும் டிவி இருந்து இந்த அளவுக்கு படங்கள் இருந்திருந்தா நாமும் இப்படித்தான் இருந்திருப்போம்னு தோணுது!!!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.com