tag:blogger.com,1999:blog-2607466349661350412.post9158402465067205693..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: வாரச் சந்தை - 24.01.2011பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-32065317089010848542011-01-27T13:20:06.235+05:302011-01-27T13:20:06.235+05:30ஹி ஹி ஹி ,, சந்தைல என்னவெல்லாம் விக்குறீங்க ?ஹி ஹி ஹி ,, சந்தைல என்னவெல்லாம் விக்குறீங்க ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-71166211245423693122011-01-26T11:51:57.603+05:302011-01-26T11:51:57.603+05:30////// R.Gopi said...
தல....
வழக்கம் போல சந்தை க...////// R.Gopi said...
தல....

வழக்கம் போல சந்தை களை கட்டியது..

அது என்ன அந்த கோடீஸ்வரன் / லட்சாதிபதின்னு ஒரு அதர பழைய ஜோக்.. அல்மோஸ்ட் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்...

ஈரோட்டுல கரடிகள் மாநாடு நடக்க போவுதா? எப்போ?//////

செம கமெண்ட் கோபி..... ஹஹஹா கரடிகள் மாநாடுதான்..... !பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-91809122975251570892011-01-26T08:56:16.576+05:302011-01-26T08:56:16.576+05:30தல....
வழக்கம் போல சந்தை களை கட்டியது..
அது என்ன...தல....

வழக்கம் போல சந்தை களை கட்டியது..

அது என்ன அந்த கோடீஸ்வரன் / லட்சாதிபதின்னு ஒரு அதர பழைய ஜோக்.. அல்மோஸ்ட் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்...

ஈரோட்டுல கரடிகள் மாநாடு நடக்க போவுதா? எப்போ?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-35120504918360625622011-01-24T13:23:50.893+05:302011-01-24T13:23:50.893+05:30இந்த வார சந்தையும் ரொம்ப நல்லாயிருக்குங்க!
ஜோக், ...இந்த வார சந்தையும் ரொம்ப நல்லாயிருக்குங்க!

ஜோக், தத்துவம் கவிதை கலக்கல்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-67903489532161194552011-01-24T12:15:55.895+05:302011-01-24T12:15:55.895+05:30//இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை///
ஹேய் பன்னிகுட்ட...//இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை///

ஹேய் பன்னிகுட்டி கரடி விலாசம் தேடுதுடோய்......
சீக்கிரம் விலாசம் குடுத்துருன்கப்பா...... ரெண்டும் ஒரே நேர் கோட்டில் சந்திச்சதுன்னா ரெண்டுமே காலியாயிரும் பன்னிகுட்டி தியாகி ஆயிருவார் நான் அவருக்கு சிலை வைப்பேனாக்கும்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-70912135520170137142011-01-24T11:34:09.331+05:302011-01-24T11:34:09.331+05:30நம்ம லட்சிய திமுகவுக்காக நாங்கள்லாம் எம்புட்டு பாட...நம்ம லட்சிய திமுகவுக்காக நாங்கள்லாம் எம்புட்டு பாடுபட்டு ஒழைச்சிருக்கோம்னு பாருங்க http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_30.htmlபன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-87904538878324035712011-01-24T11:33:57.379+05:302011-01-24T11:33:57.379+05:30@ மங்குனி
//பொன் மொழி .......... என்னது தங்கம் பே...@ மங்குனி

//பொன் மொழி .......... என்னது தங்கம் பேசுமா ????எந்த லாங்க்வேஜுல

இது எந்த லாங்குவேஜ்னு முதல்ல நீ சொல்லு

//சமே, சமே பப்பி சமே .........//பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-87068045727465611932011-01-24T11:30:20.367+05:302011-01-24T11:30:20.367+05:30இப்படி பொதுவா சொன்னா எப்படி, லிங்க் கொடுக்கணும், ப...இப்படி பொதுவா சொன்னா எப்படி, லிங்க் கொடுக்கணும், பன்னி!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-47071750618976594522011-01-24T11:29:00.992+05:302011-01-24T11:29:00.992+05:30போனவருச மீட்டீங்கை நம்ம கடைல நடத்துனோம், இந்தவருசம...போனவருச மீட்டீங்கை நம்ம கடைல நடத்துனோம், இந்தவருசம் யாரோ?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-90157639417051650652011-01-24T11:26:55.124+05:302011-01-24T11:26:55.124+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டீஆரு இன்னுமா கட்...//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டீஆரு இன்னுமா கட்சி வெச்சிருக்காரு? ஆமா போனவருசமே ஒருமீட்டிங் நடந்துச்சே?

அது போன வருஷம், இது இந்த வருஷம்பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-63597602723413363242011-01-24T11:25:09.352+05:302011-01-24T11:25:09.352+05:30டீஆரு இன்னுமா கட்சி வெச்சிருக்காரு? ஆமா போனவருசமே ...டீஆரு இன்னுமா கட்சி வெச்சிருக்காரு? ஆமா போனவருசமே ஒருமீட்டிங் நடந்துச்சே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-43768021084806296342011-01-24T11:22:24.226+05:302011-01-24T11:22:24.226+05:30@ பன்னிகுட்டி
போகாத ஊருக்கு வழி தெரிஞ்சா அவரை அங்...@ பன்னிகுட்டி
போகாத ஊருக்கு வழி தெரிஞ்சா அவரை அங்கேயே பாக்கலாம்பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-51171218304180909962011-01-24T11:19:36.160+05:302011-01-24T11:19:36.160+05:30அண்ணே அந்த டீஆரு வெலாசம், வெலாசம் கிடைக்குமா?அண்ணே அந்த டீஆரு வெலாசம், வெலாசம் கிடைக்குமா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-14643531528048002022011-01-24T11:18:10.549+05:302011-01-24T11:18:10.549+05:30இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை)இதைவிட ஒரு ஜோக் எனக்கு தோணலை)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-78312968297970546312011-01-24T11:15:29.524+05:302011-01-24T11:15:29.524+05:30/என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை.../என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது//

அத மழையில எடுத்திட்டு போகலாமே....
என்ன மழையில நாமளும் நனைவோம் அவ்ளோதான்..
வேணும்னா ரெயின் கோட்டு போட்டுக்கிட்டு, பாக்கெட்டுல குறை மிளகாய எடுத்துட்டுப் போகலாம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-90677314593081330372011-01-24T10:44:36.557+05:302011-01-24T10:44:36.557+05:30மாநாடு போல பிரமாண்ட பொதுக் கூட்டமாக இருக்கும்"...மாநாடு போல பிரமாண்ட பொதுக் கூட்டமாக இருக்கும்"////

ஏன் அன்னைக்கு அங்க எதுவும் மாட்டுச் சந்தை நடக்குதா ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-76217497659470141082011-01-24T10:44:28.833+05:302011-01-24T10:44:28.833+05:30தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்கு 1867 (ஹிஹி......தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்கு 1867 (ஹிஹி...தங்கத்துக்கு "பொன்"னுனு ஒரு பேரு இருக்கில்ல!)///

பொன் மொழி .......... என்னது தங்கம் பேசுமா ????எந்த லாங்க்வேஜுலமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-52072498087489846482011-01-24T10:44:16.341+05:302011-01-24T10:44:16.341+05:30இந்த வியாபாரத்தால அவர் லட்சாதிபதி ஆயிட்டார். எப்பட...இந்த வியாபாரத்தால அவர் லட்சாதிபதி ஆயிட்டார். எப்படி? ////

சார் இது அதர பழைய ஜோக் ............ சமே, சமே பப்பி சமே ......... பாவம் ஒரு கோடீஸ்வரர் வாழ்க்கைல விளையாடி இருக்கீங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-72119868479884779632011-01-24T10:44:07.797+05:302011-01-24T10:44:07.797+05:30இறந்து போன
அக்பரை மட்டுமல்ல///
என்னது அக்பர் இறந...இறந்து போன
அக்பரை மட்டுமல்ல///

என்னது அக்பர் இறந்து போயிட்டாரா
??மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-39178143899643415842011-01-24T10:39:19.869+05:302011-01-24T10:39:19.869+05:30என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை ...என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது///

ஏன் முடியாது ? ஒரு பிளாஸ்டிக் கவர்ல வச்சு எடுத்திட்டு ponaa malaila ninaiyaathuமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-84531369395516140492011-01-24T08:00:03.209+05:302011-01-24T08:00:03.209+05:30ரு ஆளு பத்து ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு வாங்கி எட...ரு ஆளு பத்து ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு வாங்கி எட்டு ரூபாய்க்கு ஒரு தேங்காய்ன்னு விக்கிறாரு. இருந்தாலும் இந்த வியாபாரத்தால அவர் லட்சாதிபதி ஆயிட்டார். எப்படி? ///

அதுக்கு முன்னாடி கோடீஸ்வரனா இருந்திருப்பாரு..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-33310236587117480642011-01-24T07:58:51.900+05:302011-01-24T07:58:51.900+05:30ஒரு தத்துவம்
என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர்...ஒரு தத்துவம்

என்னதான் அதுக்கு குடைமிளகாய்னு பேர் வச்சாலும் மழை பெய்யும்போது அதை எடுத்துகிட்டு போக முடியாது//

ஏன் மழை பெய்யும்போது எடுத்துட்டு போக முடியாது. அதெல்லாம் எடுத்துட்டு போகலாம். மழைக்கு அதை குடையா பிடிக்கத்தான் முடியாது

# எதிலும் குற்றம் கண்டுபிடிப்போர் சங்கம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-4751078045071632822011-01-24T07:57:59.892+05:302011-01-24T07:57:59.892+05:30//இறந்து போன
அக்பரை மட்டுமல்ல
உயிரோடு இருக்கும்
...//இறந்து போன
அக்பரை மட்டுமல்ல
உயிரோடு இருக்கும்
தாத்தாவைக் கூட
போட்டோவில்தான் பார்க்கிறது குழந்தை
தனிக் குடித்தனத்தின் தயவில் //

ரொம்ப டச்சிங் .......அண்ட் உண்மை கூட ....நல்ல இருக்கு PSV சார் .........இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-68747663283076662392011-01-24T07:32:08.981+05:302011-01-24T07:32:08.981+05:30ஒரு பொன்மொழி
தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்...ஒரு பொன்மொழி

தங்கத்தோட இன்னிய விலை ஒரு கிராமுக்கு 1867 (ஹிஹி...தங்கத்துக்கு "பொன்"னுனு ஒரு பேரு இருக்கில்ல!)

......இந்த பொன்மொழிக்காகவே என் பொன்னான வாக்கை போட்டுவிட்டேன். சரியா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-63750446831362703202011-01-24T07:24:32.589+05:302011-01-24T07:24:32.589+05:30க்விஸுக்கு விடை: அதுக்கு முன்னாடி அவர் கோடீஸ்வரரா ...க்விஸுக்கு விடை: அதுக்கு முன்னாடி அவர் கோடீஸ்வரரா இருந்திருப்பார்.. :)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.com