tag:blogger.com,1999:blog-2607466349661350412.post952487619421595587..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: டாப் 10 பதிவர்கள் - என் பார்வையில்பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-27236670160466248582010-04-05T10:49:33.887+05:302010-04-05T10:49:33.887+05:30எனக்கு எத்தானாவது இடமுங்கோ ?
நூத்துக்குள்ள இருப்பே...எனக்கு எத்தானாவது இடமுங்கோ ?
நூத்துக்குள்ள இருப்பேனா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-7413229899944799162010-04-05T01:18:07.952+05:302010-04-05T01:18:07.952+05:3050க்கு வாழ்த்துக்கள்..நான் உங்களுக்கு 20-30 வயதிரு...50க்கு வாழ்த்துக்கள்..நான் உங்களுக்கு 20-30 வயதிருக்கும் என நினைத்திருந்தேன்..தவறுதான் :)

@Anonymous
மோகன்குமார் சொல்லித்தான் நர்சிம்,கார்க்கி நல்லா எழுதுறாங்கன்னு தெரியணுமா என்ன? லிஸ்டில் இடம்பெற்றவர்களை விட அவர்கள் இருவரையும் வாசிப்பவர்கள் அதிகமிருப்பதால் அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறார்..உடனே 'நீ என்ன மோகன்குமாருக்கு பி.ஆர்.ஓ வா?' என எதிர்கேள்வி கேட்டு விடாதீர் :)வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-24272205487587399462010-04-04T11:55:44.280+05:302010-04-04T11:55:44.280+05:30//http://manguniamaicher.blogspot.com/2010/03/blog...//http://manguniamaicher.blogspot.com/2010/03/blog-post_14.html
பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு )//

நானும் ஒரு பின்னூட்ட பதிவு போட்டேன் போய் பாருங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-64738561406791333672010-04-03T22:02:37.729+05:302010-04-03T22:02:37.729+05:30நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை...'எங்களை'...நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை...'எங்களை' டாப் 10 இல் சேர்த்ததற்கு.

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-88612187584191802242010-04-03T16:15:53.894+05:302010-04-03T16:15:53.894+05:30அட.... என்று சொல்ல வைத்த 50வது பதிவு....
வாழ்த்து...அட.... என்று சொல்ல வைத்த 50வது பதிவு....

வாழ்த்துக்கள் தலீவா....

உங்களின் டாப்-10 வலைப்பதிவர்கள் லிஸ்டில் ஜாம்பவான்கள் இட்லிவடை... டோண்டு.... மணிஜீ (தண்டோரா)... கேபிளார்.... குசும்பனார்.... நாஞ்சிலார்.... டக்ளஸு (ராஜூ)..... மோகன் குமார் ஆகியோரோடு இந்த சிறுவனையும் குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி...

தற்போது என் எடக்கு மடக்கு வலையில் எழுதப்பட்டு வரும் தொடர் : “வெற்றியின் விழுதுகள்”.. தோழமைகள் படித்து விட்டு கருத்து கூறலாமே...

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-7) http://edakumadaku.blogspot.com/2010/04/7.html

அப்படியே என் இன்னொரு வலையான ஜோக்கிரிக்கும் வருகை தாருங்கள்....

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு http://jokkiri.blogspot.com/2010/03/blog-post_31.html

மிக்க நன்றி..........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-35153568505123162522010-04-03T15:56:19.121+05:302010-04-03T15:56:19.121+05:30அண்ணே, கொஞ்சம் எங்க 'வலை'ப்பூக்கும் (http:...அண்ணே, கொஞ்சம் எங்க 'வலை'ப்பூக்கும் (http://mannairvs.blogspot.com) வந்து பார்த்துட்டு அடுத்த வார டாப் டென்ல கொஞ்சம் போடுங்க. தற்போதைய தமிழக தேர்தல்கள் மாதிரி ஏதாவது கவனிக்கனும்னாலும் ரெடியா இருக்கேன்... உங்க கையால ஒரு ரேங்க் நான் வாங்கணும், வாங்கி இந்த ஊர்ல பேரெடுக்கணும்.. இதுதான் இந்த ஜென்மத்து ஆசை... நிறைவேற்றி வையுங்களேன்... ப்ளீஸ் ..

ஊர்ப் பாசத்துடன்,
மன்னை ஆர்.வி.எஸ்RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-89930786460263171942010-04-03T13:13:57.324+05:302010-04-03T13:13:57.324+05:3050வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
50வது தொடருபவனா நா...50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

50வது தொடருபவனா நானே ஆகிவிட்டேன், அதுக்கு தனியா பொட்டியை அனுப்பிடுங்க.

நன்றி!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-55665605207479708092010-04-03T13:10:39.917+05:302010-04-03T13:10:39.917+05:3050க்கு வாழ்த்துக்கள் பாஸ்...50க்கு வாழ்த்துக்கள் பாஸ்...கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-56970354957295153432010-04-03T11:51:44.348+05:302010-04-03T11:51:44.348+05:30தேங்க்ஸ் mr.வந்துட்டான்யா வந்துட்டான் , என்னோட ரெக...தேங்க்ஸ் mr.வந்துட்டான்யா வந்துட்டான் , என்னோட ரெகொஷ்ட ஏத்துகிட்டு என்பேர போடாம விட்டதுக்கு , எனக்கு இந்த விளம்பரம எல்லாம் புடிக்காது (சித்ரா மேடம் சேம் ,, கண்டுகாதிக )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-11703637220323202732010-04-03T11:30:32.736+05:302010-04-03T11:30:32.736+05:30வழக்கம் போல அடிச்சு ஆடுங்கண்ணே..!
ஐம்பதுக்கு வாழ்...வழக்கம் போல அடிச்சு ஆடுங்கண்ணே..!

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்..!

அப்பறம்,நன்றி தல!!!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-9593496608387135902010-04-03T09:32:38.315+05:302010-04-03T09:32:38.315+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//நரசிம், கார்க்கி போ...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

//நரசிம், கார்க்கி போன்ற முக்கிய புள்ளிகள் மிஸ்ஸிங்//

ஏங்க அதான் அவர் என்பார்வையில் டாப் 10 பதிவர்கள்னு கொடுத்திருக்காரே...அப்புறம் என்ன நர்சிம்,கார்க்கின்னு வலுக்கட்டாயாம திணிக்கிறிங்க...அவங்களை விட நல்லா எழுதற பதிவர்கள் இருக்கத்தான் செய்றாங்க...நீங்க என்ன நர்சிம்க்கும் கார்க்கிக்கும் பி.ஆர்.ஒ.வா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-11231011782208547232010-04-02T20:47:15.496+05:302010-04-02T20:47:15.496+05:30ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்குப் ...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்குப் பிடித்த பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-58591953724033878842010-04-02T19:35:03.040+05:302010-04-02T19:35:03.040+05:30நன்றி நண்பா.. உன் நண்பன் என்பதால் என்னை சேர்த்திரு...நன்றி நண்பா.. உன் நண்பன் என்பதால் என்னை சேர்த்திருக்கிறாய்.. நரசிம், கார்க்கி போன்ற முக்கிய புள்ளிகள் மிஸ்ஸிங்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-50160107606118022372010-04-02T18:44:08.175+05:302010-04-02T18:44:08.175+05:30//பதிவில் ஓட்டு பட்டை இல்லைங்கோ....//
கேட்டதுக்க...//பதிவில் ஓட்டு பட்டை இல்லைங்கோ....//

கேட்டதுக்கு நன்றி....ஒரு உண்மை என்னன்னா....பட்டை எப்படி இணைக்கிறதுன்னு தெரியலை, அதுதான் விஷயம்பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-46022827433957873082010-04-02T18:37:35.463+05:302010-04-02T18:37:35.463+05:30இதெல்லாம் ஒரு 50 தாவது பதிவான்னு சொல்லலான்னு பார்த...இதெல்லாம் ஒரு 50 தாவது பதிவான்னு சொல்லலான்னு பார்த்தா..பாவம் விட்டுறவோம்....

பதிவில் ஓட்டு பட்டை இல்லைங்கோ....malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-23958485461877048222010-04-02T18:15:53.106+05:302010-04-02T18:15:53.106+05:30ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-53731625359362063062010-04-02T17:53:46.152+05:302010-04-02T17:53:46.152+05:30நன்றி அண்ணாச்சி... எங்கயோ தப்பு நடந்துருக்கோ??? :)...நன்றி அண்ணாச்சி... எங்கயோ தப்பு நடந்துருக்கோ??? :)))

இனிமே ஒழுங்கா பின்னூட்டம் போடறேன்... மீண்டும் நன்றி...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-43335872118585345352010-04-02T16:50:34.638+05:302010-04-02T16:50:34.638+05:30நன்றி. வாழ்த்துக்கள்...நன்றி. வாழ்த்துக்கள்...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-38102936740163115482010-04-02T16:38:24.735+05:302010-04-02T16:38:24.735+05:30ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.மன்னார்குடிhttps://www.blogger.com/profile/03490332559494150761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-26319945892246002562010-04-02T16:08:58.685+05:302010-04-02T16:08:58.685+05:30ஜோரா கை தட்டினேன் (கேட்டுச்சா)
வாழ்த்துக்கள் ஐம்பத...ஜோரா கை தட்டினேன் (கேட்டுச்சா)
வாழ்த்துக்கள் ஐம்பதுக்கு.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com