எல்லாரும் ஜோரா கை தட்டுங்க, பெசொவி மீண்டும் வந்துவிட்டார்!
விடுகதைகள்
1. காதலர் தினத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வித்தியாசம்?
2. வரும், போகும், மறுபடியும் வரும், மறுபடியும் போகும், ஆனா திரும்ப வருமான்னு தெரியாது, அது என்ன?
3. பவருக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்?
4. கரண்ட் இல்லைனா என்ன வசதி? கரண்ட் இருந்தா என்ன கஷ்டம்?
5. தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்கள் நாளை மாலை! அது வரை உங்கள் பதில்களை இங்கே "கமென்ட்"டுங்கள்!
டிஸ்கி : முதல் புதிர் தவிர மற்றைய கேள்விகளுக்கும் காதலர் தினத்துக்கும் சம்பந்தம் இல்லையேன்னு கேக்க வேணாம். இன்னிக்கு எந்தப் பதிவு போட்டாலும் காதலர் தினம் சம்பந்தப்படாம போடக் கூடாதுன்னு St. Valantine என்கிட்டே கேட்டுக்கிட்டார், நான் என்ன செய்ய?