ஒரு தத்துவம்
மிளகாயைப் பொடி பண்ணி மிளகாப்பொடி பண்ணலாம், ஆனா மூக்கைப் பொடி பண்ணி மூக்குப் பொடி பண்றதில்லை.
ஒரு குவிஸ்
1989-ல் முதன்முதலாக பிரமிடைச் சுத்திப் பார்த்த ஒருவர், தன்னுடைய மனைவி மக்களுடன் பார்க்க ஆசைப்பட்டார். அதே போல், 1956ல் வந்து தன் மனைவி மக்களுடன் அதே பிரமிடைச் சுற்றிப் பார்த்தார். இது எப்படி?
ஒரு பொன்மொழி
தண்டிக்க மட்டுமல்ல, மன்னிக்கவும் வலிமை வேண்டும்.
ஒரு கவிதை
தவழ்ந்தேன்,
தடுமாறி நின்றேன்
தள்ளாடி நடந்தேன்
புகழ்ந்தார்கள்,
"சமத்து" என்று!
தவழ்கிறேன்,
தடுமாறி நிற்கிறேன்
தள்ளாடி நடக்கிறேன்
ஏசுகிறார்கள்,
"இவன் குடிகாரன்" என்று!
ஒரு ஜோக்
ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த நண்பனிடம் அவன் கேட்டான், "ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிடுச்சு, எப்படி இருக்கே?"
"நல்லா இருக்கேன், ஆபரேஷனுக்கு முன்னால, நர்ஸ் வந்து 'சின்ன ஆபரேஷன்தான் தான் கவலைப் படாதீங்க'ன்னு சொன்னதும்தான் எனக்கு பயம் வந்துடிச்சு!"
"இதில என்ன பயம் இருக்கு?"
"நர்ஸ் சொன்னது என்னிடம் இல்லை, ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர்கிட்ட!"