நாம் செய்யும் தவறுக்கு நாம் மட்டுமே தண்டனை பெறுவதுதானே வழக்கம். ஆனால் நாம் செய்யும் தவறுக்கு மற்றவரும் தண்டனை பெறுவது குறித்து யோசித்திருக்கிறீர்களா?
ஆம், புகைப் பழக்கம் அப்படிப் பட்டதுதான். Passive Smoking பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். நீங்கள் மது அருந்தினால் விளைவு என்னவோ உங்களுக்கு மட்டும்தான். ஆனால் நீங்கள் புகைப் பிடிப்பதால் எதிரில் இருக்கும் நபருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இன்று உலக புகைபழக்க எதிர்ப்பு நாள்.
புகை நம் எல்லோருக்கும் பகை.
எனவே, புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள், உலகம் உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கும்.
4 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
பொதுவா புகைபிடிக்கறவங்க
அவங்களை பத்தியே
கவலைபடாதவங்களா இருக்காங்க..
அவங்ககிட்ட போயி...
" நீங்க புகைபிடிக்கறதால
மத்தவங்களுக்கு பாதிப்பு வருது..! "
இப்படி சொன்னா திருந்தவா
போறாங்க..
Never..,
புகைபிடிக்கறதால
புகைபிடிக்கறவங்களுக்கும்.,
அவங்கள சுத்தி இருக்கறவங்க
என்னென்ன பாதிப்புகள் வருதுன்னு
நீங்க இன்னும் கொஞ்சம் விரிவா
எழுதணும்..
இது என் கோரிக்கை..
//புகைபிடிக்கறதால
புகைபிடிக்கறவங்களுக்கும்.,
அவங்கள சுத்தி இருக்கறவங்க
என்னென்ன பாதிப்புகள் வருதுன்னு
நீங்க இன்னும் கொஞ்சம் விரிவா
எழுதணும்..
//
ஆஹா....பதிவுக்கு என்ன யோசிக்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது, இப்படி ஒரு ஐடியாவா? ட்ரை பண்றேன்!
அப்ப புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்துங்கறாங்களே.... அதுவும்தப்பா--??? :))
எனவே, புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள்//
இது வரை அந்தப் பழக்கம் இல்லை...ஆனாலும் நீங்க சொல்றீங்க...எனவே இதோ போய் பழகிட்டு வந்து அப்புறம் விட்டு ஒழிக்கிறேன் ...சரியா?!
Post a Comment