ஏப்ரல் பதினான்கு, 1912 - நள்ளிரவுக்கு சற்று முன் ஒரு பனிப்பாறையில் மோதி கடலுக்குள் போன டைடானிக் கப்பல் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது பற்றி கூகிளாண்டவர் மற்றும் விக்கிபீடியா மூலம் அறிந்திருப்பீர்கள். அது பற்றி அன்றைய செய்தித் தாளில் வந்த செய்தியைப் படத்துடன் எனக்கு என் அண்ணன் மின்னஞ்சல் செய்திருந்தார் அது உங்கள் பார்வைக்கு:
இதில் இருக்கும் சிலரின் புகைப்படங்களை பார்க்கும்போது 1997 ல் வந்த டைடானிக் திரைப்படத்தில் வரும் சிலரைப் போலவே (குறிப்பாக கப்பலின் கேப்டன்) இருப்பதாக எனக்குப் படுகிறது.....உங்களுக்கு?
3 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
ஒரு படம் எடுக்க அவ்வளவு research செய்து இருக்காங்கனு தெரியுது.
எனக்கும்.....
Great archive... having historical importance.
Post a Comment