அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, October 1, 2010

செஞ்சுரி அடிச்சாச்சு!

எவ்வளவோ பேர் வலைப்பூ ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே நூறு பாலோயர்சைத் தொட்டுடறாங்க. இன்னும் பல பேர் ஆயிரக் கணக்கில பாலோயர்ஸ் வச்சிருக்காங்க. எனக்கு இன்னிக்குதான் நூறாவது பாலோயர் வந்திருக்காங்க.

அவருக்கு நன்றி சொல்றதோட இல்லாம அவரையும் சேர்த்து நூறு பாலோயர்ஸ் வர்றதுக்கு காரணமான என்னோட எல்லா பாலோயர்சுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்!

இவ்வளவு பேர் என்னோட எழுத்தை ரசிக்கிறாங்க என்பதை நினைக்கும்போதே, என்னுள் ஒரு சந்தோஷ உணர்வு பொங்கி வருகிற அதே வேலையில், இவ்வளவு பேரையும் தக்க வச்சுக்கிட்டு இன்னும் அதிகமான பாலோயர்ஸ் வரதுக்காக மெனக்கெட்டு உழைக்கனும்னு ஒரு வைராக்கியம் வந்திருக்கு!

தொடருங்கள், வரவேற்கிறேன்!
தூண்டுங்கள், வளர்கிறேன்!

டிஸ்கி : ரஜினி படம் ரிலீஸ் ஆகற அன்னிக்கு இந்த பெருமை கிடைத்திருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ்!

11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

செல்வா said...

///எனக்கு இன்னிக்குதான் நூறாவது பாலோயர் வந்திருக்காங்க. //
வாழ்த்துக்கள் ..!!

செல்வா said...

///இவ்வளவு பேர் என்னோட எழுத்தை ரசிக்கிறாங்க என்பதை நினைக்கும்போதே,//

உங்களுக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல ..?!?

செல்வா said...

சரி சரி .. வந்ததுக்கு வடயாவது கிடைச்சதே ..!!

மாதேவி said...

வாழ்த்துகள்.

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள்!

//ஒரு சந்தோஷ உணர்வு பொங்கி வருகிற அதே வேலையில்//

பார்த்துங்க ரொம்ப பொங்க வெச்சிடாதிங்க

என்னது நானு யாரா? said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி! செஞ்சுரின்னு சொன்னதும் பதிவுகள்ன்னு நினைச்சேன். அது இன்னும் பெரிய சந்தோஷம் இல்லையா?

Keep going! Keep it up! Keep Rocking! அண்ணாச்சி!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

congrates

Madhavan Srinivasagopalan said...

congrats..

I just reached 60..

கருடன் said...

இதுக்கு எல்லாம் போய் கண்கலங்கிட்டு... என்னா சார்... அருண் சாருக்கு டீ சொல்லுங்க... வாழ்த்துகள்...

Prathap Kumar S. said...

//டிஸ்கி : ரஜினி படம் ரிலீஸ் ஆகற அன்னிக்கு இந்த பெருமை கிடைத்திருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ்//

இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியலயா சார்?? :))

வாழ்த்துக்கள்... நோ நோ அழப்படாது...

R.Gopi said...

100 ஃபாலோயர்ஸுக்கு வாழ்த்துக்கள்...

//டிஸ்கி : ரஜினி படம் ரிலீஸ் ஆகற அன்னிக்கு இந்த பெருமை கிடைத்திருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ்//

அப்போ, இது ஸ்பெஷல் நியூஸ் தான்.. டபுள் மகிழ்ச்சி...

நீங்களும் “தலைவர்” போல் பட்டையை கிளப்புங்கள்....