அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, January 17, 2010

மன்னார்குடி கோயில் பொங்கல் திருவிழா - நான்காம் நாள்

ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் தை மாதம் 4-ந்தேதி மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் "ஏக சிம்மாசனம்" என்னும் திருவிழா நடைபெறும். அன்றைய தினம், இராஜகோபாலசுவாமி, ருக்மணி, சத்தியபாமா மற்றும் செங்கமலத் தாயார் என்று நான்கு மூர்த்திகளையும் ஒரே ஊஞ்சலில் தரிசிக்கலாம். இன்று அந்தத் திருவிழா நடைபெற்றது. உங்களுக்காக அந்த காட்சியை ஒளிப்பதிவு செய்து கீழே வெளியிட்டுள்ளேன்.

தரிசித்துப் பயன் பெருக.

கோபாலன் அருளால் இவ்வையகம் செழித்து விளங்கட்டும்!


7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

cho visiri said...

gave me a feeling of as if I was in Mannargudi.
thanks .........

cho visiri said...

by the way, in the Archana there was a reference to Swaayambu Vimanam...

Is it that of Rajagopalaswamy Vimanam or Senkamala Thayar Vimanam ( or both?). (Obviously the Simmasanam's vimanam is not Swaayambhuva one)

cho visiri said...

sorry for asking questions in piece meal...

I see both Swarna sataries (one of Perumal's and the other, of Thaayaar's). By the way, do they perform Satari saaththal of both? (It is interesting again, that this aspect did not strike me whenever I had such dharshans of Eka Simhasanam.

(I vividly remember of having got the Sataari saadhiththal of Perumal's only.)

Madhavan Srinivasagopalan said...

மன்னைக்கே வந்து,
அன்னையையும், அப்பனையும் சேவித்து ஆசி பெற வைத்தது, உங்கள் பதிவு. 'ஓடும் படம்' இடுகைக்கு மிக்க நன்றி.

Chitra said...

தகவல்களுக்கு நன்றி. நல்லா இருந்தது.

ஸ்ரீராம். said...

அருள் பெற்றோம். நன்றி.

CS. Mohan Kumar said...

My memories go back to good old days when I have seen this in person..