அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 26, 2011

கலந்துகிட்டு கலக்குங்க!பொதுவாகவே போட்டிகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அநேகமாக சிறு வயது முதலே பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளேன்.  குறிப்பாக பேச்சு போட்டியும், கட்டுரைப் போட்டியும் எனக்கு பல வெற்றிகளைத் தந்துள்ளன. வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் போட்டிகளில் கலந்துகொள்வதே ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான் என்பது என் கருத்து.
அது போகட்டும்.  நான் கலந்துகொள்ள முடியாது ஒரு போட்டி பற்றிய அறிவிப்பு தான் இந்த பதிவு. பதிவுலகையே கலக்கிக் கொண்டிருக்கும் டெரர்கும்மி குழுவைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். நானும் அதில் ஒரு உறுப்பினர் என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
எங்கள் குழு தொடங்கி ஓராண்டு முடிவதை ஒட்டி நாங்கள் அறிவித்துள்ள டெரர்கும்மி போட்டிக்கு உங்கள் பதிவுகளை அனுப்புங்கள், மிகச் சிறந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படும் பதிவுகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு, இங்கே சென்று பாருங்கள்.

கலந்துகிட்டு கலக்குங்க,  All the Best!

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பொன்.செந்தில்குமார் said...

பொ.சொ.வி.....

ஓ....நீங்கதான் அந்த உலகமகா உத்தமரா...??!!!!

பொன்.செந்தில்குமார் said...

பொ.சொ.வி.....

ஓ....நீங்கதான் அந்த உலகமகா உத்தமரா...??!!!!

பொன்.செந்தில்குமார் said...

பொ.சொ.வி.....

ஓ....நீங்கதான் அந்த உலகமகா உத்தமரா...??!!!!

பொன்.செந்தில்குமார் said...

பொ.சொ.வி.....

ஓ....நீங்கதான் அந்த உலகமகா உத்தமரா...??!!!!

ஸ்ரீராம். said...

போட்டிகள் என்றால் எனக்கும் பிடிக்கும் - பார்ப்பதற்கு!

சின்ன வயசிலிருந்தே பழக்கம்! :))

Selvakumar selvu said...

போட்டியில் பங்குபெறுவோர்க்கு இனிய வாழ்த்துகள் :))