அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, August 19, 2017

அப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ?

வெல்கம் பேக் டூ ப்ளாக் வேர்ல்டு!

ப்ளாக் உலகத்துல சக்கரவர்த்தியா இருந்தவங்களோட என்னையும் சேர்த்து ஃபேஸ்புக்ல் ஒரு குழு தொடங்கியிருக்காங்க!

அதுனால கொஞ்சம் கொசுவர்த்தியெல்லாம் சுத்தி பழைய காலத்துக்கே (ரொம்ப இல்ல, ஜென்டில்மேன்/லேடீஸ், ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி) போய் வந்தேன். அந்த மகிழ்வான காலத்தை நினைவு கூறும் விதமாய் இந்தப் பதிவு.

அப்பப்போ இந்தப் பக்கமும் வரலாம்னு ஒரு ஐடியா! பாப்போம்.

Image result for those olden days images