அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, August 19, 2017

அப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ?

வெல்கம் பேக் டூ ப்ளாக் வேர்ல்டு!

ப்ளாக் உலகத்துல சக்கரவர்த்தியா இருந்தவங்களோட என்னையும் சேர்த்து ஃபேஸ்புக்ல் ஒரு குழு தொடங்கியிருக்காங்க!

அதுனால கொஞ்சம் கொசுவர்த்தியெல்லாம் சுத்தி பழைய காலத்துக்கே (ரொம்ப இல்ல, ஜென்டில்மேன்/லேடீஸ், ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி) போய் வந்தேன். அந்த மகிழ்வான காலத்தை நினைவு கூறும் விதமாய் இந்தப் பதிவு.

அப்பப்போ இந்தப் பக்கமும் வரலாம்னு ஒரு ஐடியா! பாப்போம்.

Image result for those olden days images


5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெங்கட் said...

லைக் போட லைக் பட்டன் இல்லியேனு தேடறேன்... :)

Yoga.S. said...

ரொம்ப தூசி புடிச்சிருந்திருக்குமே.........எப்பிடி இவ்ளோ ச்சீக்கிரத்தில தட்டி முடிச்சீங்க........

பெசொவி said...

@வெங்கட்
நாங்கள்லாம் டிவி பாக்கும்போதே அங்கங்க கமென்ட் எழுத கமென்ட் பாக்ஸ் தேடிக்கிட்டிருக்கறவங்க! எங்ககிட்டயேவா? :)

பெசொவி said...

@Yoga S
மேலாப்லதான் தூசி தட்டியிருக்கேன். டீப்பா போனா ஆஸ்த்மா தொந்தரவே வர்ற அளவுக்குத் தூசிதான் :)

fuel digital vignesh said...

Great article with excellent idea i appreciate your post thankyou so much and let keep on sharing your stuffs


Digital marketing agency in chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Best seo analytics in chennai
Expert logo designers of chennai,
Brand makers in chennai