அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, July 25, 2012

ஒரு முக்கிய செய்தி

ரொம்ப நாட்களாகவே (மாதங்களாகவே?) பதிவுலகம் பக்கம் வர முடிவதில்லை அப்படியே வந்தாலும் பிற பதிவுகளை மேலோட்டமாக படித்து விட்டு பின்னூட்டாங்கள் கூட போட முடியாமல் அப்படியே சென்று விட்டேன்.

அதேபோல்என்னாலும் பதிவுகள் போட முடியவில்லை (அது உங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாகக் கூட இருக்கலாம்)

அதற்காக என்னை நம்பி வந்துவிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை ஏமாற்ற முடியுமா?

எனவே உங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கும் முக்கிய செய்தி என்னவென்றால் அடுத்தாற்போல் எனக்கு தோன்றும் உணர்வுகளை நிச்சயமாக ஒரு பதிவாக போடுவேன் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே நான் தரும் முக்கிய செய்தியாகும்.

ஒ..............நோ...........நோ..............நோ பேட் வேர்ட்ஸ்!   

4 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெளங்காதவன்™ said...

//அடுத்தாற்போல் எனக்கு தோன்றும் உணர்வுகளை நிச்சயமாக ஒரு பதிவாக போடுவேன் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே நான் தரும் முக்கிய செய்தியாகும்.///

தகவலுக்கு நன்னி!!!!

"சார்... இந்தப் பொழப்புக்கு.........
நம்ம வெங்கட் மாதிரி அடி வாங்கி அடி வாங்கி பொழைக்கலாம்...."

#(எலேய்... ஒரு நா அடி வாங்குனா நூசு... நெதமும் அடிவாங்குனா அதுதேன் மாஸு- வெங்கட் மனசாட்சி)

ஸ்ரீராம். said...

:)))))))))

திண்டுக்கல் தனபாலன் said...

வாருங்கள் நண்பரே !

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing