அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, February 7, 2010

போலியோ சொட்டு மருந்து - இன்று

மறந்துடாதீங்க. இன்று, (அதாவது 07.02.2010)  ஐந்து வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கோ, பேருந்து நிலையத்துக்கோ சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து நம் நாட்டு எதிர்காலத் தூண்களை வலிமையானவர்களாக ஆக்க உதவி செய்யுங்கள்.


0 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):