அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, July 25, 2010

திருக்குறள் - 134 வது அதிகாரம்

1. Bug கண்டுபிடித்தாரை ஒறுத்தல் அவர்நாண 
De -Bug செய்து விடல் 

2. CopyPaste செய்து வாழ்வாரே வாழ்வார் 
மற்றெல்லாம் கைவலித்து சாவார்.

3. எம்மொழி மறந்தாற்கும் job உண்டாம் 
job இல்லை C-யை மறந்தவர்க்கு.

4. Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர் 
Programme எழுது பவர்.

5. யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் 
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

6. எப்பதிவு யார்யார் blog-ல்  படிக்கினும் 
அப்பதிவு own பதிவு காண்பது அறிவு.

7. chatta லில் chatடுக வெப் கேமராவுடன் அதுவின்றேல் 
    chattaலின் chatடாமை  நன்று    

8. Bench, Project e-mail இம்மூன்றும் 
    Programmer வாழ்வில் தலை.

9. மக்கு இவன் எனப்பெயர் வாங்கிய ஒருவற்கு   
    விக்கி பீடியாவே துணை.

10. எழுதுக பதிவை பிழையின்றி எழுதியபின் 
       பழுதில்லா பின்னூட்டம் காண்.

டிஸ்கி : இ-மெயிலில் வந்ததை என் கற்பனையில் சிறிது மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன்.

17 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Srividhya R said...

Nice

Madhavan Srinivasagopalan said...

ஆஹா... மறுபடி ஆரம்பிச்சுட்டாங்களே. ..
பஸ் டிரைணுல போகும்போது சும்மா உக்காராம யோசிப்பீங்களோ ?
(எவ்வ்ளோனால்தான், 'ரூம் போட்டு' ன்னு சொல்லுறது)

பெசொவி said...

@ Madhavan
//பஸ் டிரைணுல போகும்போது சும்மா உக்காராம யோசிப்பீங்களோ ?//
சரியா சொன்னீங்க.

மெயிலுல உக்காந்து யோசிச்சதுதான். (Bombay Mail, Howrah Mail மாதிரி, இது e-mail)

பெசொவி said...

// Altruist said...

Nice//

thanks

Chitra said...

9. மக்கு இவன் எனப்பெயர் வாங்கிய ஒருவற்கு
விக்கி பீடியாவே துணை.

10. எழுதுக பதிவை பிழையின்றி எழுதியபின்
பழுதில்லா பின்னூட்டம் காண்.


... good ones

வெங்கட் said...

நான் School-ல படிக்கும் போது
இதை நீங்க எழுதலை..

அப்புறம் இதையும் மனப்பாடம்
பண்ண சொல்லி எங்க தமிழ் ஐயா
டார்ச்சர் பண்ணியிருப்பார்..

நல்லவேளை அப்போ 10 குறள்
கம்மியா இருந்தது சாமி..

கௌதமன் said...

அதிகாரத்தின் தலைப்பு என்ன?
" மென்பொருள் அறிதல் " என்பதா?

பெசொவி said...

//வெங்கட் said...

நான் School-ல படிக்கும் போது
இதை நீங்க எழுதலை.. //

இப்படி சொன்னா நீங்க படிச்சவர்னு நான் நம்பணுமா? ஓகே, ஓகே! நம்பிட்டேன்

பெசொவி said...

// kggouthaman said...

அதிகாரத்தின் தலைப்பு என்ன?
" மென்பொருள் அறிதல் " என்பதா?//

ஆஹா............மறந்தே போய்டுச்சே! சூப்பர் தலைப்பு சார். Thanks

கருடன் said...

நீங்க நல்லவரு நம்பி வந்தேன்.... பத்தே பத்து குறள்... இத படிச்சா திருவள்ளுவருக்கே கண்ண கட்டும்...

R.Gopi said...

உங்க கற்பனையில் சிறிது மாற்றத்துக்கே இப்படி கலங்குதே....

இன்னும் நிறைய மாத்துனா, எந்த அளவுக்கு கலங்குமோ தெரியல....

ஆனாலும், நல்லா இருக்கு....

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...

நீங்க நல்லவரு நம்பி வந்தேன்.... பத்தே பத்து குறள்... இத படிச்சா திருவள்ளுவருக்கே கண்ண கட்டும்... //

பாண்டியன் என்பது உங்க பேரு...................VAS என்ன, படிச்சு வாங்கின பட்டமா?

கருடன் said...

//பாண்டியன் என்பது உங்க பேரு...................VAS என்ன, படிச்சு வாங்கின பட்டமா? //

ஆமாம் ஐய. வெங்கட் அப்படின்னு ஒரு மகான் ப்ளாக் படிச்சி வாங்கின பட்டம்.

ஜில்தண்ணி said...

மென்பொருள் அறிதல்...செம செம

இப்டியும் யோசிப்பீகளா :)

அப்டியே நம்ம பதிவு பக்கம் வாங்க

www.jillthanni.blogspot.com

(விளம்பரத்திலேயே விளம்பரம் பன்னுவோர் சங்கம்)

Enthiran - The Robot said...

கற்க கசடற கற்பவை கற்றபின் கற்பித்த
ஆசிரியரை கல்லால் அடி

நீ நோக்கும் figure உன்னை நோக்கா விட்டால் நீ Nokia
வைத்திருப்பதில் என்ன பயன்

Madhavan Srinivasagopalan said...

Register & get copyright

Otherwise people may exploit..

cheena (சீனா) said...

அன்பின் பெ.சொ.வி

நல்லாத்தான் யோசிக்கிறீங்க - பரவால்ல - வெண்பா இலக்கணம் கொஞ்சம் படிங்க - அருமையான குறள் எழுதலாம். சரியா

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா