அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, April 7, 2011

என்னுடைய வோட்டு தி.மு.க.வுக்கே!

நான் ப்ளாக் ஆரம்பிச்சு கிட்டதட்ட நாலு வருஷம் ஆச்சு. எழுத ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் ஆச்சு.  நிறைய பேருடைய எழுது எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில பதிவர்கள் பதிவு எழுதும்போது ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கும். ஆனா முடிக்கும்போது மட்டும் சொதப்பிடுவாங்க.
ஆனா நிறைய பேரு எழுதறது எப்படி இருந்தாலும் பதிவை முடிக்கும்போது "அட"ன்னு ஆச்சரியப் பட வச்சுடுவாங்க.

என்னுடைய கருத்து என்னன்னா பதிவைப் படிக்கும்போது வர்ற உணர்வை விட அந்தப் பதிவோட கடைசி வரிகள் "நச்"னு இருந்தாதான் படிக்கறவங்க மனசுல ஒரு தாக்கத்தை உருவாக்கும். அந்த மாதிரி பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 
அதுனால என்னோட வோட்டு திறமையா முடிக்கப்பட்ட ட்டுரைகளுக்குதான். அதாவது தி.மு.க.வுக்குதான். 

டிஸ்கி 1 :  ஆமாங்க, நான் இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் போடற வோட்டைப் பத்தித் தான் சொல்லிகிட்டிருக்கேன். 

டிஸ்கி 2 : என்னது, வரப் போற தேர்தல்ல போடற வோட்டைப் பத்தி சொல்லுவேன்னு வந்தீங்களா? சாரிங்க, தேர்தல்ல நாம யாருக்கு வோட்டு போடறோம்னு வெளிய சொல்லக் கூடாது, அது சட்டப் படி தப்பு!

டிஸ்கி 3 :  இந்தப் பதிவு தி.மு.க. வான்னு நீங்க போடற வோட்டுலதான் இருக்கு. வோட்டு போடுங்கன்னு சொல்லலை, போட்டா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன். 


13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

உங்கள் தோழி கிருத்திகா said...

neenga thi.mu.ka illa....a.thi.mu.ka......

this katturai is atttasamaana thiramaiyudan mudikkappata katturai!!!!!

good one!!!

நாஞ்சில் பிரதாப்™ said...

இப்படியே போய்கிட்டிருந்தா.... உங்களை நேர்ல சந்திக்கிறதை பத்தி மறுபரிசீலனை பண்ணிவேண்டியிருக்கும்.... முடில சார்......:)))

VJR said...

ஹா ஹா..

Madhavan Srinivasagopalan said...

ok.. next ?

Speed Master said...

வந்தேன் வாக்களித்து சென்றேன்

நாமே ராஜா, நமக்கே விருது-5

http://speedsays.blogspot.com/2011/04/5.html

பாட்டு ரசிகன் said...

ம்.. எப்படி இப்படியெல்லாம்..
சூப்பர்..

பாட்டு ரசிகன் said...

//////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

விவரம் அறிய..

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

kama said...

இந்த வெயில்ல இப்படியொரு மொக்கை....

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

என்னுடைய வோட்டு அ.தி.மு.க.வுக்கே !

ளவா
திறமையா
முடிக்கப்பட்ட
ட்டுரைகளுக்குதான்.

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha...

வலிபோக்கன் said...

நான் ஓட்டு போட்டா நல்லாயிருக்காதுன்னு சொலறேன்.அம்புட்டுதானுங்கோ.

R.Gopi said...

தலைவா...

நீங்க இவ்ளோ தெளிவா சொல்றப்போவே லைட்டா ஒரு டவுட்டு வந்தது...

அப்புறமா கிளியர் ஆயிடுச்சு... நீங்க விஜயகாந்துக்கு தான் ஓட்டு போடப்போறீங்கன்னு...

வாழ்த்துக்கள்... லைட்டா தள்ளாடிட்டே இவ்ளோ ஸ்டெடியா இருப்பதற்கு...