அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, April 14, 2011

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். 

பொதுவாக அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள்!

எல்லா நலமும் பெற்று அனைவரும் இனிதே வாழ இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகிறேன்!


இன்று  பிறந்த நாள் காணும் நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!..................(என்று எழுதச் சொன்னது வெங்கட் தான்னு நான் சொல்ல மாட்டேன்!)


5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கலாநேசன் said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Raja=Theking said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Chitra said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

கர வருட நல்வாழ்த்துகள்.

Madhavan Srinivasagopalan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் !
இன்ட்லி, தமிழ்மணத்துல இளைக்க வில்லையே?
எலெக்ஷன் முடிஞ்சிட்டதால ஒட்டு வேணாமா ?