அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 31, 2009

அக்டோபர் 31 - இந்திரா காந்தி நினைவு நாள்.
இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள்.இதே நாள், 1984 ல் தன்னுடைய மெய்க்காப்பாளர்களாலேயே அவருடைய வீட்டில் சுடப்பட்டார்.

தீவிரவாதம் தன் முதல் பலியை துவங்கிய நாள்.
இருபத்தைந்தாண்டுகள் ஆகியும், இன்றும் தீவிரவாதம் அழிக்கப்படாமல் இருக்கிறது.

காரணம்,
1. நமது அரசுகள் காட்டும் மென்மையான அணுகுமுறை
2. தீவிரவாதத்தில் சாதி, சமய, இனப் பற்றுகளைக் காண்பித்து, அதன் மூலம் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் கட்சிகள்.
3. யார் எக்கேடு கேட்டால் என்ன, என் வீடு, என் சுற்றம், என் மக்கள் என ஒரு குறுகிய வட்டத்திலேயே சுழலும் மக்கள்.

இறைவா, போதும், மக்கள் மனத்தை மாற்றி, எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ விடு.

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ராமலக்ஷ்மி said...

மிக மிக நல்ல பதிவு. உங்கள் கடைசி இறைஞ்சலை நானும் வழி மொழிகிறேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நன்றி மேடம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

தேவன் மாயம் said...

மிக நல்ல கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக்கள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நன்றி தேவன் மாயம்,

வருகைக்கும் கருத்துக்கும்.

நாஞ்சில் பிரதாப் said...

ஒண்ணும் பிரயஜோனமில்லை...
அவங்களா பார்த்து திருந்துனாத்தான் உண்டு. அது நடக்குமா என்பது சந்தேகம்தான்.

Anonymous said...

terrorism in india borns not with indiragandhi's assassination, but with the first attempt on gandhi's life (popularly konwn as the father of nation) on january 20 1948. to be more precious, terrorism in india borns on january 30,1948. birth place: birla maaligai, delhi
iqbal