அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, October 15, 2009

முதன் முதலாய்,........
இது என் முதல் பதிவு.

அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
எல்லோரும் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உலகத் தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரு நல்ல சூழ்நிலை நிலவ வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன். பிறகு சந்திப்போம். அன்புடன்

2 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Eswari said...

வாழ்த்துக்கு நன்றிங்க

Eswari said...

தயவு செய்து word verification என்கிற option ஐ எடுத்து விடுங்கள்.தவறான அல்லது தேவையற்ற பின்னூட்டங்களை மட்டுப் படுத்த இது உதவாது.பின்னூட்டங்களை approval க்கு பின்னால் வெளியிடும்படி செய்து கொள்ளலாமே?