அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, January 10, 2010

போலியோ சொட்டு மருந்து - இன்று


மறந்துடாதீங்க.  ஐந்து வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கோ, பேருந்து நிலையத்துக்கோ சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து நம் நாட்டு எதிர்காலத் தூண்களை வலிமையானவர்களாக ஆக்க உதவி செய்யுங்கள்.

3 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said... 1

நன்றி... நேற்றுவரை நினைவிருந்த விஷயம், என்ன காரணமோ, இன்று காலை முதல் மறந்து விட்டது.. உங்கள் வலைப்பூ பார்த்து உடனேஓடி சென்று எனது மூன்று வயது பெண்ணிற்கு போலியோ சொட்டு போட்டு விட்டேன்.

ஸ்ரீராம். said... 2

நான் போன உடனேயே அழுத்திப் பிடித்து சொட்டு மருந்து போட்டு விட்டார்கள்... (குழந்தை மனசா இருந்தாலும் போடலாமாமே..)

பெசொவி said... 3

அன்பு ஸ்ரீராம், குழந்தை மனசு உள்ளவங்களுக்கு மனசுல போலியோ வரக் கூடாதுன்னுதான், வாழ்கை தொடர் எழுதிட்டு வர்றேன். என்னோட பழைய பதிவுகளைப் படிச்சாலே போதும், ஏன் வேஸ்டா சொட்டு மருந்து முகாமுக்கெல்லாம் போறீங்க?