அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, January 12, 2010

பொங்கல் வாழ்த்துகள்

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் உளங்கனிந்த பொங்ல் வாழ்த்துள்.
தொலையட்டும் துன்பம்
வளரட்டும் இன்பம்
பொங்கட்டும் வளமை
தங்கட்டும் இளமை
வாழ்த்துகளுடன்

2 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

R.Gopi said...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் / தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என் பொங்கல் வாழ்த்து பதிவை படிக்க இங்கே செல்லவும்....


பொங்கலோ பொங்கல் http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html