அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, January 2, 2010

புத்தாண்டு வாழ்த்துகள் - 2010
அனைவருக்கும் என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


இந்த புதிய ஆண்டில், அனைத்து மக்களும்

துன்பம் தொலைத்து,
இன்பம் துய்த்து
வறுமை ஒழிந்து
வளமை சிறந்து
கடுமை குறுகி
இனிமை பெருகி
எல்லா வளமும்
எல்லா நலமும்
பெற்று
இனிதே வாழ
இறைவனை வேண்டுகிறேன்.

14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

புலவன் புலிகேசி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

R.Gopi said...

தோழமைக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் மற்ற வலையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த இனிய 2010 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....

இதோ என் புத்தாண்டு சிறப்பு பதிவுகள்..

சந்திரமுகி (ரீவைண்ட் 2005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் http://jokkiri.blogspot.com/2009/12/2005.html
2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-2.html

cheena (சீனா) said...

அன்ப

அருமைக்கவிதை

அனைவரும் வளமுடன் வாழ நல்வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

ரிஷபன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

வாழ்க வளமுடன்...புத்தாண்டு வாழ்த்துக்கள்...

maddy73 said...

Thanks & same to you(ie. new year greetings).

But, u know, u should not wish on such occassions to a 'Bengali' b'cos he will reply 'shame(same) to you'.

As Bengali's uses 'h' along with 's', very often.

kandathai sollugiren said...

நன்றி. நண்பா உனக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! கவிதை நல்லா இருக்கு!

cho visiri said...

"இனிதே வாழ
இறைவனை வேண்டுகிறேன்"

In these two lines all other lines have immersed. Hence other lines are redundant.

My second objection is there is neither rhyme nor rythm.

My third objection is that the Poetry (?)has faulty words.
When you expect the reader to work his way to leave "distress/sorrow" and to further work his way to enjoy pleasure, you expect the distress/sorrow to vanish (on their own?) and you further expect"harashness" to subdue(on its own, again.

Any way, as others have celebrated the work as a good poetry....... good.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அய்யா, சாமி, சோ விசிறி அவர்களே, நான் இதை கவிதை என்று சொல்லவும் இல்லை, கவிதை என்று வகைப் படுத்தவும் இல்லை. இந்த ஆட்டத்திற்கு வரவில்லை, என்னை விட்டு விடுங்க.

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

maddy73 said...

PONGAL GREETINGS to you & your family..


hee.. heee. heee.. I am the first one to greet you for pongal, this season.

-----

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//maddy73 said...

PONGAL GREETINGS to you & your family..


hee.. heee. heee.. I am the first one to greet you for pongal, this season.//

Thank you.

By the way, I am celebrating Pongal everyday since this is the month of Margazhi. (In Margazhi, everyday, we get delicious Pongal in all temples)

maddy73 said...

//வந்துட்டான்யா வந்துட்டான் sais.. "By the way, I am celebrating Pongal everyday since this is the month of Margazhi. (In Margazhi, everyday, we get delicious Pongal in all temples)"//

"celebrate = eat", in which dictionary?