அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, March 7, 2010

வாழ்க்கை - ஆன்மீகம்

-----------------------------------------------------------------------
ஆன்மீகம் என்பதை விளக்க வேண்டுமென்றால்,

டிஸ்கி 1 : என்ன எதுவுமே எழுதவில்லையே என்று நினைத்தீர்களா? உண்மையான ஆன்மீகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மெளனமாக நம் மனத்திலேயே இறைவனை சிந்தித்து நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் புண்ணிய பாவங்களை நினைத்து நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை பிறருக்கு பயன்படும் வகையில் தொடர்வதே ஆன்மீகத்தின் சிறப்பு என்பது என் கருத்து.

4 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு.

இரண்டாவது டிஸ்கி தேவை இல்லை என்பது என் கருத்து.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நன்றி ஸ்ரீராம், தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதை எடுத்து விட்டேன்

R.Gopi said...

// உண்மையான ஆன்மீகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மெளனமாக நம் மனத்திலேயே இறைவனை சிந்தித்து நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் புண்ணிய பாவங்களை நினைத்து நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை பிறருக்கு பயன்படும் வகையில் தொடர்வதே ஆன்மீகத்தின் சிறப்பு என்பது என் கருத்து. //

மிக அழகாக விளக்கி விட்டீர்கள்...

கடவுள் வந்திருந்தார் என்ற கதையில் சுஜாதா கடவுள் வராதிருப்பதை போன்று கதையை முடித்திருப்பார்... அதற்கு விளக்கமாக - என்னை போன்ற அற்பமான ஆட்களெல்லாம் கடவுளை பற்றி விவரிக்க முடியாது என்பதாக சொல்லி இருப்பார்...

kandathai sollugiren said...

பொதுவா ஆன்மிகம் பத்தி யார் வேணும்னாலும் சொல்லலாம். ஆனா இதுதான் ஆண்மிகம்னு விளக்கி யாரும் சொல்ல முடியுமான்னு தெரியலை. நீங்கள் சொல்றதை ஒத்துக்கலாம்: ஆனா ஒத்துக்க முடியாது