அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, May 2, 2010

அந்த நாளும் வந்ததே!

என்னுடைய இந்தப் பதிவைப் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இந்த செய்தி.

இன்று அதாவது 02.05.2010  அன்று நாங்கள் திட்டமிட்டது போல், எங்கள் பள்ளிக்கால நண்பர்களுடன் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடத்தினோம். அது சமயம், எங்கள் பழைய ஆசிரியர்களை அழைத்து கௌரவப் படுத்தினோம். அவர்கள் நெகிழ்ந்துபோய் எங்களைப் பாராட்டிய தருணம் அது.  நாங்கள் மிகவும் மகிழ்ந்து போனோம்.

எங்கள் சந்திப்பை விட, எங்கள் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்த அந்த நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இதுபோல் ஒரு விழா இது வரை நடந்ததில்லை என்று எல்லோருமே வாழ்த்தினார்கள்.  விழாவிலிருந்து சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு:
ஆசிரியர்களும் நாங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ :

(எங்கள் சீனியர் மாணவர் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே பெயர்களுடன் தந்திருக்கிறேன்)
மிக மிக உன்னதமான, ஆனந்தமான அந்த சந்தோஷ தருணங்கள் இனிமேல் வருமா என ஏங்க வைத்த அந்த நிமிடங்கள்- மனம் நிறைந்தது. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது.
  

15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

மன்னார்குடி said...

அருமை.

Madhavan said...
This comment has been removed by the author.
Madhavan said...

நல்ல விஷயம்.. எனக்கும், எனது ஆசிரியர்களில் ஒரு சிலரை, நேரில்
காண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.
உங்கள் வகுப்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த, நன்றிகள்..

Chitra said...

அருமை. பாராட்டுக்கள்!

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள். இனிமையான நேரமாக இருந்திருக்கும். மீரா டீச்சரைக் காணோமே..

Madhavan said...

Meeraa Teacher was not from NHSS, but from another middle-class(secondary) level school. Hence no reason for her presence.

jerry said...

superb moments.. I wish my batch also follow this trend...

rice said...

கலக்கிடீங்க தலைவா.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு..

DreamGirl said...

ஆஹா .. ரொம்ப நல்ல விஷயமாச்சே.. வாழ்த்துகள்..

மோகன் குமார் said...

இந்த நிகழ்ச்சிக்கு நீ பிள்ளையார் சுழி போட்டவன் என்ற முறையிலும், பின் உனது உழைப்பிற்கும் மனம் நிறைத்த வாழ்த்துக்கள். நானும் இது குறித்த ஒரு பதிவு பின் எழுதுகிறேன்

ரவிச்சந்திரன் said...

Hi,

Glad to know about your batch silver jubilee get-together meet.

Congrats for taking initiative and organizing this.

BTW, I am your NHSS senior (1983 SSLC and 1985 +2 batch)

It's great to see most of my teachers in the photo after 25 years. I couldn't recognize / recollect the names of some of the teachers. Could you please update the photo with the name of the teachers in the sequence?

Anbudan,
-Ravichandran

Ananthi said...

அருமையான நினைவுகள் ..பகிர்வுக்கு நன்றி..

தாராபுரத்தான் said...

அருமைங்க..

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Hello!

I am also from NHSS.I studied my 9th and 10th standard in NHSS during 1989-91.MRS is our class teacher and 'The Great'Srinivasan is our Maths Teacher.No doubt, jambugesan is our tamil pandit.

Another interesting fact is that my father and headmaster Sampath are close friends in Thanjavur when the latter was school going.
At that time, people used to call the headmaster as "Square Sampath" as my father is another Sampath.

Very happy to see my teachers and school.

Thank you very much.

கணக்கு தணிக்கை said...

நானும் கூட மன்னார்குடி தேசிய மேல் நிலைப் பள்ளியில் ஜூன் 1977 ல் 9th ல் சேர்ந்து 1981 ஏப்ரல் வரை (+2 வரை) படித்தவன்தான். என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அதைப் போய் பார்க்க முடியவில்லையே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.