அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, May 23, 2010

கண்ணை நம்பாதே.....


1 . மேலே உள்ள தண்டவாளத்தின்மேல் இரண்டு கோடுகள் (இளஞ்சிவப்பு நிறத்தில்) உள்ளன. இவற்றில் எந்தக் கொடு பெரியது?





2 , மேலே உள்ள படத்தில் உள்ள இரண்டு செங்குத்துக் கோடுகளில் பெரியது எது?

3 . மேலே படத்தில் இரு செங்குத்துக் கோடுகள் நேரே உள்ளனவா அல்லது வளைந்து உள்ளனவா?

விடைகள் கீழே :  (Ctrl+a) அடித்துப் படித்துக் கொள்ளவும்.

1 & 2. உண்மையில் இரண்டும் சம நீளம்தான்.  ஒரு ஸ்கேல் வைத்துப் பார்த்தால் புரியும்.

3. உண்மையில்  அந்த  கோடுகள் வளைந்து  இல்லை. ஆனால் குறுக்காக வரைந்துள்ள கோடுகள் நம் கண்களை ஏமாற்றி வளைந்தது போன்ற தோற்றம் கொடுக்கின்றன.  

இந்த மூன்று படங்களுமே நம் கண்களுக்கே உரித்தான optical  illusion என்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. 



மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கும் சக்கரத்தைத் தவிர மற்ற சக்கரங்கள் எல்லாம் சுற்றுவதைப்போல் தெரிகிறதா? (இந்தப் படம் மட்டும் நெட்டில் இருந்து சுட்டது)
மேலும் பல படங்களுக்கு இங்கே சொடுக்கவும். 

7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

Illusion images. :-)

Prathap Kumar S. said...

சார் இதெல்லாம் ரொம்ப பழைய ஐட்டம் ஆச்சே.... :)

ஸ்ரீராம். said...

பார்த்திருக்கிறேன்....

Madhavan Srinivasagopalan said...

good ones.. optical illusions..
Though these are 'old' nice that you made me enjoy once again, by seeing them.

cho visiri said...

That last one may have been enjoyed greater had you given reasoning for the glitering ( or "revolving /rotating, as the case may be.

மங்குனி அமைச்சர் said...

இன்னும் ஸ்கூல விட்டு வெளிய வரலையா

எல் கே said...

பார்த்தது என்றாலும் நல்ல முயற்ச்சி..