அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, June 20, 2010

தந்தையர் தினம்

இன்று காலை கண் விழித்தவுடன் என் முதல் பெண் என்னிடம் வந்து வாழ்த்து சொன்னாள். காரணம் கேட்டேன், "இன்னிக்கு fathers' Day என்று எங்கள் ஸ்கூல்ல சொன்னாங்கப்பா, Happy Fathers Day!" 


உண்மையில் தந்தையர் தினம் என்று ஒன்று இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. உடனே, கூகிளாண்டவர் துணையுடன் தேடினால் அது பற்றி தகவல் கிடைத்தது.  குழந்தைகளிடமிருந்து கூட நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.


அனைவருக்கும் 


தந்தையர் தின வாழ்த்துகள்!


இது தவிர இன்று ஒரு பிரபல பதிவருக்கு பிறந்த நாள்.  அவர் வலையுலகிற்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தாலும் அவருடைய சில பதிவுகள் தமிளிஷ் தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கும் அளவுக்கு இருந்திருக்கின்றன. அவருடைய பதிவுகளுக்கு பல மிகப் பெரிய பதிவர்கள் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். முக்கியமாக அவருக்குத் தன்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தெரியாது. அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்களேன்!


யார் அவர் என்று யோசிக்க வேண்டாம். அவர் தன் பெயரைச் சொல்ல விருப்பமில்லாதவர்.

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ப்ரியமுடன்...வசந்த் said...

http://www.grandprofile.com/Myspace_Comments/Holiday_Comments/Fathers_Day_Holiday_Comments/images/Happy-Fathers-Day-15.gif

ப்ரியமுடன்...வசந்த் said...

http://www.cpfan.com/gifs/party/happy-birthday.gif

அநன்யா மஹாதேவன் said...

Many more happy returns PSV! adhaanga peyar solla viruppamillai

Madhavan said...

greetings on Father's day as well as your own.. (ie ur b'day)

சி. கருணாகரசு said...

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.

சிறியவன் said...

(தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

ஆகா , என்னடா எலி அம்மமணா ஓடுதேன்னு பாத்தேன் , பிறந்த நாள் வாழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள்

Ananthi said...

Happy Birthday to you..!!

Many mamy more happy returns of the day :-)))

engalukku sweets kidayathaa??

philosophy prabhakaran said...

சூப்பரா சொன்னீங்க... தாமதிக்கப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Happy Birthday to you..!!

Many mamy more happy returns of the day :-)))

engalukku sweets kidayathaa??//

All the posts in this blog are the sweets(?!) i offer to you.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Congrats!

Your story titled 'தந்தையர் தினம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd June 2010 06:12:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/281638

Thank you for using Tamilish.com
//

Thank you, voters!

அனு said...

அஹா.. வடை போச்சே..

உங்களுக்கு என்னோட Belated பிறந்த நாள் மற்றும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..

(எங்க ஆபிஸ் fullஆ ஒரே ஆணி.. அதான் அங்க இங்க நகர முடியல.. )

//முக்கியமாக அவருக்குத் தன்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தெரியாது//

இந்த ஜோக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

மோகன் குமார் said...

Belated birthday wishes to you!!