அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, May 23, 2011

வாரச் சந்தை - 23.05.2011

தத்துவம்

அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா
ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!

பொன்மொழி 

பணம் இல்லாதபோது நீ மற்றவர்களைத் தெரிந்து கொள்ளலாம், பணம் இருக்கும்போது மற்றவர்கள் உன்னைத் தெரிந்து கொள்வார்கள்!

ஜோக் 

ஒரு பெண்மணி டாக்டரிடம்: "என் கணவர் தூக்கத்தில பேசறாரு"
டாக்டர்:"சரி விடுங்க, நிஜத்தில நடக்காதது கனவில மட்டுமாவது நடக்கட்டுமே"

குவிஸ்  
புல்லுக்கும் தர்ப்பைப் புல்லுக்கும் என்ன வித்தியாசம்?

புல் வழவழப்பா இருக்கும், குத்தாது. தர்ப்பைப் புல் சொரசொரப்பா இருக்கும், ரொம்ப சீண்டினா குத்திடும்.
(இதுக்கு யாராவது அரசியல் சாயம் பூசினா நான் பொறுப்பாக மாட்டேன்)

கவிதை 
பெரிதாய் எழுத 
ஒன்றுமில்லை
எனவே ஒரு 
குட்டிக் கவிதை 
மட்டும் இதோ
"கவிதை" 

(நான்தான் சொன்னேனே, "குட்டிக்" கவிதை என்று? ஹிஹி)

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா
ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!///

முடியல.......!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு பெண்மணி டாக்டரிடம்: "என் கணவர் தூக்கத்தில பேசறாரு"டாக்டர்:"சரி விடுங்க, நிஜத்தில நடக்காதது கனவில மட்டுமாவது நடக்கட்டுமே"///

ஹா.....ஹா.......ஹா....... செம காமெடி நண்பா!!

Yoga.s.FR said...

இதுக்கு யாராவது அரசியல் சாயம் பூசினா நான் பொறுப்பாக மாட்டேன்):):):):):):):)

Chitra said...

தத்துவம்

அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா
ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!


.... the best.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Madhavan Srinivasagopalan said...

// அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா //

நண்பனோட நண்பர், பெரிய நண்பன் ?


நீங்கள் எழுதிய கவிதை
இதுதான் 'குட்டி கவிதை'

Speed Master said...

//பணம் இல்லாதபோது நீ மற்றவர்களைத் தெரிந்து கொள்ளலாம், பணம் இருக்கும்போது மற்றவர்கள் உன்னைத் தெரிந்து கொள்வார்கள்!

அனுபவ உண்மை

மங்குனி அமைச்சர் said...

ha,ha,ha..........super sir

கோமாளி செல்வா said...

//ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!/

இதுதான் உண்மையான தத்துவம் .. ஹி ஹி ..

கோமாளி செல்வா said...

/கவிதை பெரிதாய் எழுத ஒன்றுமில்லைஎனவே ஒரு குட்டிக் கவிதை மட்டும் இதோ"கவிதை" /

நீங்க எழுதினது கவிதை, குட்டி கவிதை எங்க இருக்கு அண்ணா ?

மாலுமி said...

/// அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா
ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்! ///

ஐயா.........சாமி..........ஒருத்தன் மொக்க போடுறத தாங்க முடியல.........
உங்க அட்ரஸ் கொடுங்க....இனிமே இப்படி எழுதம இருக்குறதுக்கு டெரர் தலைய உங்க காலடில போடுறேன்

வெங்கட் said...

அம்மா ஆட்சியில " மொக்கை "
போடுறவங்களை எல்லாம் " தடா " ல
போட போறாங்களாமே.. உங்களுக்கும்
ஒரு Warning வந்ததுன்னு கேள்விப்பட்டேன்..

middleclassmadhavi said...

கவிதை சூப்பர்!

ஸ்ரீராம். said...

தத்துவம் படித்து கண் கலங்கிப் போனேன்!