முன் டிஸ்கி: இது கவிதை அல்ல..............................................................................................................................................................எதிர் கவிதை, ஹிஹி!
அந்தந்த கால
நடப்புகள் தெரிய
சினிமா பார்த்தேன்
கிரிக்கெட் கமெண்டரி
கேட்டுக் கேட்டே
ஹிந்தி கற்றுக் கொண்டேன்
பொழுதை இனிதாய்
போக்குவதற்கே
Twitter Facebook-களை
பயன்படுதினேன்
நட்பை follow
செயயவே
நண்பர்களின்
"பஸ்"ஸை
follow
செய்தேன்
குரல் வளத்தை
பாழ்படுத்தாத
"சாட்டிங்"
குறைவில்லாமல்
பயன்படுத்தினேன்
இன்னும் தொங்கிக்கிடப்பது
அதை படித்தால்தான்
பிழைக்க முடியும்
என்றால்,
இப்போதே இறந்துவிடுகிறேன்
கவி முதுவரசு பெசொவி
ஷி....ஷி....ஷி!
பின் டிஸ்கி : இது என் இருநூறாவது பதிவு!
29 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
கவிதைப் போர் நடக்குதா! ரைட் ரைட்!
200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்!
:)
200வது பதிவையாவது சொந்தமா
போடலாம்ல.. அதையும் என் கவிதையை
உல்டா அடிச்சி தான் போடணுமா.?!
//வெங்கட் said...
200வது பதிவையாவது சொந்தமா
போடலாம்ல.. அதையும் என் கவிதையை
உல்டா அடிச்சி தான் போடணுமா.?!//
ஏதோ உங்களுக்கு அந்தப் பெருமையைக் கொடுக்கலாமேன்னுதான்!
// கவி முதுவரசு பெசொவி //
இந்த தள்ளாத வயசுல இந்த
எதிர்கவிதை எல்லாம் தேவையா..?
போங்க.. போயி வீட்ல ரெஸ்டா
இருங்க..!
//எஸ்.கே said...
கவிதைப் போர் நடக்குதா! ரைட் ரைட்!
//
இது போர் அல்ல, எண்ணங்களின் வேர்!
:)
@ Venkat
//
// கவி முதுவரசு பெசொவி //
இந்த தள்ளாத வயசுல இந்த
எதிர்கவிதை எல்லாம் தேவையா..?
போங்க.. போயி வீட்ல ரெஸ்டா
இருங்க..!
//
தள்ளாத வயசுதான், எதையும் தள்ளாத வயசு :)
@ பெ.சொ.வி.,
// ஏதோ உங்களுக்கு அந்தப் பெருமையைக்
கொடுக்கலாமேன்னுதான்! //
ம்ம்.. சரி., சரி.. என் பெயரை வேற
போட்டுடீங்க.. அதனால வேற வழி
இல்லாம சொல்றேன்..
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!
@எஸ்.கே & மாணவன்
//200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!//
நன்றி!
//வெங்கட் said...
@ பெ.சொ.வி.,
// ஏதோ உங்களுக்கு அந்தப் பெருமையைக்
கொடுக்கலாமேன்னுதான்! //
ம்ம்.. சரி., சரி.. என் பெயரை வேற
போட்டுடீங்க.. அதனால வேற வழி
இல்லாம சொல்றேன்..
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!
//
என் இருநூறாவது பதிவில் இடம் பிடித்த உங்களுக்கும் வாழ்த்துகள்!
:)
@ பெ.சொ.வி.,
// இது போர் அல்ல, எண்ணங்களின்
வேர்! //
// தள்ளாத வயசுதான், எதையும்
தள்ளாத வயசு //
ஆரம்பிச்சுட்டார்யா..!!
மக்களே ஓடிபோயிடுங்க...
உங்க உசுருக்கு இனி உத்திரவாதமில்ல..
//வெங்கட் said...
ஆரம்பிச்சுட்டார்யா..!!
மக்களே ஓடிபோயிடுங்க...
உங்க உசுருக்கு இனி உத்திரவாதமில்ல..
//
உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் வெங்கட், உங்க ப்ளாக் படிச்சே உயிரோட இருக்கறவங்க, இங்க வந்துதானா உயிரை விடப் போறாங்க?
:)
200 வது பதிவா? வாழ்த்துக்கள்
இருநூறு வாழ்த்துக்கள்!
வெங்கட் கவிதைக்கு எதிர்கவிதைன்னா அவருக்கு எதிர்த்தாப்ல உக்காந்து டைப் பண்ணீங்களா?
////முன் முன் டிஸ்கி: இந்தப் பதிவைப் படிக்காமல் இந்தப் பதிவைப் படிக்காதீங்க!//////
ஏற்கனவே அத படிச்சி பலபேரு இப்பவோ அப்பவோன்னு கெடக்காய்ங்க. நீங்க வேற கோர்த்து விடுங்க....!
200 வது பதிவிற்கு வாழ்த்துகள் அண்ணா :-)
ஆனா கூட அதிலயும் எங்க தலைவர் எழுதுன கவிதைய கிண்டல்பன்னிதான் எழுதிருக்கீங்க, இதுல தெரியுதா எங்க VAS பவர் :-)
//கோமாளி செல்வா said...
ஆனா கூட அதிலயும் எங்க தலைவர் எழுதுன கவிதைய கிண்டல்பன்னிதான் எழுதிருக்கீங்க, இதுல தெரியுதா எங்க VAS பவர் :-)//
ஆமா பெரிய பவரு, அதிலேர்ந்துதான் கரண்ட் எடுத்து கேரளா கர்நாடகான்னு குடுத்துகிட்டு இருக்காங்க!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதில்ல, அந்தக் கவிதைக்கு எதிரா என் கவிதை உக்கார்ந்துகிட்டிருக்கு
//
அதில்ல, அந்தக் கவிதைக்கு எதிரா என் கவிதை உக்கார்ந்துகிட்டிருக்கு
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முன் முன் டிஸ்கி: இந்தப் பதிவைப் படிக்காமல் இந்தப் பதிவைப் படிக்காதீங்க!//////
ஏற்கனவே அத படிச்சி பலபேரு இப்பவோ அப்பவோன்னு கெடக்காய்ங்க. நீங்க வேற கோர்த்து விடுங்க....!
//
அதைப் படிச்சுட்டு அந்த நிலையில இருக்கறவங்களை நிமிர்ந்து நிக்க வைக்கத்தான் என் கவிதையே!
:))
பெசொவி said...
@ தமிழ்வாசி - Prakash & KG Gowthaman Sir
Thank you!
200 க்கு வாழ்த்துக்கள்!
நல்ல வேளை .. நா இதையும் படிக்கலை..
அதையும் படிக்கலை..
அதுக்குள்ளே 200ஆ...
ஒகே.. வாழ்த்துக்கள்..
200 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்...
கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு..
ஆனா...
வெங்கட் ப்லாக்`இற்கு லின்க் குடுத்து உங்கள நம்பி வர்ரவங்கள இப்படி மாட்டி விடலாமா????
//Mohamed Faaique said:
வாழ்த்துக்கள்...
கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு..
ஆனா...
வெங்கட் ப்லாக்`இற்கு லின்க் குடுத்து உங்கள நம்பி வர்ரவங்கள இப்படி மாட்டி விடலாமா????
//
என்ன இப்படி கேட்டுட்டீங்க, நாம நகர்வலத்துக்குப் போகும்போது நம்ம கூட ஒரு மொக்கை ஆளை எதுக்கு கூட்டிட்டுப் போவோம், அப்பதானே நாம நல்லா தெரிவோம், அதே மாதிரி அவர் லிங்க் கொடுத்தா நம்ம கவிதை இன்னும் ப்ரைட்டா தெரியும் இல்ல?
:)
யே யப்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!
இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
Post a Comment