அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, January 31, 2011

வாரச் சந்தை - 31.01.2011

ஒரு தத்துவம்

முட்டாளும் புத்திசாலியும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள், எப்போது செய்கிறார்கள் என்பதில்தான் வித்தியாசம்.

ஒரு பொன்மொழி

வாழ்வில் உயர்வு பெற உழைப்பைவிட சிறந்த ஒன்று இருக்கிறது, அது..............
கடின உழைப்பு.

ஒரு கவிதை 

விண்ணில் சீறிப் பாய்ந்த
ராக்கெட் நினைத்தது,
"நம்ம அளவுக்கு  
பறக்கவும் முடியுமா?"
நினைப்பில்
மண்ணைப் போட்டது
விலைவாசி!

ஒரு ஜோக்

பேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: "டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர் சொன்னார் "ஓ, நிச்சயம் முடியும்"
பேஷன்ட் "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது".

14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Speed Master said...

//ராக்கெட் நினைத்தது,
"நம்ம அளவுக்கு
பறக்கவும் முடியுமா?"
நினைப்பில்
மண்ணைப் போட்டது
விலைவாசி!

ஒரு ஜோக்

பேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: "டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர் சொன்னார் "ஓ, நிச்சயம் முடியும்"
பேஷன்ட் "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது".


அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superb

MANO நாஞ்சில் மனோ said...

//"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது//

என்னாது இது சின்னபுள்ள தனம்மாயில்ல இருக்கு ஹா ஹா ஹா ஹா......

அனு said...

இந்த வாரம் சந்தை கொஞ்சம் லேட்டா கூடியிருக்கு போல.. :)

எல்லாமே கலக்கல்ஸ்.. முக்கியமா, அந்த தத்துவம் செம செம..

THOPPITHOPPI said...

ஒவ்வொரு வரிகளும் அருமை நண்பரே

Madhavan Srinivasagopalan said...

Superb..

Chitra said...

very nice.

வினோ said...

கவிதை உண்மை... :)

Philosophy Prabhakaran said...

கவிதை சூப்பர்ப்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போட்டு தாக்கிட்டீங்க...........

மங்குனி அமைச்சர் said...

பேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: "டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா?"///

பஸ்ட்டு அந்த டாக்டருக்கு ஆபிரேசன் பன்னத்தெரியுமான்னு கேட்டிங்களா ???

எஸ்.கே said...

super. that joke very nice

கோமாளி செல்வா said...

இந்த வாரச் சந்தைல நாலு பொருள்தான் இருக்குது .. ஹி ஹி

வெங்கட் said...

@ அனு.,

// இந்த வாரம் சந்தை கொஞ்சம்
லேட்டா கூடியிருக்கு போல.. :) //

ஹி., ஹி., ஹி..!!

லேட்டா சந்தை கூடினதால..
லேட்டா கமெண்ட் போடுவோர் சங்கம்..!!

கமெண்ட் எங்கேன்னு கேக்ககூடாது..
அதான் " ஹி., ஹி., ஹி..!! "