அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, January 15, 2011

வாரச் சந்தை - 5

முன் டிஸ்கி: என்ன கொடுமை சார் இது, என்னோட பதிவு பிடிக்கலைனா அதுக்காக என்னோட ஆணிய அதிகமாக்கி என்னை ப்ளாக் பக்கமே வர விடாம பண்ணிட்டாங்களே! நாங்க யாரு, வந்துட்டோமில்ல?


அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!


ஒரு தத்துவம் 


நட்புங்கறது ஒயின் மாதிரி, எவ்வளவுக்கெவ்வளவு பழசா இருக்கோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லா இருக்கும்.

ஒரு கவிதை 






என்ன ஒண்ணுமே இல்லைன்னு பாக்கறீங்களா? மௌனத்தின் சிறப்பை கவிதையாய் சொல்லியிருக்கிறேன் அதெல்லாம் முடியாது, கவிதை நிச்சயமா வேணும்னு ஆசைப்பட்டா:
கரும்பின் இனிமையும் 
மஞ்சளின் செழுமையும்
அரிசியின் வளமையும்
வாழையடி வாழையாக
உங்கள் இல்லங்களில் சிறக்க
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்! 


ஒரு குவிஸ்
Examக்கும் குவிஸ் போட்டிக்கும் என்ன வித்தியாசம்?


Exam-ல கேள்விக்கு பதில் தெரிஞ்சாதான் pass. குவிஸ் போட்டில, பதில் தெரியலேன்னா, "pass" (கேள்வி அடுத்த டீமுக்கு pass பண்ணப்படும்)

ஒரு பொன்மொழி 

முட்டாள்கள் விமரிசனங்களுக்கு பதில் சொல்கிறார்கள்,
புத்திசாலிகள் வென்று காட்டுகிறார்கள்.


ஒரு ஜோக் 

ஒரு அம்மா மகனிடம் கேட்டாள், "திப்பு சுல்தான் யாரு தெரியுமா?"
மகன்: "தெரியலை"
அம்மா : "அதுக்குதான் பாடத்தில கவனம் வேணும்னு சொல்றேன்".
மகன்: "உனக்கு ஜோதி ஆண்ட்டி யாருன்னு தெரியுமா?"
அம்மா : "தெரியலையே"
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்"

15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

RVS said...

உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

R.Gopi said...

தலைவா...

வழக்கம் போல சந்தை களை கட்டியது...

அதிலும் பதிவின் முத்தாய்ப்பாக ஒரு ஜோக் போட்டு இருக்கீங்களே... ஹீ..ஹீ...ஹீ... சூப்பரப்பு...

வலைத்தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

பொங்கலோ பொங்கல் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post.html

வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html

அனு said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!!

middleclassmadhavi said...

:-)))

MANO நாஞ்சில் மனோ said...

எனது உள்ளம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

வாரச் சந்தை சூப்பரு..
பொங்கல் ஸ்பெஷல் ஏதும் இல்லையோ ?

எஸ்.கே said...

மௌனத்தின் மொழிகள் இனிமையாக இருந்தது!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

//முட்டாள்கள் விமரிசனங்களுக்கு பதில் சொல்கிறார்கள்,
புத்திசாலிகள் வென்று காட்டுகிறார்கள்.

//

சூப்ப்ர்!

(அப்ப நீங்க?)

TERROR-PANDIYAN(VAS) said...

ஜோக் சூப்பர் தல.... :))

உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.... :)))

வெங்கட் said...

:-)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!!

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்" ////


ஹி.ஹி.ஹி................... என் பையன என் வைப் கிட்ட சொன்னது உங்களுக்கு எப்படி தெரியும் ????

பெசொவி said...

//மங்குனி அமைச்சர் said...
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்" ////


ஹி.ஹி.ஹி................... என் பையன என் வைப் கிட்ட சொன்னது உங்களுக்கு எப்படி தெரியும் ????
//

அடப் பாவி மங்கு, நீ ஜோதின்னு சொன்னது "பரங்கிமலை ஜோதி"னுல நினைச்சேன்!

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said... 14

//மங்குனி அமைச்சர் said...
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்" ////


ஹி.ஹி.ஹி................... என் பையன என் வைப் கிட்ட சொன்னது உங்களுக்கு எப்படி தெரியும் ????
//

அடப் பாவி மங்கு, நீ ஜோதின்னு சொன்னது "பரங்கிமலை ஜோதி"னுல நினைச்சேன்!///

நீங்க இவ்ளோ அப்பாவியா இருப்பிங்கன்னு நான் நினைக்கவே இல்லை சார் ............. உங்களுக்கு குழந்தை மனசு சார்