அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, October 18, 2011

திருந்த மாட்டோமில்ல...........

முன் டிஸ்கி: இது உள்குத்து பதிவல்ல.................என்று சான்றளிக்க முடியாது.

"சார், வணக்கம் சார், நான் "ஏமாந்தீங்கோ ஏமாத்தினேங்கோ" பேங்க்லேர்ந்து வர்றேன்.நான் அந்த பேங்க்ல ஒரு நிர்வாகி"  

"சொல்லுங்க சார்"

"எங்க பேங்க் பத்தி யார்கிட்டயோ என்னவோ சொன்னீங்களாமே?"

"ஓ, அதுவா, ஆமா, உங்க பேங்க்ல கடன் ஈசியா கிடைக்கும், ஆனா அதுக்கு ஆவற செலவுக்கு வேற ஒரு பேங்க்ல கடன் வாங்கணும் அப்படின்னு சொல்லியிருந்தேன்"

"அது எப்படி சார் நீங்க அப்படி சொல்லலாம்?"

"ஹா....ஹா....அது ஜோக்குக்கு தான் சொன்னேன்னு அவர்கிட்டே சொன்னேனே, அவர் சொல்லலையா?"

"நீங்கல்லாம் மனுஷ சாதிதானா? உங்களுக்கு மானம் வெக்கம் ரோஷம் ஏதாவது இருக்கா?"

"சார், ஒரு நிமிநிஷம், வார்த்தைய அளந்து பேசுங்க"

"என்ன வார்த்தைய அளந்து பேச சொல்ல நீ யாரு? உனக்கு பிடிக்கலைனா அந்த பேங்க் பக்கம் வராத, நீ வரலைனா என்னோட பேங்க் முழுகிடாது இப்பவே அந்த ஜோக்குக்கு சிரிச்ச எல்லாரையும் எங்க பேங்க்லேர்ந்து நீக்கிட்டேன்"

"சார், நான் உள்ள வரலாமா? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு, உங்க ரெண்டு பேர் கருத்தையும் என்கிட்டே சொல்லுங்க, பேசி தீர்க்கலாம், முதல்ல ஜோக் எழுதின நீங்க சொல்லுங்க"

"இத பாருங்க சார், நான் இவங்க பேங்க் பத்தி ஒரு ஜோக் சொன்னேன், அதுக்கு இவர் என்கிட்டே வந்து அந்த மாதிரி எல்லாம் எங்க பேங்க் இல்லை, நீங்க அந்த மாதிரி சொல்றது தப்பு அப்படின்னு சாப்டா சொல்லியிருக்கலாம், ஆனா இவரு பேசற விதமே சரி இல்லை என் ஜோக்குக்கு சிரிச்சவங்களையும் இவர் பேங்க்லேர்ந்து நீக்கறதா லெட்டர் போட்டிருக்காரு. அதான், இவர் என்ன நீக்கறதுன்னு சொல்லி நாங்களாவே எங்க அக்கவுண்டை க்ளோஸ் பண்ணிட்டோம்"

"இருங்க, நான்தான் கேக்கறேன் இல்ல, பேங்க் காரரே, நீங்க சொல்லுங்க, உங்க நியாயம் என்ன?"

".................."

"யோவ் ஜோக் சொன்னவரே, ஏன்யா, என்னய்யா வீரன், நீ? நான் சொல்றேன், வீரம் இருந்தா அந்த பாங்க்குக்கு மறுபடியும் போயி அங்கேயே கொடுக்கல் வாங்கல் வச்சுக்கோ. அந்த பேங்க் செய்யறதுதான் சரி"

"என்னங்க, பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, என்னமோ என் கருத்தையும் அவர் கருத்தையும் கேட்டு முடிவு சொல்றேன்னு சொல்லிட்டு நீங்களாவே உங்க கருத்தை சொல்லிட்டு போயிட்டீங்க, நல்லாவே இருங்க."

"வணக்கம், "ஏமாந்தீங்கோ ஏமாத்தினேங்கோ" பேங்க்லேர்ந்து இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. உங்ககிட்ட ஒருத்தர் வந்து உங்ககிட்ட கன்னாபின்னான்னு கத்தினார்னு சொல்லி நீங்க நிறைய பேர் அந்த பேங்க்ல அக்கவுன்ட் வச்சிக்கப் போறதில்லைன்னு கேள்விப்பட்டோம். அவர் அவரோட கருத்தைத்தான் சொன்னாரே தவிர அது எங்க பேங்க் கருத்து இல்லை. நீங்க எங்க பேங்க் நிர்வாகத்திடம் பேச வேண்டுமானால் xxxxxxxxx என்ற எண்ணுக்கு எப்ப வேணும்னாலும் பேசலாம், எங்க கருத்தை சொல்லுவோம். இந்த போன் எங்க ஆபீஸ்லதான் இருக்கு. உங்ககிட்ட வந்து கத்திட்டு போனவர்தான் இந்த போனை எடுத்து பேசுவார். உங்களுக்கு விளக்கமும் கொடுப்பார். திரும்பவும் சொல்றோம், அவர் சொல்றது அவர் தனிப்பட்ட கருத்துதானே தவிர, அவர் கருத்துக்கும் எங்க பாங்க்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க கருத்தை தெரிஞ்சுக்கணும்னா மேலே கண்ட போன் நம்பருக்கு பேசவும். உங்கள் புரிதலுக்கு(?????!!!!!!) எங்கள் நன்றி"

68 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

எனக்கு பேங்குல ஒரு வேலை இருக்கு..
ஏ.டி.எம் பாஸ்வேர்டு பிரச்சனை..
போயி ஒரு எட்டு பாத்திட்டு வந்துடறேன்..
ஒத்து வரலேன்னா அக்கவுன்ட க்ளோஸ் பண்ணிட்டு வேற பாங்க் மாறிட வேண்டியதுதான்..

எஸ்.கே said...

வணக்கம்!

Madhavan Srinivasagopalan said...

இதுக்கெதுக்கு பேங்க் போறீங்க..
வேனுமின்ன நாமலே ஒரு பேங்க் ஆரம்பிச்சுடலாமா ?

TERROR-PANDIYAN(VAS) said...

//"யோவ் ஜோக் சொன்னவரே, ஏன்யா, என்னய்யா வீரன், நீ? நான் சொல்றேன், வீரம் இருந்தா அந்த பாங்க்குக்கு மறுபடியும் போயி அங்கேயே கொடுக்கல் வாங்கல் வச்சுக்கோ. அந்த பேங்க் செய்யறதுதான் சரி"//

இந்த புள்ளை பேங்க்கிட்ட காசு வாங்கி இருக்கும் போல... :)

TERROR-PANDIYAN(VAS) said...

சார் ஒரு பேங்க நக்கல் அடிக்கிரது ஈஸி. ஆனா ஒரு பேங்க ஆரம்பிச்சி நடத்தி பாருங்க அப்போ தெரியும்.. :)

பட்டாபட்டி.... said...

இதுல ஆப்பம் பிரிச்சுக்கொடுத்த குரங்கு எது?...

மாணவன் said...

ஏம்பா இங்க கமெண்ட் போட்டால் போலீஸ் புடிக்குமா? :-)

பட்டாபட்டி.... said...

அண்ணே.. அரசியல் ஆகட்டும்.. அல்லது அலுவலகமே ஆகட்டும்..

பிரச்சனை வந்தா பேசித்தீர்த்துக்கலாம்..
ஆனா.. சொம்பை தூக்கிட்டு ...கால் சந்துல வெச்சுக்கிட்டு வர பயபுள்ளைககிட்டத்தான் சாக்கிரதையா இருக்கனும்...

Madhavan Srinivasagopalan said...

// இந்த புள்ளை பேங்க்கிட்ட காசு வாங்கி இருக்கும் போல... :) //

வெறும் காச வெச்சிட்டு என்னய்யா பண்ணுறது..? நோட்டு.. or பெட்டின்னு சொல்லுங்க..

பட்டாபட்டி.... said...

Blogger மாணவன் said...

ஏம்பா இங்க கமெண்ட் போட்டால் போலீஸ் புடிக்குமா? :-)
//

சீறிலங்கா போலீஸானு சரியா கேட்டுப்பழகுங்க....

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
மாணவன் said...

//Blogger மாணவன் said...

ஏம்பா இங்க கமெண்ட் போட்டால் போலீஸ் புடிக்குமா? :-)
//

சீறிலங்கா போலீஸானு சரியா கேட்டுப்பழகுங்க....///

பட்டாஜி..... :))

Madhavan Srinivasagopalan said...

// மாணவன் asked..

ஏம்பா இங்க கமெண்ட் போட்டால் போலீஸ் புடிக்குமா? :-) //

கொஞ்சம் வெயிட் பண்ணா, போலீசே வந்து கமெண்டு போடும்.. சிரிப்பு போலீசப் பத்திதான கேட்டீங்க.. ?

NAAI-NAKKS said...

Innum innum
ethirparkkiren....

பட்டாபட்டி.... said...

@டெரர்
//
இந்த புள்ளை பேங்க்கிட்ட காசு வாங்கி இருக்கும் போல... :)
//

ஹி..ஹி.. பேங்க்-ல அடமானம் வைத்திருக்கும் ^$%^#ட்டை... பழுதில்லாம , திரும்பவும் வாங்க.. அந்த பயபுள்ள என்ன பாடுபடுது..
அப்படி யோசனை பண்ணு மச்சி...

அப்பால...உன் கண்ணுலேயும் வரும்... தண்ணீ

பட்டாபட்டி.... said...

அடக்கண்ராவியே...

பேசவே கூடாதென இருந்த.. என்னை பாலிடாயில் ஊற்றி எழுப்பிவிட்டுட்டானுகளே.......

இனி விளங்குமா?...

பட்டாபட்டி.... said...

ஒரு ரெண்டு நிமிசம்.. சொறிஞ்சுக்கிறேன்.. அதாம்பா சுயசொறிதல்...

பிரச்சனை வந்தவுடன்.. இது சகஜம்னு இருந்தேன்..

ஆனா.. நடுவுல பூந்து பெரியமனுசனாட்டம் பேசிக்கிட்டு.. அப்பால..அடுத்த பதிவுல.... வாழப்பழத்தை
அதுவும் உரிக்காம...
செருகப்பார்த்தவுடன்தான்....


எனக்கே மப்பு தெளிஞ்சதுனா பார்த்துக்குயேன்...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... said...
அண்ணே.. அரசியல் ஆகட்டும்.. அல்லது அலுவலகமே ஆகட்டும்..

பிரச்சனை வந்தா பேசித்தீர்த்துக்கலாம்..
ஆனா.. சொம்பை தூக்கிட்டு ...கால் சந்துல வெச்சுக்கிட்டு வர பயபுள்ளைககிட்டத்தான் சாக்கிரதையா இருக்கனும்...//////


அதேதாண்ணே..... இந்த சொம்பு தொந்தரவு தாங்க முடியலண்ணே.....

NAAI-NAKKS said...

Xqs me....oru panjayathu
nattamai-kitta follower
aagitten...
Eppadi velela varathu ???

பட்டாபட்டி.... said...

மற்றபடி ..இந்த ஹிட்...பட்-னு.. இதெல்லாம் எனக்கு ...உடன்பாடு இல்லை...


என்னா-ல... நான் சரியா பேசறேனா?..


பிடிச்சா படிக்கிறாங்க... இல்லாட்டி இழுத்து மூடிட்டு வேலை ம^%$#யிரைப் பார்ப்போம்...


நாம என்ன .. இதை வெச்சுக்கிட்டு.. பொழப்ப நடத்த... ’கேபிள் டீவி’யா நடத்துறோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் "ஏமாந்தீங்கோ ஏமாத்தினேங்கோ" பேங்க்லேர்ந்து //////

ரெண்டும் ஒண்ணுதானே?

பட்டாபட்டி.... said...

யோவ்.. பன்னி.. எனக்கும் தூக்கம் வருதுய்யா... போய் 6 மணி நேரம் ....குப்புறப்படுத்து தூங்கிட்டு வரட்டா?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
யோவ்.. பன்னி.. எனக்கும் தூக்கம் வருதுய்யா... போய் 6 மணி நேரம் ....குப்புறப்படுத்து தூங்கிட்டு வரட்டா?...///////

இப்ப தூங்கி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி.... said...
Blogger மாணவன் said...

ஏம்பா இங்க கமெண்ட் போட்டால் போலீஸ் புடிக்குமா? :-)
//

சீறிலங்கா போலீஸானு சரியா கேட்டுப்பழகுங்க....///////

அது போலீசு இல்லண்ணே......

பட்டாபட்டி.... said...

அதுவரைக்கு,,, ஊரும்.. உறங்ககூடாது.. என் பொழப்பும் நாறக்கூடாது...

ஏன்னா.. எனக்கு ஹிட் முக்கியம்,,.
ஊரு சனம்..உறவு சனம் எல்லாப்பயலும் சேர்ந்து.. பதிவை ஹிட் பண்ணிவிடுங்க..

இல்லாட்டி
நாளைக்கு எனக்கு கக்கூஸ் வராது....

:-)

NAAI-NAKKS said...

@ patta
poi moderation vachittu
thunguinga.....
Nanga inga manji manji
comment poderom....

NAAI-NAKKS said...

Romba pesina....naan
CABAREY aada
poiduven.....

பட்டாபட்டி.... said...

Blogger NAAI-NAKKS said...

@ patta
poi moderation vachittu
thunguinga.....
Nanga inga manji manji
comment poderom....
//

தீ மாறி இருக்கனும்... கொமாரு!!!!

இம்சைஅரசன் பாபு.. said...

பேங்க் ..பேங்க் ன்னு எல்லோரும் சொல்லுறீங்களே அங்க மணி கொடுப்பாங்கல்ல .. இல்ல லோன் கொடுக்க ஐடியா மட்டும் தருவாங்களா?

பட்டாபட்டி.... said...

யோவ்.. பன்னி.. இதெல்லாம் 10 காசு பிரயோசன இல்லாத விசயம்..

ஆமா.. அந்த C++ prog எழுதி முடிச்சிட்டியா...?

அதை ஓடவிட்ட பார்க்கனுமுனு ... மனசு விரும்புது...

எப்ப ஓட விடலாம்?...

NAAI-NAKKS said...

Enna ninachikkittu irukkeenga..
Naan 17 mani neram antha
velai pakkuren....theriuma ????

NAAI-NAKKS said...

Neenga podara comment-i
naan en nasingi pona
sombula parppen.....
Iyyo....--------- thittuvar....

Madhavan Srinivasagopalan said...

// நாம என்ன .. இதை வெச்சுக்கிட்டு.. பொழப்ப நடத்த... ’கேபிள் டீவி’யா நடத்துறோம்? //


சரி.. சரி.. அப்ப, நீங்க என்ன தொழில்தான் பண்ணுறீங்க.. ?

Madhavan Srinivasagopalan said...

//பேங்க் ..பேங்க் ன்னு எல்லோரும் சொல்லுறீங்களே அங்க மணி கொடுப்பாங்கல்ல .. இல்ல லோன் கொடுக்க ஐடியா மட்டும் தருவாங்களா? //

ஆஹா.. இவரும் கெளம்பிட்டாரே.. பேங்கு இன்னைக்கு லீவு விட்ட மாதிரிதான்..

NAAI-NAKKS said...

Muna oru kalaththula
athavatu (2020 --ithu ippa)
---2011-la naan kutti kudutheynaa ??
Appa enna nadanthuchina.....

Naan bank-i sonnen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யோ பேங்க்ல இனிமே எனக்கு லோன் கிடைக்காதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி.... said...
யோவ்.. பன்னி.. இதெல்லாம் 10 காசு பிரயோசன இல்லாத விசயம்..

ஆமா.. அந்த C++ prog எழுதி முடிச்சிட்டியா...?

அதை ஓடவிட்ட பார்க்கனுமுனு ... மனசு விரும்புது...

எப்ப ஓட விடலாம்?...//////

இப்ப A++ தாண்ணே முடிச்சிருக்கேன் இனி B++ முடிச்சிட்டு அப்புறமாத்தான் C++ வரனும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யோ பேங்க்ல இனிமே எனக்கு லோன் கிடைக்காதா?//////

உன்னைய மாதிரி கொள்ள கோஷ்டிகள்லாம் ஏதாவது ஃபைனான்ஸ் கம்பேனிக்கு போய் 1000 பவுன் எடுத்துட்டு போங்க...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Sema Nakkal. . .

வைகை said...

வர.. வர.. இந்த ப்ரோக்கர்கள் தோள்ல தங்க முடியலைடா சாமீமீமீமீ :)))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


இப்ப A++ தாண்ணே முடிச்சிருக்கேன் இனி B++ முடிச்சிட்டு அப்புறமாத்தான் C++ வரனும்.....///


நான் வேணா ஒரு D +++++ ட்ரை பண்ணி பார்க்கவா? :)) ( ஐடியா கேவலமா இருக்கா?)

வைகை said...

பட்டாபட்டி.... said...
அண்ணே.. அரசியல் ஆகட்டும்.. அல்லது அலுவலகமே ஆகட்டும்..

பிரச்சனை வந்தா பேசித்தீர்த்துக்கலாம்..
ஆனா.. சொம்பை தூக்கிட்டு ...கால் சந்துல வெச்சுக்கிட்டு வர பயபுள்ளைககிட்டத்தான் சாக்கிரதையா இருக்கனும்...///

ஆமா.. போற போக்குல நம்ம தம்ளர கூட புடிங்கிட்டு போறானுங்க :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...


இப்ப A++ தாண்ணே முடிச்சிருக்கேன் இனி B++ முடிச்சிட்டு அப்புறமாத்தான் C++ வரனும்.....///


நான் வேணா ஒரு D +++++ ட்ரை பண்ணி பார்க்கவா? :)) ( ஐடியா கேவலமா இருக்கா?)//////

அய்யய்யோ இது மணியான ஐடியாங்கோ....

MANO நாஞ்சில் மனோ said...

சொம்பெடுக்கிரவநேல்லாம் நாட்டாமை ஆகிட்டானுங்க, எட்றா அந்த வீச்சருவாளை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
வர.. வர.. இந்த ப்ரோக்கர்கள் தோள்ல தங்க முடியலைடா சாமீமீமீமீ :)))//////

நாட்டாமைகளை புரோக்கர்கள் என்று அசிங்கப்படுத்தி இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.....

பெசொவி said...

@பன்னிகுட்டி
//நாட்டாமைகளை புரோக்கர்கள் என்று அசிங்கப்படுத்தி இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.....//

அதுக்காக நீங்க வைகையிடம் மன்னிப்பு கோர முடியாது.ஏனென்றால் அவ்வாறு எழுதியது அவர் கை தானேதவிர அவரல்ல.எனவே அவர் கை மன்னிப்பு கேட்கும் நாள் வரை பொறுத்துப் போகணும். அதுதான் வீரம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வர.. வர.. இந்த ப்ரோக்கர்கள் தோள்ல தங்க முடியலைடா சாமீமீமீமீ :)))///

அவங்களா ஏன்யா உன் தோள்ள தாங்குற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வீரம்ன்னா வீ ரம்?

ரம்க்கேல்லாம் இப்போ இனிசியலா?

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

அதுக்காக நீங்க வைகையிடம் மன்னிப்பு கோர முடியாது.ஏனென்றால் அவ்வாறு எழுதியது அவர் கை தானேதவிர அவரல்ல.//
;-)))))))))

பெசொவி said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//வர.. வர.. இந்த ப்ரோக்கர்கள் தோள்ல தங்க முடியலைடா சாமீமீமீமீ :)))///

அவங்களா ஏன்யா உன் தோள்ள தாங்குற?

//
ரம்க்கேல்லாம் இப்போ இனிசியலா?


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தூ!

பெசொவி said...

ai,naae ambathu!

கோமாளி செல்வா said...

இப்ப லோன் கேட்டா குடுப்பாங்களா மாட்டாங்களா ?

கோமாளி செல்வா said...

//எனவே அவர் கை மன்னிப்பு கேட்கும் நாள் வரை பொறுத்துப் போகணும். அதுதான் வீரம்.//

:))

நாகராஜசோழன் MA said...

இப்போ நான் இங்கே என்ன சொல்லணும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////திருந்த மாட்டோமில்ல...........///////

திருந்திட்டா மட்டும் கவர்னர் கையால பதக்கம் கொடுப்பாங்களா?

Madhavan Srinivasagopalan said...

//நாகராஜசோழன் MA said... 54

இப்போ நான் இங்கே என்ன சொல்லணும்?//

சொன்னா எங்க காதுல விழாது..
எழுதி போஸ்ட் பண்ணுங்க..

வெளங்காதவன் said...

///பட்டாபட்டி.... said...

இதுல ஆப்பம் பிரிச்சுக்கொடுத்த குரங்கு எது?...////

அண்ணே! கக்கூஸ் போற டைம்ல ட்வீட் விட்டியே அப்பவே தெரியும், நீறு இங்க எங்காவது வந்திருப்பீருன்னு...

வருக வருக...

#அது என்னைய்யா டைமு?

வெளங்காதவன் said...

ஒரு பழம் இங்க இருக்கு!

இன்னொண்ணு எங்க?

வெளங்காதவன் said...

//TERROR-PANDIYAN(VAS) said...

சார் ஒரு பேங்க நக்கல் அடிக்கிரது ஈஸி. ஆனா ஒரு பேங்க ஆரம்பிச்சி நடத்தி பாருங்க அப்போ தெரியும்.. :)////

பாறை பாறை!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அண்ணே .. பேங்க் கலியாகுதாமில்ல ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்


தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM

Madhavan Srinivasagopalan said...

// தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM //

புரியல.. விளக்கம் ப்ளீஸ்

Madhavan Srinivasagopalan said...

// SOLANUM TORVUM என்றால் சுண்டைகாய் என அர்த்தம் //

இந்தப் புள்ளை என்னவோ சொல்லுது போல..
ஆங்.. புரியுது.. புரியுது.. 'போட்டனிகள்மணம்'

Dr. Butti Paul said...

ஏன்யா இத ஒரு பதிவா போட்டு இருக்கீரு, அந்த பேங்க் காரருதான் ரொம்ப அநாகரீகமா நடந்துக்கிட்டாருன்னு சொல்றீங்கள்ளே, அப்புடி நடந்துக்கிட்டவரு உங்ககிட்ட மன்னிப்பு கேப்பாருன்னு நினைக்கிறீங்களா? சும்மா அவர மன்னிச்சி விட்டுருங்கப்பா.

வெங்கட் said...

@ PSV.,

// அதுக்காக நீங்க வைகையிடம் மன்னிப்பு கோர முடியாது.ஏனென்றால் அவ்வாறு எழுதியது அவர் கை தானேதவிர அவரல்ல.எனவே அவர் கை மன்னிப்பு கேட்கும் நாள் வரை பொறுத்துப் போகணும். அதுதான் வீரம். //

இது ரொம்ப நியாயமான பேச்சா இருக்கு..!

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Mohamed Faaique said...

வந்துட்டேன்யா வந்துட்டேன்....

////இது உள்குத்து பதிவல்ல................////

வெளிலேயே இவ்ளோ குத்தி இருகீங்களே.. உள் குத்தும் தேவையா????

IlayaDhasan said...

நல்ல பேங்குதான் போங்க... நம்பர் விஷயம் சூப்பர் ....ஐயோ சூப்புற மாதிரி இருக்குன்னு ,எவன்டா பாங்குல இருந்து
சலம்புறது ..மவனே பேங்க விட்டு வெளிய வாடா, உன்னை சட்டினி ஆக்கிறேன்!


படிச்சி பாருங்க!