அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, April 18, 2010

வாங்க வரையலாம்

மங்குனி அமைச்சரின் இந்தப் பதிவைப் படிச்சா சுவையா வெஜ் சாம்பார் செய்வது எப்படி என்று சுவையாக சொல்லியிருக்கிறார். இது படிச்சவுடனே எனக்கு எஸ். வி. சேகர் காமெடி ஞாபகம் வந்ததால், இங்கே ஒரு ஓவியத்தை வரைந்திருக்கிறேன். பார்த்து ரசிக்கவும்.
ஒரு ரயிலிலிருந்து பயணிகள் இறங்குகிறார்கள்.
டிஸ்கி : படத்துக்கான விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.(Ctrl + a அடித்து படித்துக் கொள்ளவும்)  
என்ன பயணிகள் யாரையுமே காணலைன்னு பாக்கறீங்களா? அவங்கவங்க இறங்கினதும் வீட்டுக்குப் போயிட்டாங்க, அதான்.
சரி, ட்ரெயின் எங்கன்னு கேட்கறீங்களா? பயணிகள் இறங்கியதும் ட்ரெயின் போயிடுச்சு.
தண்டவாளமா, அது போன வருஷம் பெஞ்ச மழையில காணா போயிடுச்சு. இதே போல, எரோப்லேனிலிருந்து மக்கள் இறங்கறா மாதிரி, பஸ்லேர்ந்து இறங்கறா மாதிரி பல ஓவியங்களை நீங்களே வரையலாம்.

காமெடி உதவி : நடிகர்/எம்.எல்.ஏ திரு. எஸ்.வி.சேகர்.

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

சைவகொத்துப்பரோட்டா said...

அவ்வ்......................
முடியல...........:))

ஸ்ரீராம். said...

கலக்கல்தான். புதுமை.

DREAMER said...

ஓவியரே படம் அருமை, நானும் அந்த ஜோக்கை கேட்டிருக்கிறேன்... title அருமை!

-
Dreamer

Madhavan said...

சீக்கிரமே, இதுக்கு சரியான பதில்+(அடி) கொடுக்கிறேன் (சும்மாச்சுக்கும் தான்.. வலிக்காது).

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Congrats!

Your story titled 'மாத்தி யோசி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th April 2010 09:42:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/228110

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//
வாக்களித்து மகிழச் செய்த அத்துணை பேருக்கும் நன்றி!

மங்குனி அமைச்சர் said...

சூபர் தல , ஆகா எண்டயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு பாத்தேன் , நீங்களே சொல்லிடிக , அது எப்படி ctrl+a , கொஞ்சம் சொல்லுங்க

அஹமது இர்ஷாத் said...

இஃகி இஃகி இஃகி,

கலக்கல்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super