அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, August 7, 2010

எந்திரன் - சில பஞ்ச் டயலாக்ஸ்

நம்ம கோகுலம் வெங்கட் எந்திரன் படத்தில ரஜினி பேசக் கூடிய பஞ்ச் டயலாக் கொஞ்சம் எழுதியிருக்காரு, ஏதோ எனக்கு தோணின சில டயலாகுகள் இதோ:
1. என் password.......... தனீ pasword! hack பண்ணாத!

2. save ஆவறது delete ஆவாது, delete ஆவறது save ஆவாது!

3. I can talk JAVA, walk JAVA, laugh JAVA!

4. கண்ணா, இது நான் பலான site போயி சேத்த virus  இல்ல, தானா வந்த virus!

5.ஐ லவ் யு, ஏன்னா நீதான் என் CPU

6 . ஆண்டவன் கெட்டவங்களை ஒரே நாள்ல   நிறைய பதிவு எழுத விடுவான், ஆனா பின்னூட்டம் போட மாட்டான், நல்லவங்களை ஒரு பதிவுதான் எழுத விடுவான், ஆனா நிறைய பின்னூட்டம் கிடைக்க வைப்பான்.

டிஸ்கி : கடைசி பஞ்ச் டயலாகைப் படிச்சீங்கல்ல? என்னை நல்லவனாக்கறதும் கெட்டவனாக்குறதும்  உங்க கையில்தான் இருக்கு.

19 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெங்கட் said...

// save ஆவறது delte ஆவாது,
delete ஆவறது save ஆவாது! //

நான் போட்ட பதிவு சூடு ஆறறதுக்குள்ள
அதே மாதிரி இன்னோரு பதிவா..??
ரொம்ப Fast-ஆ இருக்கீங்க...

பதிவை ரொம்ப அவசரமா போட்டீங்களோ..

// save ஆவறது delte ஆவாது,
delete ஆவறது save ஆவாது! //

Delete -ல ஒரு " e " Missing..

கார்க்கி said...

good

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//@ வெங்கட் said...
Delete -ல ஒரு " e " Missing..//

e (ஈ) இல்லையா, அதான் ஓடிப் போய்டுச்சு போல! இப்ப வேற ஒண்ணு பிடிச்சு போட்டுட்டேன். ஹி...ஹி!

வெங்கட் said...

நீங்க வேலை இல்லாம " ஈ " ஓட்டிட்டு
இருக்கீங்கன்னு நல்லா தெரியுது...

ஒருவேளை " ஈ " ஓட்றது தான்
உங்க வேலையோ..!!!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வெங்கட்

// நீங்க வேலை இல்லாம " ஈ " ஓட்டிட்டு
இருக்கீங்கன்னு நல்லா தெரியுது...//

ஆஹா...........சொந்த செலவுல சூனியம் வச்சிகிட்டேன் போலிருக்கே! Thanks Vnkat!
(உங்க பேருல இருக்கற "e"யைக் கூட ஒட்டிட்டேன்!)

அனு said...

தண்ணியை கிள்ள முடியாது..
நம்ம தலைவரை எதுலயும் வெல்ல முடியாது...

ப.செல்வக்குமார் said...

எல்லாத்துலயும் VAS தான் முதல்ல ..
அப்புறம் தான் VKS ..
அதுதான் எங்க திறமை .!!

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு. லாஸ்ட் டாப்பு

Madhavan said...

another one..
"இப்பெல்லாம் கம்ப்யூட்டருக்குத்தான் மவுசு.."

அருண் பிரசாத் said...

ஆகா நாம லேட்டா வந்துட்டோமோ! லேட்டஸ்டா சொல்ல,
எதுவும் என்கிட்ட இல்ல

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி பஞ்ச் நச்!!

DreamGirl said...

புதுசா வந்த சாப்ட்வேர் டெமோ செய்து... "இது எப்படி இருக்கு'

R.Gopi said...

எனக்கு ஏனோ எந்த பஞ்ச் டயலாக்குமே ரசிக்கவில்லை...

நான் என் பதிவில் எழுதிய கீழே உள்ள இந்த பஞ்ச் டயலாக்ஸும் சேர்த்து...

இருட்டுக்கு வெளிச்சம் தர்றது சந்திரன்
இல்லாதவங்களுக்கு அள்ளி தர்றது இந்த எந்திரன்

அடுத்தவங்களுக்கு செய்வேன் உதவி
அதுக்கு தேவையில்லை எனக்கு பதவி

ஸ்ரீராம். said...

பன்ச் டயலாக் எல்லாம் எனக்கு பஞ்ச டயலாக்குங்க... வரும்.... ஆனா வராது....

Mohan said...

எல்லா பன்ச்சுமே நன்றாக இருக்கிறது!

Anonymous said...

இந்த மாதிரி பன்ச் வக்கிர உங்களை எல்லாம் முதல்ல பன்ச் வக்கனும்.

Tamilselvan said...

good.. great..

கடல்புறா said...

1) "Delete" பண்ணுன file அ Replace பண்ணலாம்
But "Shift Delete" பண்ணுன file அ Replace பண்ண முடியாது....

2) உன் ஞாபகங்களை எல்லாம் Reade Only File ஆ என் Hard Disk ல போட்டு வச்சிருக்கேன்
அதை யாராலையும் Delete பண்ண முடியாது....

THAVEETHU GCE said...

wow....nice....