என் பிரெண்ட் ஒருத்தன் என்னைப் பார்த்துக் கேட்டான். "என்னங்கடா ப்ளாக் வச்சிருக்கீங்க? எவனாவது உருப்படியா ஏதாவது எழுதறீங்களா? ஒண்ணு உங்களுக்குள்ளேயே அடிச்சுக்கறீங்க, இல்லைனா வெளிய இருக்கற எவனையாவது
இழுத்து வச்சு அடிக்கறீங்க!"
நான் சொன்னேன், "அதெல்லாம் இல்லைப்பா, நானும் உருப்படியா பதிவுலாம் போடறேன். பேசுவது எப்படின்னு இதுவரைக்கும் நாலஞ்சு போஸ்ட் போட்டிருக்கேன், தெரியுமா?"
"இதெல்லாம் போங்கு. மக்களுக்கு பயனுள்ள, நாலு பேருக்கு சாப்பாடு போடற, படிச்சாலே "டக்"னு பிடிச்சுக்கற மாதிரி நல்ல போஸ்ட் போடணும், அதுக்குதான் ப்ளாக் இருக்கு, புரியுதா?" என்று கேட்டு என்னை உசுப்பி விட்டுவிட்டான்.
அதுக்குதான் இந்த போஸ்ட். நிச்சயமா மக்களுக்குப் பயனுள்ள போஸ்ட் இது;நாலு பேருக்கு இல்ல, நாலு லட்சத்துக்கும் மேல மக்களுக்கு சாப்பாடு போடற போஸ்ட்; அப்படிப்பட்ட போஸ்ட் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அப்படி என்ன போஸ்ட்னு கேக்கறீங்களா?
..
.
..
..
..
..
..
..
.
..
..
..
..
..
..
ஆமா, இது எலக்ட்ரிக் போஸ்ட் தான். (பவர் கட் நேரம் போக) மக்களுக்கு பயனுள்ள போஸ்ட், மின்வாரிய ஊழியர்களுக்கு சாப்பாடு போடற போஸ்ட். அது மட்டுமில்ல, கேட்டவுடனேயே "ஷாக்" அடிச்சா மாதிரி "டக்"னு பிடிச்சுக்கற போஸ்ட் தான இது?
டிஸ்கி : ங்கொய்யால, இனிமே எவனாவது பயனுள்ள போஸ்ட், அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணுவீங்க?
28 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
vadai
இந்த போஸ்ட் இவ்ளோ பேருக்கு பயன்படுமா ?
இந்த மாதிரி போஸ்ட் நான் எந்த வலைத்தளத்திலும் பார்த்ததில்லை. கூகிள் கம்பனி இத பார்த்தா இந்த ஆண்டுக்கான சிறந்த போஸ்ட் விருது கொடுப்பாங்க.
மனிதர்களுக்கு மட்டுமல்ல...
எருமைகளுக்கும் (ஆண்)பைரவர்களுக்கும் கூட பயன்படும் போஸ்ட் அல்லவா இது..!!
நல்ல வேளை நான் Post Letterஐ எதிர்பார்த்து வந்தேன்.... இது எவ்வளவோ மேல்
அருமையான 'போஸ்ட்'
தலை சிறந்த போஸ்ட் இது!
என்ன ஒரு போஸ்ட்.....? ஆமா இதுல கடிதம் போட முடியுமா?
நண்பருக்கு உங்கள் போஸ்டைக் காண்பித்தீர்களா?!! புல்லரித்துப் போயிருப்பாரே!:))
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன ஒரு போஸ்ட்.....? ஆமா இதுல கடிதம் போட முடியுமா?//
அது எனக்குத் தெரியாது. ஆனா இந்த போஸ்ட்ல போற வயரைத் தொட்டா, ஊருக்கெல்லாம் கடிதம் போடுவாங்க. :)
//middleclassmadhavi said...
நண்பருக்கு உங்கள் போஸ்டைக் காண்பித்தீர்களா?!! புல்லரித்துப் போயிருப்பாரே!:))
//
அப்படியே "ஷாக்"ஆயிட்டான்
//எஸ்.கே said...
தலை சிறந்த போஸ்ட் இது!
//
அப்ப இதுதான் "ஹெட்" போஸ்ட் ஆபீசா?
// கோமாளி செல்வா said...
vadai
//
இந்த வடைக்கு எதிரான பதிவுகளுக்கெல்லாம் ஒரு எதிர்பதிவு போடணும், செல்வா! அது உன்னால தான் முடியும்.
(சொரிஞ்சு விட்டு தூண்டுவோர் சங்கம்)
//THOPPITHOPPI said...
கூகிள் கம்பனி இத பார்த்தா இந்த ஆண்டுக்கான சிறந்த போஸ்ட் விருது கொடுப்பாங்க.
//
அந்த விருது தனியா வேற போஸ்ட்ல வரும், இல்ல?
//Madhavan Srinivasagopalan said...
மனிதர்களுக்கு மட்டுமல்ல...
எருமைகளுக்கும் (ஆண்)பைரவர்களுக்கும் கூட பயன்படும் போஸ்ட் அல்லவா இது..!!
//
அதே................
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித போஸ்ட் அல்ல
....................................
அதையும் தாண்டி!
//அருண் பிரசாத் said...
நல்ல வேளை நான் Post Letterஐ எதிர்பார்த்து வந்தேன்.... இது எவ்வளவோ மேல்
//
ஹிஹி!
sir post
//சங்கர் நாராயண் @ Cable Sankar said...
sir post
//
என்னது போஸ்ட் வேணுமா?, இப்போதைக்கு எந்த போஸ்டும் வேக்கன்ட் இல்லையே!
=))
நீங்க போட்டிருக்கறது நல்ல போஸ்டா..?!!
கஷ்ட காலம்டா சாமி..!!
போங்க சார்.. கூகுள்ல போயி
வேற நல்ல போஸ்டா தேடி
பிடிச்சு போடுங்க..
ஹி., ஹி., ஹி..! நீங்க போட்டிருக்கிற
போஸ்ட் ( படம் ) தெளிவா இல்ல..
@ venkat
சாயந்திர நேரத்தில கரண்ட் இல்லாத நேரமா பார்த்து எடுத்த போட்டோ அது, அப்படிதான் இருக்கும்.
அது போக நல்ல போஸ்ட்னு நான் சொல்லவே இல்லையே, பதிவை மறுபடியும் படிங்க.
(இந்த சாக்கில ஒரு ஹிட் கூட வரும், எனக்கு! ஹிஹி!)
//THOPPITHOPPI said...
இந்த மாதிரி போஸ்ட் நான் எந்த வலைத்தளத்திலும் பார்த்ததில்லை. கூகிள் கம்பனி இத பார்த்தா இந்த ஆண்டுக்கான சிறந்த போஸ்ட் விருது கொடுப்பாங்க.//
:))))
சார்....சான்சே இல்லை... உங்களைத்தவிர இதுமாதிரி யாராலயும் போஸ்ட் போடமுடியாது...ஸ்ஸஸபா..
அடுத்து விடுமுறைல உங்களை சந்திக்கலாம்னு இருக்கேன்...வரும்போது அருவாவோட வர்றமாதிரி என்னை வற்புறுத்தாதிங்க...:))
// jothi said...
:))))//
thanks!
// நாஞ்சில் பிரதாப்™ said...
அடுத்து விடுமுறைல உங்களை சந்திக்கலாம்னு இருக்கேன்...
//
அவசியம் மீட் பண்ணுவோம்!
Welcome!
சத்தியமா நான் இனிமே அட்வைஸ் பண்ண மாட்டேங்கோ!!!
நல்ல போஸ்ட் :-))
//நல்ல வேளை நான் Post Letterஐ எதிர்பார்த்து வந்தேன்.... இது எவ்வளவோ மேல்//
I,guessed Post card, too.
Good post. (Veerasamy may excuse)
Post a Comment