அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, June 15, 2011

யப்பாடி..................நாங்களும் ஹீரோ ஆயிட்டோமில்ல?

யார் தருவார் இந்த அரியாசனம்?

நாம  என்ன இட்லிவடை போல நவரசம் ததும்ப கட்டுரை கொடுக்கிறோமா?

இல்ல, வெங்கட் மாதிரி சொந்தமா வாங்கின பல்பு பத்தி எழுதி மத்தவங்களை சந்தோஷப் 'படுத்துறோமா'?

இருந்தாலும், நம்மளையும் மதிச்சு நம்ம ப்ளாக் பக்கம் வர்றாங்களே, அதை நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

என்னுடைய ப்ளாகை follow செய்யும் அந்த இருநூறு பேருக்கும் நன்றி!

டிஸ்கி :  நம்மளை நாமலே முதுகில தட்டிக்கறதில ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்யுது.

எல்லோருக்கும் நன்றி, நன்றி, நன்றி!

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு சதம் அடித்து விட்டீர்களே... வாழ்த்துகள்....

# கவிதை வீதி # சௌந்தர் said...

நானும் தட்டிக் கொடுக்கேறேங்க...

வாழ்த்துக்கள்..
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டாச்சி..

சௌந்தர் said...

நன்றிக்கு நன்றி :))))

Madhavan Srinivasagopalan said...

பாராட்டுக்கள்..
சீக்கிரம் ஆயிரம் தாண்ட வாழ்த்துக்கள்..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

///
டிஸ்கி : நம்மளை நாமலே முதுகில தட்டிக்கறதில ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்யுது.

//

உண்மைதான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்