அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, June 5, 2011

உங்கள் பெசொவி வலைப்பூவில்.....................

உலக வலைப்பூ வரலாற்றில் முதல் முறையாக, உங்கள் பெசொவி வலைப்பூவில்.................................

1. அமெரிக்கா செய்வது சரியா?

2. அருளும் சில அபத்தங்களும்

3. உங்கள் வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

விரைவில் எதிர்பாருங்கள்!

டிஸ்கி: இதெல்லாம் ஒரு பதிவான்னு கேக்கக்கூடாது.  கொஞ்சம் முன்னாடியே தெரிய வைக்கலாமேன்னு ஒரு விளம்பரம்தான்........... ஹிஹி!

3 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

என்னாதிது ?

வெங்கட் said...

// கொஞ்சம் முன்னாடியே தெரிய வைக்கலாமேன்னு ஒரு விளம்பரம்தான்... //

முன்னாடியே தகவல் கொடுத்ததுக்கு
நன்றி..!! நான் இப்பவே மூட்டை
முடிச்சை கட்டிட்டு எஸ்கேப்.........

பை பை தமிழ்நாடு..!

பெசொவி said...

//வெங்கட் said...
நான் இப்பவே மூட்டை
முடிச்சை கட்டிட்டு எஸ்கேப்.........

பை பை தமிழ்நாடு..!
//
Thank you, Venkat!
இப்படி ஒரு சேவையை நம்ம தமிழ்நாட்டுக்குத் தர முடியும்னு தெரிஞ்சிருந்தா, எப்பவோ இந்தப் பதிவைப் போட்டிருப்பேனே!