அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, August 8, 2011

வாரச் சந்தை = 08.08.2011

தத்துவம் 

"மீன்குட்டிக்கு நீச்சல் கத்துத் தர வேண்டியதில்லை'ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா...................ஏன்னா அதுக்கு அனா, ஆவன்னாவே தெரியாது அப்புறம் எப்படி நீ-ச்-ச-ல் னு கத்துத் தர முடியும்?  

பொன்மொழி 

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் உள்ள மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் - இம்மூன்றுமே இப்போது நமக்கு தேவை 
            - சுவாமி விவேகானந்தர் 

 ஜோக் 

டாக்டர் (பேஷன்ட்டிடம்) : உங்களுக்கு ஒரு மோசமான செய்தியும் ரொம்ப மோசமான செய்தியும் இருக்கு.
பேஷன்ட் : மோசமான செய்தி என்ன டாக்டர்?
டாக்டர் : லேப்லேர்ந்து டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு. அதிகபட்சம் நீங்க ஒரு நாள்தான் உயிரோட இருப்பீங்க.
பேஷன்ட் : அய்யய்யோ, அப்போ ரொம்ப மோசமான செய்தி என்ன?
டாக்டர் : இந்த ரிசல்ட் நேத்தே வந்துடுச்சு!

(பதில் சொல்ல முடியாத)கேள்வி 

Is NO is the answer for this question? Say Yes or No.

கவிதை 

ஏன் 
இந்தக் காலத்து
பசங்க எல்லாம்
பொண்ணுங்க பின்னாடி
சுத்தி அவங்க
வாழ்க்கையையும் 
பொண்ணுங்க வாழ்க்கையையும்
பாழாக்கறாங்க
என்று புலம்பினேன்
என் மகள்
காலேஜ் போக 
ஆரம்பித்தவுடன். 


9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் உள்ள மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் - இம்மூன்றுமே இப்போது நமக்கு தேவை //

அப்ப வாய் வேண்டாமா(சாப்பிட)?:-)

எஸ்.கே said...

Is NO is the answer for this question? Say Yes or No.//

No. Answer for this question is Nil.

ரசிகன் said...

தத்துவம் ,பொன்மொழி ,ஜோக்,(பதில் சொல்ல முடியாத)கேள்வி எல்லாம் சூப்பர்.. கவிதைய மட்டும் காணோம் சார் :)

வெங்கட் said...

@ ரசிகன்.,

// தத்துவம் ,பொன்மொழி ,ஜோக்,(பதில் சொல்ல முடியாத)கேள்வி எல்லாம் சூப்பர்.. கவிதைய மட்டும் காணோம் சார் :) //

ஏன்னா.. அதெல்லாம் எங்கே இருந்தோ
சுட்டது.. " கவிதை ( !? ) " மட்டும் தான்
இவரா எழுதினது..

gayathri said...

nice nice nice

அருண் பிரசாத் said...

அப்போ மீன்குட்டிக்கு swimming கத்துதாங்க

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Chitra said...

mixed fruits salad.... :-)))

cho visiri said...

//Is NO is the answer for this question? Say Yes or No.//

It exposes your poor knowledge in Grammar as well. Putting a question mark does not make any sense in this grammatically wrong statement.

Either the second "is" is to be removed to create a question or the first "is" is to be removed to make it a simple sentence.
Secondly, without making a statement or without giving some information your so christened question can not be created.

For instance, without telling anything whatsover, can I ask you, "Am I wrong?" ? ( You must spend quite some time before understanding the last two punctuation marks in the previous sentence.

By the way, there is a famous question which is very difficult to answer is as follows;-
Prosecutor to the accused:
'"Have you stopped beating your wife?"
(Here, the very sustance of the allegations/charges was that the husband was in the habbit of beating his wife, which the husband was denying.)