அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, April 1, 2010

புதிய செய்தி - ப்ளுடோவில் தண்ணீர்.

--------------------------------------------------------------------------

பூமி தவிர வேறெந்த கிரகத்திலும் உயிரினம் வாழவே முடியாது என்பது இதுவரை அறிவியலின் கருத்தாக இருந்தது.

சமீபத்தில் சந்திராயன் விண்கலத்தின் மூலம் சந்திரனிலும் தண்ணீர் சுவடு இருப்பதாக தெரியவந்தது அல்லவா?



இப்போது வந்துள்ள செய்தியின் படி ப்ளுடோ கிரகத்தில் கூட தண்ணீர் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு


http://navarasam2010.blogspot.com/
 
டிஸ்கி: இதற்கு டிஸ்கி தேவையில்லையோ?

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

Interesting.

சைவகொத்துப்பரோட்டா said...

அப்படியா!!!!!!!!!!!!

Prathap Kumar S. said...

புளுட்டோவை கிரகம் என்பதிலிருந்து மாறிட்டங்களே.... தண்ணி இருக்குன்னா ஆச்சர்யமான விசயம்தான்.... மோட்டாரை போட்டுறப்போறானுங்க...

மன்னார்குடி said...

லிங்க்க கிளிக் பண்றதுக்கு முன்னாடி இப்படி தான் இருக்கும்னு நெனச்சேன். நெனச்சது சரியாப்போச்சி.

Prathap Kumar S. said...

ஆஹா... இவ்ளோ பெரிய பல்பு கொடுப்பீங்கன்னு நினைக்கலை....அவ்வ்வ்

R.Gopi said...

இந்த செய்தி படிக்கும் முன், தேதியை படித்து விட்டேன்...

ஹீ...ஹீ...ஹீ....

ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை ஒட்டின இடத்துல எல்லாம், தோண்டி குழாய் போட்டு, பைப்ப திறந்தா வர்றது பூரா டாஸ்மாக்காமே!!! மெய்யாலுமேவா தல??