அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, August 22, 2010

கோபாலா....கோபாலா!

மன்னார்குடி திருவிழாக்களைப் பற்றி ஏற்கெனவே இட்லிவடையிலும் என் முந்தைய பதிவிலும் எழுதி இருக்கிறேன். அந்த சிறப்பு வாய்ந்த திருக்கோயிலின் குடமுழுக்கு விழா   இன்று காலை நடைபெற்றது. நேரில் தரிசித்த அந்த தருணங்களை என்னால் விவரிக்க இயலவில்லை.
உங்களுக்காக அந்தக் காட்சியை இங்கே தந்திருக்கிறேன்.

பொதுவாகவே கும்பாபிஷேகம் என்றால் மழை பொழியும் என்பார்கள். இரண்டு நாட்களாக நல்ல மழை இருந்தாலும், இன்று காலை முதல் மழை இல்லாமல், கும்பாபிஷேகத்தை நன்கு கண்டு களிக்க முடிந்தது.

உலகில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல், எங்கும் சண்டை சச்சரவு இன்றி உலகம் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்க எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணனை இறைஞ்சுகிறேன்.

18 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

cho visiri said...

Thankyou. May we expect more pictures?

அருண் பிரசாத் said...

ரைட்டு

அருண் பிரசாத் said...

சார் ஒரு டவுட், நீங்களும் மாதவன் சாரும் சொந்தமா? கடைசி 2 பதிவும் ஒரே மேட்டரா 2 பேருதும் இருக்கு!

பெசொவி said...

@ Chovisiri

Sorry, even this photo was not taken by me.

@ Arun

ஏன் ரெண்டு பெரும் ஒரே ஊர்க்காரங்களா இருக்கக் கூடாதா? எப்படியோ ரெண்டு பேரும் பதிவு போட்டதால இன்னும் நிறைய பதிவர்களுக்கு செய்தி போய்ச் சேருமே!

vasu balaji said...

நன்றி:)

கருடன் said...

வணக்கம்...நன்றி!!

ஸ்ரீராம். said...

Thanks for sharing.

Ravichandran Somu said...

Thanks....

Could you please post more pictures / video?

Madhavan Srinivasagopalan said...

//அருண் பிரசாத் said... "சார் ஒரு டவுட், நீங்களும் மாதவன் சாரும் சொந்தமா? கடைசி 2 பதிவும் ஒரே மேட்டரா 2 பேருதும் இருக்கு!"//

அதப் பாருங்க அருண்.., பெ.சோ.வி. போட்டதோட (லட்சாதிபதி) தொடர்ச்சி, நா போட்ட 'கோடீஸ்வரன்..'
அதே மாதிரி, என்னால எங்கள் ஊரு கோவில் திருவிழாவுல(கும்பாபிஷேகம்) கலந்துக்க முடியலேன்னு, எழுதினா, 'பெ.சோ.வி' தான் அந்த நிகழ்ச்சில கலந்து கொண்டு, பெற்ற இன்பங்களையும் சிம்பிளா (நா எழுதினத்துக்கு தொடர்ச்சியா) எழுதியிருக்காரு..

ஒரு விதத்துல பாத்தா நாமெல்லாருமே சொந்தம்தான்.. 'மனித குல சொந்தம்'.

நன்றி போ.சோ.வி. (படத்திற்கு) 'சோ' விசிறி சொன்னதுபோல இன்னும் பல படங்களை போட்டிருந்த மேலும் நல்லா இருந்திருக்கும்.

Chitra said...

nice. :-)

வெங்கட் said...

நீங்க கும்பாபிஷேகத்தை பார்த்துட்டு
இந்த பதிவு போட்டு எங்க
எல்லோரையும் மகிழ்ச்சி
படுத்திட்டீங்க.

நல்ல பதிவு..

வீடியோ இல்லையா..??

CS. Mohan Kumar said...

Thank you very much for sharing.

R.Gopi said...

நாராயண....... நாராயண.....

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

good one

ரங்கா ரேடியோ said...

அற்புதமான படங்களை அருளாளர்கள் அள்ளி வழங்கியிருக்கிறார்கள் .இங்கே போய் பாருங்கள்
http://srirajagopalaswamimanargudi.shutterfly.com/
http://picasaweb.google.com/muralibattar/MannargudiSamprokshanam#
http://picasaweb.google.com/kasankar13/MannargudiSamprokshanamDay2#

http://picasaweb.google.com/kasankar13/MannargudiRajagopalaSwamiGarudaSevai#
http://picasaweb.google.com/kasankar13/MannargudiSamprokshanamDay3#

RVS said...

கோபாலன் அனுக்ரகஹம் எல்லோருக்கும் கிடைக்க ப்ராத்தித்தர்க்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

செல்வா said...

//பொதுவாகவே கும்பாபிஷேகம் என்றால் மழை பொழியும் என்பார்கள்///
எங்கள் ஊரில் கூட கும்பாபிசேகம் செய்யும் போது வானத்தில் மேகமே இல்லாத அந்த நேரத்தில் 5am இருக்கும். அப்பொழுது மழை வந்தது என்னால் இன்னும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது..