அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, October 26, 2010

நான் ரொம்ப மொக்கை போடுறேனா..............?

சமீபத்திய என்னுடைய சில இடுகைகளைப் படித்து விட்டு சில கமெண்ட்ஸ் ரொம்ப திட்டி வந்தது. (நாங்க யாரு, அதை எல்லாம் டெலீட் பண்ணிட்டோமுல்ல.....?) எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு.

இப்போ சொல்லுங்க, நான் ரொம்ப மொக்கை போடுறேனா? நகைச்சுவைன்னு நான் நினைச்சு போடற பதிவுகள் ரொம்ப போர் அடிக்குதா? கொஞ்சம் கூட சிரிப்பே வரதில்லையா? என்னத்துக்குடா இந்த ப்ளாக் பக்கம் வந்தோம்னு வெறுத்துப் போய்டறீங்களா? வர்ற ஆத்திரத்துக்கு அப்படியே................. "நறநற"ன்னு பல்லைக் கடிக்கறீங்களா?

ஒண்ணு செய்ங்க. என் பதிவைப் படிச்சுட்டு கோவம் வந்தா......................
...................
.................
....................
......................
........................
......................
.....................

உங்க கம்ப்யூட்டர உடைச்சு போட்டுடுங்க. ஏன்னா, எனக்கு உங்க கம்ப்யூட்டர விட உங்க சந்தோஷம்தான் முக்கியம்.

டிஸ்கி : பை தி வே, ஒரு நலம் விரும்பி சொன்னபடி அனானி ஆப்ஷனை எடுத்துட்டேன். ஆகையினால் தோழர்களே, ஒரு அடையாளத்தோடு வருபவர்களுக்கு மட்டுமே, என்னுடைய பதிவில் இடமுண்டு.  

22 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan said...

ஓடைச்சுடலாம்.. ஆனா.. ஆபிசுல இன்னொரு கம்பியுட்டர் தர மாட்டாங்களே

வெங்கட் நாகராஜ் said...

”லூசா விடு, லூசா விடு, லூசா விடு மாமு!”. அதுக்காக, அடுத்தவங்க கணினியை ஒடைக்கவா சொல்லறது!

நாகராஜசோழன் MA said...

நான் தான் first. யாருப்பா அந்த அனானி?? தைரியம் இருந்தா நேர்ல வந்து ???

மங்குனி அமைசர் said...

அதானே , சரியா சொன்னிங்க சார் , இனிமே ஒரு பய வீட்ட்ளையும் சிஸ்டம் இருக்க கூடாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the first?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்க கம்ப்யூட்டர உடைச்சு போட்டுடுங்க. ஏன்னா, எனக்கு உங்க கம்ப்யூட்டர விட உங்க சந்தோஷம்தான் முக்கியம்.//

இது என்னங்க வம்பா இருக்கு. நான் என்னோட ஆபீஸ் லதான் பதிவ படிக்கிறேன். அப்டின்ன கோவம் வந்து office கம்ப்யூட்டரத்தான உடைக்கணும் எதுக்கு என்னோட கம்ப்யூட்டரர உடைக்கணும். இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்..

அருண் பிரசாத் said...

கம்ப்யூட்டரை உடைச்சா ஓவர் செலவு... உங்க கைய ஒடைச்சிடலாம்... என்ன நான் சொல்லுறது?

இம்சைஅரசன் பாபு.. said...

அருண் கூறியதை நானும் செய்யலாம்னு இருக்கேன் ...........
எவ்வளவு கஷ்டப்பட்டு கம்ப்யூட்டர் வங்கி இருக்கோம் ................

Madhavan said...

//அருண் பிரசாத் said "
கம்ப்யூட்டரை உடைச்சா ஓவர் செலவு... உங்க கைய ஒடைச்சிடலாம்... என்ன நான் சொல்லுறது?"//

அருணு.. கொஞ்சம் கைய கொடுங்க.. ஓடைக்குறதுக்கு இல்லை.. 'கை குலுக்கத்தான்'.. ரொம்ப அறிவு பூர்வமா பேசுறீங்க..

ப.செல்வக்குமார் said...

அனானி அக்கவுன்ட் எப்படி கிரியேட் பண்ணுறது ...?

ப.செல்வக்குமார் said...

நான் கூடத்தான் மொக்கை போடுறேன் . எனக்கு அப்படி ஒண்ணும் வரதில்லையே .. எப்படியோ ஒரு பொய் சொல்லி எனக்கு மெயில் வந்துச்சு , அப்படி இப்படின்னு சொல்லி அடுத்த மொக்கைய போட்டுடீங்க ..!!

Madhavan said...

//நான் கூடத்தான் மொக்கை போடுறேன் . எனக்கு அப்படி ஒண்ணும் வரதில்லையே .. எப்படியோ ஒரு பொய் சொல்லி எனக்கு மெயில் வந்துச்சு , அப்படி இப்படின்னு சொல்லி அடுத்த மொக்கைய போட்டுடீங்க ..!! //

அட.. இது தெரியாம நா கூட ஏமாந்துட்டேனே..

ஸ்ரீராம். said...

//"நான் ரொம்ப மொக்கை போடுறேனா?"//

அப்படியெல்லாம் இல்லீங்க...எனக்கு உங்கள் பதிவுகளைப் படித்த பிறகுதான் ஒரு உற்சாகமே வருது...தினம் ஒருமுறை படித்து விடுகிறேன்....(அதனால் என் கணினியையும் உடைக்க வேணாம் பாருங்க...)

சி.பி.செந்தில்குமார் said...

எங்க மொக்க ராசா

சி.பி.செந்தில்குமார் said...

நாகா,ரமேஷ் ஆளாளுக்கு மீ த ஃபர்ஸ்ட் சொல்றாங்களே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்க கம்ப்யூட்டர உடைச்சு போட்டுடுங்க. ஏன்னா, எனக்கு உங்க கம்ப்யூட்டர விட உங்க சந்தோஷம்தான் முக்கியம்.//

இது என்னங்க வம்பா இருக்கு. நான் என்னோட ஆபீஸ் லதான் பதிவ படிக்கிறேன். அப்டின்ன கோவம் வந்து office கம்ப்யூட்டரத்தான உடைக்கணும் எதுக்கு என்னோட கம்ப்யூட்டரர உடைக்கணும். இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்..யோவ் சிரிப்புப்போலீஸ்,நீங்க ஆஃபீஸ்லஏ ஓப்பி அடிக்ல்கறது எல்லாத்துக்கும் தெரியஃணுமா?

சிவா said...

இது எப்படி தெரியுமா இருக்கு!!! "சத்தம் போடாதீங்க, சத்தம் போடாதீங்க"னு சத்தமா சொல்றா மாதிரி! ;-)

philosophy prabhakaran said...

எல்லாப் பதிவர்களுமே இப்படிப்பட்ட வசைமொழிகளை நிச்சயம் கடந்துதான் வந்திருப்பார்கள்... கவலைக்கொள்ள வேண்டாம்... பொதுவாழ்வில் இதெல்லாம் சகஜம்...

வெங்கட் said...

நான் எதுக்கும் உடைக்கணும்..?!!

உங்க பிளாக்கை நான் ரெகுலரா
Open பண்ணி படிக்கிறேன்ல..

என் கம்பியூட்டர் தானாவே
கீழே வந்து., விழுந்து உடைஞ்சி.,
Suicide பண்ணிக்கும்..

jokkiri said...

அய்யா......

மொக்கை, மொக்கையை தவிர வேறொன்றும் இல்லை....

Chitra said...

நீங்க நடத்துங்க, மக்கா!!!

ரோஸ்விக் said...

எங்க கைய எடுத்து எங்க கண்ணையே குத்துறது... என்னா ஒரு வில்லத்தனம் சாமி... :-)