அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, November 17, 2010

சிறுகதைப் போட்டி

நாம எழுதிக் கிழிச்சது போதும் என்று நான் நினைத்தால் நம்ம பதிவர்களுக்கென்று ஒரு சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறேன்.

யார் வேண்டுமானாலும் கதை எழுதலாம். தங்கள் ப்ளாகில் போட்டுவிட்டு இங்கு லிங்க் கொடுக்கலாம்.

முதல் பரிசு : அவங்க பேரப் போட்டு அந்தக் கதையை என் ப்ளாகில் பிரசுரிப்பேன்.
இரண்டாம் பரிசு : என் பேரப் போட்டு அந்தக் கதையை என் ப்ளாகில் பிரசுரிப்பேன்.
மூன்றாம் பரிசு : என் பேரப் போட்டு அந்தக் கதையை என் ப்ளாகில் பிரசுரித்துவிட்டு அவர்கள் மேல் கேஸ் போடுவேன்.

கண்டிஷன் சொல்லவே இல்லையே?

கண்டிஷன் ஒண்ணு : கதை (தலைப்பு உள்பட) தமிழ்ல இருக்கணும்.
கண்டிஷன் ரெண்டு : கதையில் (தலைப்பு தவிர) எந்த இடத்திலும் "அ"முதல் "ஔ" வரையிலான உயிரெழுத்துகள் வரக் கூடாது.
கண்டிஷன் மூணு : க் முதல் ன் வரை உள்ள  மெய் எழுத்துக்களோ, க முதல் னெள வரையிலான உயிர்மெய் எழுத்துக்களோ  கூட வரக்கூடாது.
கண்டிஷன் நாலு : ஆயுத எழுத்தும் வரக்கூடாது (அனு கவனிக்க!)
கண்டிஷன் அஞ்சு : கதை எல்லாருக்கும் புரியணும் (ரமேஷும், நாகராஜனும் கவனிக்க!)
கண்டிஷன் ஆறு : இனிமே வர பின்னூட்டங்கள வச்சு மேலும் கண்டிஷன் வரும்

டிஸ்கி : வெள்ளி இரவுக்குள் கதைகள் வந்து சேராவிட்டால், சனி அன்று என் கதை போடப் படும்.

49 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

பரிசல்காரன் போட்டி முடிவுகளோட விளைவுகள் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ଦ,ନଫ, ଦମସଫ୍ ନଵକବକ୍ଷକଵବନସଦ ଦସ୍ଡ଼ ଦ ଫଗସଦଫଗ୍
ಸದ ಸಡ್ ದಸ್ ದ್ಸ್ಫ್ xz ಸಡ್ ಫ್ದಫ್ದ್ಸ ಸಡ್ ದ್ಫ್ಸ್ಫಾಸ್ದ್ಫ್
δσφα δσφ δσφμ σδφξδφσαφ ας
द्स्फ़ दस फ्ड्स फ्द्सफ अस्द्फ़
多少分的是
द्स्फ़ फ्द्स्फ़ सद

என்ன சார் கதை புரிஞ்சதா? மேல உள்ளது தமிழ்தாங்க. இடது கைல எழுதினதால கோழி கிறுக்கலாயிடுச்சு. இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க

அனு said...

என்னோட கதை:

ஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ (தலைப்பு)

ஃஃஃஃ ஃஃஃ ஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃ ஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃ ஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃ (கதை)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Anu

ஏதோ ஒரு flowல ஆயுத எழுத்து கண்டிஷன் விட்டுப் போச்சு. அதுக்கு, அதையே ஆயுதமா எடுத்துட்டீங்களா?
நல்ல முயற்சி. முடிவுகளுக்கு காத்திருங்கள்.

நாகராஜசோழன் MA said...

-----------------------------!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~+++++++++++++++++++++++========================

இது என்னோட சொந்த கதை. காபி ரைட் எனக்கே!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Ramesh

கண்டிஷன்களை திரும்பவும் படிக்கவும்.


எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்:
கதை(??????!!!!!!!!)யை இங்கு பின்னூட்டமாக இடவேண்டாம். (அப்புறம் என் பேருல போட முடியாத மாதிரி ஆயிடும்!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Madhavan
ஹிஹி
(இப்படிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிப்போர் சங்கம்)

அருண் பிரசாத் said...

அருண் பிரசாத் said...

ஹி ஷ ஹா ஷ் ஹ் ஸ்ரீ

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Nagaraja Cholan MA
//இது என்னோட சொந்த கதை. காபி ரைட் எனக்கே!!
//

டீ ரைட்டும் சேர்த்து உங்களுக்குத்தான். வடை மட்டும் மாதவனுக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

அருண் பிரசாத் said...

ஹி ஷ ஹா ஷ் ஹ் ஸ்ரீ//

கொய்யால இது தமிழா? நீ தமிழனா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்
//கொய்யால இது தமிழா? நீ தமிழனா? //

கொய்யால என்பதே தமிழ் அல்ல, ரமேஷ்

மதுரை சரவணன் said...

விடிந்த்து...!

ungkal pilaakkil kathai elutha ninaiththu thamilil type seithen ungkal kandisan kettu ellaa eluththum aangkilaththil varukirathu ... ithu eppadi enru yosikkumpothu vidinthathu...

எப்படி எங்க கதை....

நாங்க எல்லாம் எப்படி ..!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மதுரை சரவணன் said...

விடிந்த்து...!

ungkal pilaakkil kathai elutha ninaiththu thamilil type seithen ungkal kandisan kettu ellaa eluththum aangkilaththil varukirathu ... ithu eppadi enru yosikkumpothu vidinthathu...

எப்படி எங்க கதை....

நாங்க எல்லாம் எப்படி ..! //

மிகவும் அருமை சரவணன், முடிவுகளுக்காக காத்திருங்கள்!
(என்னமா யோசிக்கிறாங்கையா..............முடியல!)

TERROR-PANDIYAN(VAS) said...

பெ.சொ.வி

//இரண்டாம் பரிசு : என் பேரப் போட்டு அந்தக் கதையை என் ப்ளாகில் பிரசுரிப்பேன்.//

தலை இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. ரொம்ப நாள் அப்புறம் ப்ளாக் படிச்சி சிரிச்சேன். தேங்ஸ்!!

சே.குமார் said...

பதிவர்கள் போட்டியின்னாலே பின் வாங்கச் சொல்லுது... இருந்தாலும் பரவாயில்லை... எழுதிப் பார்க்கலாம்...

ஒரு இரவின் ஆரம்பமும் முடிவும் கதையில்..
good night... good morning

எப்பூடி..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Terror Pandian (VAS)
ரொம்ப தேங்க்ஸ்...........!
(ஆமா, கதைய காணோம், உங்க ப்ளாகில போடப் போறீங்களோ!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சே.குமார் said...
பதிவர்கள் போட்டியின்னாலே பின் வாங்கச் சொல்லுது... இருந்தாலும் பரவாயில்லை... எழுதிப் பார்க்கலாம்...

ஒரு இரவின் ஆரம்பமும் முடிவும் கதையில்..
good night... good morning

எப்பூடி..? //

பின்றீங்கப்பா................வெயிட் பார் ரிசல்ட்!

shortfilmindia.com said...

:))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//shortfilmindia.com said... //

நன்றி கேபிள்ஜி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருண் பிரசாத் said...

Wednesday, November 17, 2010


அருண் பிரசாத் said...
ஹி ஷ ஹா ஷ் ஹ் ஸ்ரீ
//

அருண்,
உங்க ரெண்டாவது பின்னூட்டத்த விட முதல் பின்னூட்டம் களை கட்டுது. (இங்க, எனக்கு கண்ணக் கட்டுது)

எஸ்.கே said...

அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

இது " தமிழ் " கதை..!!
----------------------------------

Tamilazhagan-nu enaku oru friend.
Avanai naanga sellamaa " Tamil " nu koopiduvom.

Tamil sinna vayasula kashtappattu padichchi
ippa " Infosys " la nalla velaiyila irukkan..
avanukku kalyanam 2006-la aachchi..
ippa avanukku oru Daughter irukku..

மோகன் குமார் said...

டிஸ்கிய படிச்சா பயமா இருக்கு :))

நானானி said...

எனக்கும் இப்...படி ஒரு கதை எழுத ஆசைதான். எழுதட்டுமா...?என்ன..என்ன..எங்கே ஓடுறீங்க..?

ப.செல்வக்குமார் said...

என்ன மாதிரி குழந்தைப்பையங்களும் எழுதலாம்களா ..?

ப.செல்வக்குமார் said...

// வெள்ளி இரவுக்குள் கதைகள் வந்து சேராவிட்டால், சனி அன்று என் கதை போடப் படும்.
/

தயவு செஞ்சு அத மட்டும் பண்ணிறாதீங்க ..

எஸ்.கே said...

இங்கே என் கதை உள்ளது.

http://www.psychsuresh.50webs.com/psych1/PSV.html

அஹமது இர்ஷாத் said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_18.html..

Arun Prasath said...

செல்வா மாறி நானும் கொழந்த பையன் தான்... நானும் எழுதலாமா?

எஸ்.கே said...

2nd STORY

(வாழ்க்கை) கணக்கு
----------------------------------------

1-1=0
1/1=1
1X1=1
1+1=2

Madhavan Srinivasagopalan said...

நா எடுத்து வுட்ட ஒரு கதைல ஒரு பார்ட்டா, குட்டியா எழுத்தெதுவும் இல்லாம, படமா சொல்லிய கதையையும் போட்டில சேத்துக்குங்க.. எனக்குத்தான் வடை.. ச்சே.. பரிசு..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கதை எழுதிய எழுதற, எழுதப் போற எல்லாருக்கும் நன்றி, வாழ்த்துகள்!
ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்லாம, ஒரே பதிவுல எல்லார் கதைகளையும் விமரிசனம் பண்ணப் போறேன், வெயிட் பார் ஒன் டே.

எஸ்.கே said...

3rd story
தலைப்பு: தத்துவம்!

கதை இதோ!
http://lh4.ggpht.com/_jKnB5UbrDNk/TOT_NildlNI/AAAAAAAABAs/ePL4j5AF2J0/1.jpg

[im]http://lh4.ggpht.com/_jKnB5UbrDNk/TOT_NildlNI/AAAAAAAABAs/ePL4j5AF2J0/1.jpg[im]

நாஞ்சில் பிரதாப்™ said...

என்னக்கொடுமைசார்... அப்ப கொரியன் பாஷைலத்தான் கதை எழுதி அனுப்பனும்...
நான் வரலை இந்த ஆட்டத்துக்கு...:)

இம்சைஅரசன் பாபு.. said...

yeppa enna moolai intha pathiva elutha ...........enakku kathai eluthum palakame illai PSV

மங்குனி அமைச்சர் said...

இம் ........... சரியான போட்டி ................... నమక్కు తమిళ్ తెరియాతుంగో

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீரு எவரு... நாக்குத் தெள்ளிதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஞான் ஒரு வல்லிய செக்சு கதை எழுதும், முடிஞ்சா பப்ளிஷ் பண்ணிப் பாரும்1

Gopi Ramamoorthy said...

:)

துமிழ் said...

போடா நாயே (தலைப்பு)
...................................................
கதை- போடா நாயே என்று திட்டி விட்டு சாவகாசமாக நடக்கத்தொடங்கினேன்.
நாடு இரவு நிசப்தத்தில் நான் சொன்னது மீண்டும் எதிரொலித்து என்னைத் திட்டியது.
திரும்பிப் பார்த்தேன் என்னிடம் திட்டு வாங்கிய நாய் நாக்கை தொங்கப்போட்டு நக்கலாகப்
பார்த்தது...

எப்படிங்க இருக்கு என் கதை.

சௌந்தர் said...

, இந்த மாதிரி கதை எழுதினா நல்லா தான் இருக்கும் எத்தனை புள்ளியில் கதை எழுத வேண்டும் சொல்லவே இல்லை

LK said...

.

R.Gopi said...

ஏக் காவ் மே ஏக் நரி...
அபி ஏ கஹானி சரி...

தலைவா.... நீங்க கேட்ட கதை ரெடி..

இந்த கதையை எங்க வேணும்னா போடுங்க....

இது பிடிக்கலேன்னா, இந்த டெர்ரர் கதையை படிங்க... இது புரிஞ்சா நீங்க புத்திசாலி... புரியலேன்னா நீங்க அதிர்ஷ்டசாலி...

!@$@$#%$^%%*&*(&()(*()*(&*&*^&%^&#%$#$^&*^(*&)(*))()*)(&*(&*^&#^&()*(((_)()*(&^%&^^#@#$%^&%%^^(&&)&^^*&*

ஸ்ரீராம். said...

//"வெள்ளி இரவுக்குள் கதைகள் வந்து சேராவிட்டால், சனி அன்று என் கதை போடப் படும்"//

காணோமே...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சார், போட்டின்னு வச்சாலே, முடிவு சொல்றதுக்கு லேட் பண்ணனும், தெரியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சார், போட்டின்னு வச்சாலே, முடிவு சொல்றதுக்கு லேட் பண்ணனும், தெரியாதா?///

any ulkuththu????

kggouthaman said...

>----->-0
>----->-0

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ kggouthaman

என்ன சார், முடிவெல்லாம் அறிவிச்ச பிறகு கதை போட்டிருக்கீங்களா?
இருந்தாலும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி உங்களுக்கும் செக் உண்டு.d