லிவிங் டுகெதர் - இந்த வார்த்தை கடந்த மூணு வாரமா பதிவுலகையே ஆட்டிப் படிக்குது. இதில நாமளும் ஒரு பதிவு போடலைனா நல்லா இருக்காது. அதுனால இந்தப் பதிவு.
நம்ம நாடு பண்பாடு, கலாசாரத்துக்கும் பழமையான ஒற்றுமைக்கும் பெயர் போன நாடு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. பல்வேறு இன, மொழி, மத மக்கள் இணைந்து இந்த நாட்டை வழி நடத்துகிறோம். இது உலகத்தில் வேறெங்கும் காண முடியாத அதிசயம்.
நமக்குள் எந்த பிணக்கு வந்தாலும் ஒரு எதிரி நாடு நம் மீது போர் தொடுக்கும்போது நாம் என்றுமே சும்மா இருந்ததில்லை. அதிலும் தமிழர்களாகிய நாம் நம் இனத்திற்குக் கொடுக்கும் மரியாதையை விட நம் தேசத்திற்கு கொடுக்கும் மரியாதை மிகவும் அதிகம். இது அனைவருக்கும் தெரியும்.
எனவே, இந்தியர்களாகிய நாம் மற்றவர்கள் நம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு ஏதேனும் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாது நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டியது ரொம்ப அவசியம்.
எனவே, என்னைப் பொறுத்தவரை இந்த லிவிங் டுகெதரை (ஒன்றாக வாழுவது) நான் ஆதரிக்கிறேன்.
டிஸ்கி : உண்மையைச் சொன்னேன், வேறு ஏதேனும் எதிர்பார்த்து வந்திருந்தால், ஐ யாம் சாரி. போட்டோ போட்டு ஏமாத்தினதுக்கு ஒன் மோர் சாரி.
26 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!
வட போச்சே!!
இது ஐந்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடம் தானே?
கணிதவியல் பற்றிய கட்டுரை அருமை...
ஒற்றுமையே உயர்வுக்கு வழி!
//
எஸ்.கே said... 1
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!////
கூடாமல் வாழ்ந்தால் கேடி நன்மை-திருடனுக்கு. ஹிஹி
பிணக்கு என்பது கணக்கின் அக்காவா?
//கூடாமல் வாழ்ந்தால் கேடி நன்மை-திருடனுக்கு. //
போலீஸ்காரருக்கு தெரியாததா!!!
வாங்கையா வாத்தியாரையா.. வரவேற்பு தந்தொமையா..
அதுக்காக வந்த வொடனேயே பாடமா ?
போட்டோ ஏமாத்தினாலும் உங்க கருத்து நல்லா இருக்குங்கோ
One More Living Together post but on a different note. good. thanks for sharing.
எனவே, இந்தியர்களாகிய நாம் மற்றவர்கள் நம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு ஏதேனும் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாது நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டியது ரொம்ப அவசியம்.
...Jai Hind! Jai Ho!
ரைட்டு...
//வேறு ஏதேனும் எதிர்பார்த்து வந்திருந்தால், ஐ யாம் சாரி. போட்டோ போட்டு ஏமாத்தினதுக்கு ஒன் மோர் சாரி.//
சாரி கேட்டதுக்கு நன்றி..
ஓ, உலக மகா உத்தமர்.
அப்ப மேட்டர் அப்படித்தான் இருக்கும்.
இதுக்கொரு முடிவே இல்லையா?
யப்பா... உலக மகா உத்தமரே....
கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு எஸ்.கே. சொல்றார்....
வட போச்சேன்னு நாகராஜசோழன் சொல்றார்...
வெறும்பய கமெண்டோ அதிரடி...
ரமேஷ் - அறிவுபூர்வமான கேள்வி கேட்டு இருக்கார்....
ஆனாலும், உங்களோட வாழ்க்கை பாடம் மிக அருமைங்கோ...
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!
//உண்மையைச் சொன்னேன், வேறு ஏதேனும் எதிர்பார்த்து வந்திருந்தால்,//
PSV eppothum unmaiya than solluvar napungappaa ..............
//கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!//
etthanai kodi kidaikkum makka
நல்லாதானே போயிட்டு இருந்தது
எப்போ இருந்து இப்படி
ஸ் ஸ் ஸ் ஸ் முடியல
/ இந்த ப்ளாக் உலகத்தில ரெண்டு நாள்
வரலேன்னா கூட மனசு பரபரங்குது!
ஒரு வாரம் கழிச்சு வந்தா, என்ன ஆவுறது? //
என்ன நாங்க சந்தோஷமா இருப்போம்..
அது பொறுக்காதே உங்களுக்கு..?!
அடடடடா....
முடியலடா சாமி...
.
இது நல்லா இருக்கே...!! தாய் மண்ணே வணக்கம்.....
Post a Comment