அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 22, 2010

என்னுடைய சிறுகதை

என்னுடைய சிறுகதைப் போட்டிக்கு பல கதைகள் வந்திருந்தாலும், என்னுடைய எதிர்பார்ப்புக்கேற்ற ஒரு கதை வரவே இல்லை (ங்கொய்யால, வந்தாலும் இல்லன்னுதான் சொல்லணும்!). சரி, போட்டிக்கு நான் சொன்ன கண்டிஷன்ஸ் ஞாபகம் இருக்கா, உங்கள் நினைவுக்காக அவை கீழே :

** கதை (தலைப்பு உள்பட) தமிழ்ல இருக்கணும்.
** கதையில் (தலைப்பு தவிர) எந்த இடத்திலும் "அ"முதல் "ஔ" வரையிலான உயிரெழுத்துகள் வரக் கூடாது.
** க் முதல் ன் வரை உள்ள  மெய் எழுத்துக்களோ, க முதல் னெள வரையிலான உயிர்மெய் எழுத்துக்களோ  கூட வரக்கூடாது.
** ஆயுத எழுத்தும் வரக்கூடாது

** கதை எல்லாருக்கும் புரியணும் 


சரி, இந்தப் போட்டிக்காக நான் நினைச்சு வச்சிருந்த சிறுகதை பாருங்க.


சிறுகதை (தலைப்பு)








என்ன பாக்குறீங்க? இது சிறுகதையா-ன்னு கேக்கறீங்களா?
ஆமாம், இது சிறுகதைதான். வேணும்னா கீழ பாருங்க, பெரிய "கதை"யை 










நீதி : மாத்தி யோசிங்க, "மாத்து" "மாத்து"ன்னு "மாத்தி" யோசிக்காதீங்க. 

23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Arun Prasath said...

vadai?

செல்வா said...

வடை போச்சே ..!!

shortfilmindia.com said...

kathai nallarukku

செல்வா said...

கதை சிறுசாவும் இருக்கு .,
பெருசாவும் இருக்கு ..!!
அது சரி உங்களுக்கும் அனுமானுக்கும் பழக்கம் இருக்கா..?

Arun Prasath said...

செல்லாது செல்லாது..... இந்த போட்டியில் ஆசிரியரோ, குடும்ப உறுப்பினரோ பங்கு கொள்ள கூடாது

Arun Prasath said...

செல்வா கிட்ட போராடி வடை பெற்ற அருண் வாழ்க

இம்சைஅரசன் பாபு.. said...

ஒ .........இது தான் சிறு கதையா ?.................

எஸ்.கே said...

இரண்டாவது கதைக்கு தலைப்பில்லியே! ஒருவேளை முதல் தலைப்பு இதுக்கும்னா இரண்டு கதைக்கு ஒரே தலைப்பு வரலாமா?

இதுக்கும் நடுவரின் முடிவே இறுதியானதா????

Madhavan Srinivasagopalan said...

//Arun Prasath said... 6

செல்வா கிட்ட போராடி வடை பெற்ற அருண் வாழ்க//

நண்பரே.. என்ன அவசரம்.. நாங்க அத சொல்லோவோமில்லை..

Madhavan Srinivasagopalan said...

// ப.செல்வக்குமார் said...வடை போச்சே ..!!//

செல்வா.. ஒனக்கு 2 G இல்லை.. இல்லை.. 2 வட போச்சு..

THOPPITHOPPI said...

ங்கொய்யால- இந்த வார்த்தை வலை உலகில் பிரபலம் ஆகிட்டே வருது

வெங்கட் said...

பெரிய எழுத்தாளர் மாதிரி
பேனா பிடிச்சி எழுதற மாதிரி
மேல போட்டோ போட வேண்டியது..

அப்புறம் கதைன்னு ஒரு படம்
காட்ட வேண்டியது..

அந்த கதையை பிடுங்கி
உங்க தலை மேல ரெண்டு போட்டு.,
அந்த பேனாவை வெச்சே
உங்க கண்ணுல குத்துனாதான்
சரி வருவீங்க..

ம்ம்.. எவ்ளோ Soft-ஆனா என்னையே
இப்படி டெரர்ரா பேச வெச்சிட்டாரே..

NaSo said...

உங்க கதை மிகவும் அருமை. இதேபோல் பலகதைகளை எழுதி பிரபல எழுத்தாளர் ஆக என்னுடைய வாழ்த்துக்கள்!!!

Madhavan Srinivasagopalan said...

//ம்ம்.. எவ்ளோ Soft-ஆனா என்னையே
இப்படி டெரர்ரா பேச வெச்சிட்டாரே..//

நீங்க ரொம்ப சாப்டா..
உங்க அடியாள்தான் 'டெர்ரரா' ?

அனு said...

மம்மி!!! எனக்கு ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருது... :'(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கதையால உங்க கதைய முடிச்சா என்ன?

ஸ்ரீராம். said...

யாருக்குமே இந்தக் கதை தோன்றாதது ஆச்சர்யம்தான்...நிசம்மாலுமே மாத்திதான் யோசிக்கறீங்க...

அருண் பிரசாத் said...

யாராவது காப்பாத்துங்க....


வர வர இவர் மொக்கை ஓவரா போகுது...

மணிஜி said...

uthai....உதை

'பரிவை' சே.குமார் said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடப்பாவி மக்கா நான் ரெடி பணி வச்சிருந்ததாச்சே.. அதையும் அட்டைய போட்டாச்சா..

R.Gopi said...

இலங்கைக்கு தீ வைத்தது நீங்கள் தானா?

இப்படி பத்திட்டு எரியுதே தல?

R.Gopi said...
This comment has been removed by the author.