அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, December 18, 2010

வாரச் சந்தை - 2

ஒரு ஜோக்:
மிஸ்டர் எக்ஸ் ஒரு சமயம் நண்பரோட ஏ.டி.எம்.முக்கு போனார். அவர் நம்பர் அழுத்தும்போது பாத்துகிட்டிருந்த நண்பர் சொன்னார், "உன்னோட பாஸ்வோர்ட் தெரிஞ்சுடுச்சு.........xxxx தான?"

எக்ஸ் சொன்னார், "ஏமாந்தியா, இல்லையே, 5698 ஆச்சே!"

ஒரு தத்துவம்
காதலில் ஒரு விசித்திரம்
தோத்தா பாய்சன்
ஜெயிச்சா ஸ்லோ பாய்சன்

ஒரு கவிதை

உன்னைக் கண்டேன்,
என்னை மறந்தேன்!
உன் தங்கையைக் கண்டேன்,
உன்னையே மறந்தேன்!

ஒரு (மொக்கை) கேள்வி:
கண்டக்டர் "ரைட்"னு சொன்னா, பஸ் ஓடுது! அப்போ பஸ்ஸ நிறுத்த, "லெப்ட்"னு சொல்லனுமா, இல்ல, "தப்பு"னு சொல்லனுமா?

ஒரு பொன்மொழி


"எது இன்று உன்னுடையதோ, அது நாளை என்னுடையது. நீ எதை இழந்தாயோ, அது இங்கேயே கொடுக்கப் பட்டது" அப்படின்னு சொல்றது.........................................................................................................................பிக்பாக்கெட் பக்கிரி தான்.

ஒரு குவிஸ் 

வெற்றி விழா ரஜனி நடிச்ச படம் - சரியா?

சரிதான்.  நடிகை சசிகலாவுக்கு தெலுங்குப் படவுலகில ரஜனின்னு தான் பேரு.

24 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

இம்சைஅரசன் பாபு.. said...

காலைலேயே இப்படி கழுத்து அறுபட்டு கீழ கிடக்குறா ........(நான் என்னை சொன்னேன் ....)

இம்சைஅரசன் பாபு.. said...

//உன்னைக் கண்டேன்,
என்னை மறந்தேன்!
உன் தங்கையைக் கண்டேன்,
உன்னையே மறந்தேன்!//

வீட்டுல விளக்கு மாத்தால ஆடை கிடைக்கலையா .......அல்லது அட்லீஸ்ட் பூரி கட்டை அடியாவது கிடச்சிருக்குனுமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் பாபு நான் இந்தபக்கம் வரலைன்னு இந்த கடை ஓனர் கிட்ட சொல்லிடு...

Mathi said...

//உன்னைக் கண்டேன்,
என்னை மறந்தேன்!
உன் தங்கையைக் கண்டேன்,
உன்னையே மறந்தேன்!//

aahaaaaaaaa!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் வந்திட்டு போனது யாருக்கும் தெரிய வேணாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வர வர கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது.. யாரவது இதை படிச்சவக உயிரோட இருந்தா என்ன எழுதியிருக்காருன்னு சொல்லுங்க...

R.Gopi said...

அடி ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்........

சந்தை களை கட்டுது டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

அனைத்தும் நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி

எஸ்.கே said...

ஒரு (மொக்கை) கேள்வி:
கண்டக்டர் "ரைட்"னு சொன்னா, பஸ் ஓடுது! அப்போ பஸ்ஸ நிறுத்த, "லெப்ட்"னு சொல்லனுமா, இல்ல, "தப்பு"னு சொல்லனுமா?//
நிறுத்தச் சொல்லுங்க போதும்!

எஸ்.கே said...

இன்றைய சந்தையில் எல்லா பொருட்களும் மலிவாக கிடைத்தன!

Chitra said...

:-)))

அனு said...

ஐயோ.. இந்த மொக்கையெல்லாம் ஒண்ணு விடாம படிச்சுட்டேனே..

இன்னும் எவ்வளவு நேரம் உயிரோட இருப்பேனோ தெரியலயே.. இப்பவே லைட்டா கண்ண கட்டுது.. தலை சுத்துது..

Arun Prasath said...

உள்ளேன் அய்யா

பெசொவி said...

//அனு said... 13
ஐயோ.. இந்த மொக்கையெல்லாம் ஒண்ணு விடாம படிச்சுட்டேனே..

இன்னும் எவ்வளவு நேரம் உயிரோட இருப்பேனோ தெரியலயே.. இப்பவே லைட்டா கண்ண கட்டுது.. தலை சுத்துது..
//

கவலையே படாதீங்க. குறைஞ்சது ஒரு வாரம் இருப்பீங்க. அடுத்த வாரமும் வந்து இதே மாதிரி கமென்ட் போடனுமில்ல!
:)

Madhavan Srinivasagopalan said...

தத்துவமும்,பொன்மொழி, குவீசும் புதுசு (எனக்கு)
மத்ததுலாம் தெரிஞ்சதுதான்..

ம்ம்ம்... நடத்துங்க நடத்துங்க.. சந்தையத்தான்..

செல்வா said...

//எக்ஸ் சொன்னார், "ஏமாந்தியா, இல்லையே, 5698 ஆச்சே!"/

ஹி ஹி ஹி . அது யாருன்னு எனக்குத் தெரியும் ..?!

செல்வா said...

//ஒரு (மொக்கை) கேள்வி:
கண்டக்டர் "ரைட்"னு சொன்னா, பஸ் ஓடுது! அப்போ பஸ்ஸ நிறுத்த, "லெப்ட்"னு சொல்லனுமா, இல்ல, "தப்பு"னு சொல்லனுமா?//

எப்படியெல்லாம் ரோசிக்கிறாங்க..?!

Yoga.s.FR said...

நல்லதா ஒரு கட்டு கீரை வாங்கிட்டுப் போங்க!!!?

Yoga.s.FR said...

நல்லதா ஒரு கட்டு கீரை வாங்கிட்டுப் போங்க!!!?

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// இன்றைய சந்தையில் எல்லா பொருட்களும்
மலிவாக கிடைத்தன! //

அப்படின்னா இன்னிக்கு பதிவு ரொம்ப
Cheap-ஆ இருந்துச்சீன்னு சொல்ல
வர்றீங்க.. ரைட்டு..!!

எஸ்.கே said...

//வெங்கட் said...

@ எஸ்.கே.,

// இன்றைய சந்தையில் எல்லா பொருட்களும்
மலிவாக கிடைத்தன! //

அப்படின்னா இன்னிக்கு பதிவு ரொம்ப
Cheap-ஆ இருந்துச்சீன்னு சொல்ல
வர்றீங்க.. ரைட்டு..!!//

புத்திசாலிகள் பிறப்பதில்லை செய்யப்படுகிறார்கள்!

தேவன் மாயம் said...

நடத்துங்க!

வினோ said...

சரிங்க சரிங்க.. ஒன்னும் நான் படிக்கல :(